Pages

Monday, May 4, 2015

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருமழபாடி தேவாரத் திருப்பதிகம் - (ஏழாம் திருமுறை 24வது திருப்பதிகம்)

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருமழபாடி தேவாரத் திருப்பதிகம் - (ஏழாம் திருமுறை 24வது திருப்பதிகம்)



Contributed  by Elango Kathirvel


Tamil Text
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே  
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

Transliteration

Ponnaar meniyane pulitholai araiku-asaithu

minaar senchudai-mel meLir-kondrai aninthavane

manne maa-maNiye mazhapaadiyuL maanikame

anne unnai-allaal iniyaarai ninai-kay-ne

Translation

The Lord Whose Skin is shining like Gold!

The Lord Who adorns Himself with the Tiger's skin!

The Lord Who adorns His Matted Locks with the Kondrai Flowers!

Lord! You are THE MASTER!

Lord! You are the most exquisite priceless Pearl (Ornament)!

Lord! You THE SUPREME (Gem) at ThiruMazhaPaadi!

Lord! I think of none BUT YOU Always!

No comments:

Post a Comment