Pages

Monday, May 31, 2021

துளசி மகாத்மியம் THulasi Mahathmyam

துளசி மகாத்மியம்

THulasi  Mahathmyam

 

By

வாங்கல் லஷ்மிநரசிம்மன் ஸ்ரீதரன்

Vaangal Lakshmi  narasimhan sreedharan


 

Translated by

P.R.Ramachander

 

துளசி திருமால் நெஞ்சில் வாசம்

துளசி தளத்திற்கு பரிமள வாசம்

துளசி பிறந்தது பார்கடல் மீதே

துளசிச் செடி நீர் ஔடதம் ஆகும்

துளசிதளம் திருமால் துலாபாரம்

துளசிபூஜை வாழ்வைஉயர்த்தும்

திருத்துழாய் மஹாலஷ்மி ரூபம்

துளசிமாலை திருமால் பெருமை

துளசி அரச்சனை முக்தி தரும்

துளசி மாடம் சுற்றி வணங்குவர்

துயரற்று பெருவாழ்வு அடைவர்

திருமால் திருவடி அடைந்திடுவர்

Thulasi thirumal nenjil vaasam

Thulasi dalathirkku parimala vaasam

THulasi  piranthathu par kadal meedhe

THulasi   chedi  neer oudatham aakum

THulasi dhlam   thirumal  thulaa bharam

Thulasi  poojai vaazhvai  uyarthum

Thiru thuzhai  maha  Lakshmi roopam

Thuasi maalai   thirumal perumai

THulasi  archanai  mukthi tharum

THulasi madam  chutri vananguvarr

Thuyarathu  peru vaazhvu  adaivar

THirumal   thiruvadi  adainthiduvar

 

 

Thulasi  lives on   chest  of  Lord Vishnu

The leaf of Thulasi   has sweet smell

Thulasi  was born on the ocean of milk

The  juice  of plant  of thulasi  is medicine

The leaf of  thulasi   was equal in weight  to Lord Krishna

The  worship of thulasi  would enhance  our prosperity

The form of Thulasi  is that of Godess  Lakshmi

The garland  of thulasi  is greatness of  lord Vishnu

Worship   with thulasi  grants  you salvation

People go round thulasi plant  and salute it

And they  would be devoid of sorrow  and led a great  life

And they  will reach  the feet  of Lord Vishnu

No comments:

Post a Comment