Pages

Monday, December 2, 2024

அனுமன் துதி Anuman Thuthi

 அனுமன் துதி

Anuman Thuthi

 

Translated  by

P.R.Ramachander

 

 


நீல நிற பெரும் கடலை ஒரு நீர் தாரை போல் தாவி குதித்து வந்தவனே

பொல்லாத அரக்கன் இராவணனை புழுவாய் மதித்து அவனுக்கு நிகராக வாலினால் சிம்மாசனம் அமைத்தவனே

 

Neela  nira   perum  kadalai  , oru  neer  thaarai  poal   thaavi   kuthithu  vanthavane

Pollaatha   arakkan  ravananai puzhuvai mathithu  , Avanukku   nigaraaka Vaalinaal simmasanam  amaithavane

 

He  who jumped  over  the  big blue  ocean  just like  a streak  of water

You who considered  evil  Ravana   as  an insect and  made  a throne   equal to him  by his tail

 

லங்காபுரி எரித்து நின்ற தீரனே சீதையின் சோகத்தை போக்கினவனே

சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்து இளையவன் லக்ஷ்மணனின் உயிர் காத்தவனே

 

Lanka  puri   yerithu   nindra  dheerane, Sithayin   sokathai  pokkinavane

SAnjeevi   malayaye peyathu  vanthu, ilayavan  lakshmananin    uyir  kaathavne

 

Oh Brave one  who stood , after  burning   city  of Lanka, He who destroyed   sorrow   of Sita

He who uprooted the  sanjeevi  mountain , brought it and saved life  of  younger  brother  Lakshmana

 

 

வாயு புத்திரனே, அஞ்சனை தேவி மைந்தனே, அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தவனே

அஞ்சேல் என்றருளி அல்லலைப் போக்கிக் காப்பவனே ராம நாமம் சொன்னால் அங்கே வரும் அனுமனே

புத்தி பலம் தைர்யம் பயமின்மை ஆரோக்கியம் வாக்குவன்மை தந்திடுவாய் ஸ்ரீ ராம பக்தனே உனை பணிகிறேன்

 

Vayu  puthirane  , Anjanai   devi  mainthane, Anjinai   kadhir  pin chendru

Aru marai  unarnthavane

Anjel   yendru  aruli, allalai pokki  kaappavane , Rama Namam  Chonnal Ange varum anumane

Budhi  balam  dhairyam  , bhayaminmai aarogyam  vaakku  vanmai thanthiduvai,Sri  Rama  BHakthane  unai  panikindren

Oh son of wind god, on son  of  lady  Anjana , You who were scared  went  behind  Lord Sun God and learnt  the rare Vedas

He who protects  us saying , do not be afraid and drives away our worries,He who will  be there if name  of Rama  is chanted

Please  give   intelligence, strength, courage, absence  of  fear , health,talking ability, Oh devotee of Rama, I  am bowing before you

No comments:

Post a Comment