Pages

Friday, July 29, 2016

A devotional song on Muruga in Tamil

A devotional song on Muruga  in Tamil

By
Geetha  Kalyan

Translated by
P.R.Ramachander




(When the author was singing a song on Krishna composed by  her Guru Mami, this song  on Muruga suddenly  came in to her mind . I  feel we are lucky to get a great song from her.)


Give us  protection , oh lord Muruga,
Give us blessings  , Oh lord Muruga,
You  are, where we surrender, Oh Lord Muruga,
You are  with wonderful form, Oh Lord Muruga

Oh Lord Muruga   who likes those  who surrender  to him,
Oh  Lord Muruga , who  saves us when we are  in danger,
Oh Lord Muruga, you are  our foundation ,
Oh Lord Muruga  , who is the primeval God

Oh  Lord Muruga  , grant us   pleasure ,
Oh  Lord Muruga,  give us happiness  in this and other world,
Oh   Lord Muruga   who has a moon like face,
Oh Lord Muruga , from  now , you are our only support

Oh Lord Muruga , Who is son of Lord Shiva  ,
Oh Lord Muruga, who is son   of the Goddess,
Oh Lord Muruga, Oh God  protect us
Oh Lord Muruga , come to us as God

Oh Lord Muruga who is darling son of Uma,
Oh Lord Muruga, who is God without comparison,
Oh Lord  Muruga, who is the consort  of great lady,
Oh Lord Muruga, You gave us   Upadesha

Oh Lord Muruga, Remove our previous karma,
Oh Lord Muruga, Grant is enthusiasm,
Oh Lord Muruga, Remove our disabilities,
Oh Lord Muruga , who is appreciated by all

Oh Lord Muruga , who is one but   became many
Oh Lord Muruga , who is one and who is the first ,
Oh Lord Muruga  , who is the incomparable God,
Oh Lord Muruga  , give me a boon

Oh Muruga, who is  of the form of OM,
Oh Lord Muruga, we   sang and prayed to you,
Oh Lord Muruga , who told the meaning of OM
Oh  Lord Muruga , come  running  , running

Oh Lord Murga , who showered his grace on Avvai ,
Oh Lord Muruga, you are our medicine,
Oh Lord Muruga, who made  Avvai sing
Oh Lord Muruga   who is the clan God of  Avvai

Oh Lord Muruga , how shall I call you,
Oh Lord Muruga , how shall I sing,
Oh Lord Muruga, who is  clan God,
Oh Lord Muruga, solve my problems

Oh Lord Muruga, who is  the help for the poor ,
Oh Lord Muruga , who rides the Peacock,
Oh Lord  Muruga, who is son of God with one mango
Oh Lord Muruga  , Grant me solitude

Oh Lord Muruga, who is the brother  of five handed  one ,
Oh Lord Muruga, who grants  wealth,
Oh Lord Muruga, who is the son of the five letteed God,
Oh Lord Muruga , Grant us  union with you

Oh Lord Muruga, who is God with six faces,
Oh Lord Muruga, Who is  the never emptying vessel,
Oh Lord Muruga, who is worshipped by  Anthaka,
Oh Lord Muruga, who has  innumerable  good qualities

Oh Lord Muruga, Oh Lord Muruga, Oh Lord Muruga,
Oh Lord Muruga, who is the son of three  eyed God
Oh Lord Muruga, Oh Lord Muruga, Oh Lord Muruga,
Oh Lord Muruga , who is primeval complete  God.

Devotional song  on Lord Muruga

By
GeethaKalyan
சமீபத்தில் என் குருமாமி இயற்றிய க்ருஷ்ணன் பாடலைப் பாடிக்கொண்டிருந்தபோது, அதே முட்டில் முருகன் பாடலொன்று அடியேன் மனதில் உதித்தது. உங்ளுடன் பகிற்ந்து கொள்கின்றேன்.
அபயம் அருள்வாய் முருகா
அனுக்ரஹம் தாராய் முருகா
அடைக்கலம் நீயே முருகா
அத்புத ரூபா முருகா!
ஆச்ரித வத்சல முருகா
ஆபத்பாந்தவ முருகா
ஆதாரம் நீயே முருகா
ஆதி தேவனே முருகா!
இன்பம் அருள்வாய் முருகா
இஹபரஸுகம் தா முருகா
இந்து வதநனே முருகா
இனி நீயே கதி முருகா!
ஈசனின் மைந்தா முருகா
ஈச்வரி புதல்வா முருகா
ஈசா காத்தருள் முருகா
ஈச்வரனாய் வா முருகா!
உமையின் ப்ரியஸுத முருகா
உவமையில்லாச்வாமி முருகா
உத்தமி மணாளா முருகா
உபதேசம் தந்தாய் முருகா!
ஊழ்வினை தீர்ப்பாய் முருகா
ஊக்கமளிப்பாய் முருகா
ஊனத்தைப் போக்குவாய் முருகா
ஊரெல்லாம் மெச்சிடும் முருகா
ஒன்றே பலவான முருகா
ஒருவனே முதல்வா முருகா
ஒப்பற்ற தெய்வமே முருகா
ஒரு வரம் தாராய் முருகா!
ஓம்கார ரூபனே முருகா
ஓதித் துதித்தோம் முருகா
ஓம்காரப் பொருள் சொன்ன முருகா
ஓடி ஓடி வாராய் முருகா!
ஔவ்வைக்கருளிய முருகா
ஔடதம் நீயே முருகா
ஔவ்வையைப் பாடவைத்த முருகா
ஔவ்வை தன் குலதெய்வம் முருகா!
எவ்விதம் அழைப்பேன் முருகா
எப்படிப்பாடுவேன் முருகா
என் குல தெய்வமே முருகா
என் குறை தீர்ப்பாய் முருகா!
ஏழைப்பங்காளா முருகா
ஏறுமயிலேறும் முருகா
ஏகாம்ரன் புதல்வா முருகா
ஏகாந்தம் அருள்வாய் முருகா!
ஐங்கரன் சோதரா முருகா
ஐச்வர்ய தாயகா முருகா
ஐந்தெழுத்தோன் மகனே முருகா
ஐக்கியம் தாராய் முருகா!
அறுமக கடவுளே முருகா
அக்ஷய்ய பாத்திரமே முருகா
அந்தக பூஜ்யா முருகா
அகணித குணகண முருகா!
முருகா முருகா முருகா
முக்கண்ணன் மைந்தா முருகா
முருகா முருகா முருகா 
முழுமுதற் கடவுளே முருகா!


No comments:

Post a Comment