Pages

Thursday, November 7, 2019

A great Ashtotharam to worship Lord Muruga in Tamil (108 Pothi)


A great Ashtotharam to worship  Lord Muruga  in Tamil

Translated by
P.R.Ramachander


 Image result for Lord Muruga in temple"
ஓம் அழகா போற்றி-Om Azhakaa  Pothi- Praise to  the Handsome boy
ஓம் அறிவே போற்றி-Om Arive pOthi- Praise  to the wisdom,
ஓம் அரன் மகனே போற்றி-)-Om Aran Makane pothi-Praise  to the son of Lord Shiva
ஓம் அயன்மால் மருகா போற்றி-Om Ayan maal  marugaa Pothi-Praise  to nephew  of Lord Vishnu
ஓம் சக்திவேலவா சரவணா போற்றி-Om sakthi velava  saravana  pothi—Praise  to Lord subrahmanya   having Vel  which is Sakthi
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி-Om Mukthi  arulum murugaa  pothi-Praise to mUruga   who grants  salvation
ஓம் பன்னிருகை வேலவா போற்றி-Om panniru  kai velava  pothi-Praise  to lord with twelve  hands who holds  the vel
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி-Om Pavazha vai chirippu  Balaka  pothi-Praise the  boy who laugs with his  coral mouth
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி-Om Aariru  thadam thol  pothi-Praise  the lord having twelve  majestic shoulders
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி- oM aarezhuthu manthiram pothi  -Praise  the six lettered chant
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி-Om idumnanai   vendravane  pothi- Praise  him who defeated Idumba
ஓம் இடர் களைவோனே போற்றி-Om Idar  kalivone  pothi-Praise him who removes  problems
ஓம் உமையவள் மகனே போற்றி-Om Umayaval Magane  pothi-Praise him who is son of Uma
ஓம் உலக நாயகனே போற்றி-Om Ulaga  Nayagane  pothi-Praise him who is lOrd of the world
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி-Om ayyane  pothi, Arule pothi-Praise  the Lord, Praise  his blessings
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி-Om Ainkaran thambiye  pothi-Praise  the brother  of Five handed  god-Banesa
ஓம் ஓம்கார சொருபனே போற்றி-Om Omkara  swaroopane  pothi- Praise the God whose form is Om
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி-Om moola porule  guhane  pothi-Praise   the  raw  material who is Guha
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி-Om Othuvaarkku  iniyane  pothi-Praise he who is sweet to those    who  read about him
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி-Om Omkarathukkul  valar oliye  pothi- -Praise the luster which grows within  Om
ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி-Om  Thiruvadi thozhuthida  Arulvai pothi- Praise the lord who blessed  when we salute his feet
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி-Om Guru vadivaana  Guruvin Uruve  pothi-Praiise the form of Guru who has  the form of Guru
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி-Om Bhaktharkal pothum pazham nee pothi-Praise you the fruit who is praised  by devotees
ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி-Om Sidharkal  Vasamana  Sevvel pothi- Praise the  red one who is  under control  of Sidhas
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி-Om devakal  Senai  Thalaiva pothi-Praise  the commander in chief of Armies  of Devas
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி-Om Deva Kunjari Manaalaa  Pothi-Praise   the husband  of the princess of Devas
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி-Om Ven neeraniyum Visaakha  Pothi-Praise  Visakha who wears the white   sacred ash
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி-Om Kannan  MaNiye  kaniye  Pothi-Praise the  eyeballs   and fruits
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி-Om Dandapani yem Deivame pothi-Praise  God who holds the staff and  who is our God
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி-Om  Kundalamolirum  Sundraaa Pothi-Praise   the hand some one  whose ear  golbes   shine
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி-Om Veda  porule  Venthe  Pothi-Praise king who is result  of Vedas
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி-Om Arum thamizh  valartha Ayya pothi  - Praise the Lord who   grew the   great tamil
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி-Om Chendhil  Urayum Skandha  pothi-Praise  the Skanda   who is in Thiruchendhur
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி-Om Pazhani  Pathi Vaazh Balaka Pothi-Praise   the boy who stays  in  Pazhani  town
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி- Om Irul idar   pokkum  Pakalavaa Pothi-Praise    the sun God who removed the   difficulties  of night
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி-Om inbamaam   veedarul   iraivaa  Pothi-Praise the God who blesses with sweet heaven
ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி-Om Anbin uruvame  , yem arase  pothi-Praise   the personification of love who is our king
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி-Om Ouvaiku  aruliyavale  pothi-Praise   the God who blessed  Avvayar
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி-Om Chenthaa  Kurinji Venthaa pothi-Praise  God who unites and who is king of Kurinji (mountainous) land
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றிOm Kandha  Kadambha  Karthikeya pothi-Praise  Lord  who is skanda , kadama  and Karthikeya
ஓம் கருணாகரனே போற்றி-Om Karunakarane  Pothi-Praise  the God who  does mercy
ஓம் கதிர் வேலவனே போற்றி-Om Kadhir  Velavane  Pothi-Praise the Lord who has vel with great  luster
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி-Om Moola porule Muruka pothi Praise  the raw material who  Is Muruga
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி-Om Sooranuku   aruliya  Senathipathiye  pothi-  Praise the commander in chief who blessed  Soora
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி Om Kundru thoraadum kamaraa pothi, praise  the lad who plays on every hill
ஓம் ஏழாவதுபடை விடுடையவா போற்றி- om yezhavaqthu padai   veedudaayavaa  pothi-Praise the God who has seven military camps
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி- Om Karthigai  mainthane  poththi-Praise the son of Kartika-Om Kandha Sashti nayaka pothi- Praise the  Lord of Kandha sashti
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி-Om Kandha  sashti nayaka  pothi-Praise  the lord of Skanda  Sashti
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி-Om idaya koilil   iruppai  pothi –Praise   to the one who lives  in the temple of my mind
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி-Om Bhkthar   tham  pakai  ozhippvane  pothi Praise the God who destroys the enemies of your devotees
ஓம் மருதமலை இறைவா போற்றி-Om Maruthamalai  iraiva  pothi-Praise the god of Maruthamalai
ஓம் மயில் வாகனனே போற்றி-Om Mayil vahanane pothi-Praise the God   who rides on  peacock
ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி-Om Vadiveludane  varuvai pothi-Praise the God with a request to come with Vel
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி- Om adiyaar  thuyaram  kalaivai  pothi-  -Praise the God with request to remove   sorrow  of devotees
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி-Om Valamana vaazhvu tharuvai  pothi-Praise   the  God  with a request  to give prosperous  life
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி-Om Valli  Deivayanai  Manala  Pothi- Praise  the husband  of Valli   and Devayanai
ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி- Om Chen chuddar  Meni  Chevvel   pothi-Praise the red mouth of him who has a body like   red flame
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி-Om malai makatkku  ilaya magane  pothi-  Praise the younger son of  daughter of mountain
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி-Om Amirthaam thamizhin  Thalaiva  Pothi- Praise    the lord  of nectar  like tamil
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி-Om  thamizhar tham karunai  migu iraiva  poththi-Praise   the God who has  more mercy  on tamilans
ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி-Om aadum ayil vel pothi- praise   the king of the rocking  iron vel 
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி- Om Vanthu  arul chei Vadivelava  pothi-Praise  The god Vadivela   with a request to come   and bless us-
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி- Om Kaliyuga Varadha  Kandhaa pothi-Praise Skanda who blesses   during  Kali age
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி-Om Kavalai kadalai  Kalaivoi  pothi-Praise the God who removes  ocean of worries
ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி-Om Thanthaikku  Manthiram Uraithava  Pothi-Praise  the God who taught  Manthra    to his father
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி- Om Yenthanukku  iRangi  arulvai  Pothi- Praise the God  with a request   to take mercy on us and bless  us
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி-Om Saivam  valartha  Sambandhaa pothi-Praise   the Sambanda who grew  Saivam
ஓம் சரவணபவ சண்முகா போற்றி-Om Saravana   bhava  Shanmukha  Pothi-Praise  Shanmukha    who is Saravana  Bhava
ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி- Om Vedar tham KOdi maNaalaa  pothi-Praise   the gromm who married   the girl of the hunters
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி-Om Vanathil  Vedanai  Vanthai  pothi-Praise  him who came    as hunter  in the forest
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி-Om  Punathil  aanDiyai vanthavai  POthi-Praise the god who came as beggar  in the  crop field
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி-Om  Then Thinai maaNeivedhyaa  pothi-Praise   to the God who is offered honey and millet flour
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி-Om Thevittaa  inbame  thendrale  Pothi- Oh breeze who is the joy which never  ever  satisfies
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி-Om Devadhi devane Deivame  Pothi-Praise the God    who is the  God of  Gods
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி-Om Bogar nadhane polive  pothi-Praise the Lord of Bogar who is exhuberant
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி-Om  potha   paduvone  porule  pothi-Praise   the Lord   who is thing that is being praised
ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி-Om Punniya  moorthiye  Varada Pothi- Praise to him who blesses and who has a  blessed  form
ஓம் யோக சித்தியே அழகே போற்றி- Om Yoga Sidhiye  azhagaa  pothi-  Praise the pretty one who is   the occult  power of yogas
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி-Om Pazhaniyandavane Balaka  Pothi-Praise the child who is the lord  of Pazhani
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி-Om Then para  kundrone  Deva  pothi-Praise the God who is from Then Para  hills
ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி- Om Karunai  mozhi porur kandha  POthi-Praise   the Skanda  of porur    who talks     with kindness
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி-Om Aruna girikku   Anbu arulinai  POthi-Praise  the Lord, You   blessed  the aruna giri Nadha
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி-Om Kurinchi nila  kadavule  pothi-Praise    the god of mountainous    areas
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி-Om kuru muni thanakku   arul  guruve  pothi-Praise   the  Guru who blessed  sage  Agasthyaq
ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி-Om thanikachalam  urai   shanmukha pothi-Praise   the six headed  God  who is in Thiruthani
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி_om sikkal   meviya Singara  pothi-Praise   the Singara vela  who is  in Sikkal
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி-Om Nakkerarkku arul nayaka pothi-Praise   the lord who blessed  Nakkerar
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி-Om  virali  malayuru  velava  pothi-  Praise   the Lord Velava who is in Virali  mountain
ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி Om Thirukazhukundrin  selva  pothi-Praise   the Selvan of Thirukazhukundru
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி-Om manam kazhum  kadamba  malayaai pothi- Praise   the Lord of Kadamba  mountain which has a swwet  smell
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி-Om Kundrakudi   amar  guhane pothi-praise the Guha  who lives Kundrakudi
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி-Om Kumara guru pugazh  azhagaa pothi- Praise   the  pretty one praised by  Kumara  Guru parar
ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி-Om Kadhir kamathurai  kadavule pothi-Praise   the God   who is in kadhirkamam
ஓம் துதிபுரி அன்ªபன் துணையே போற்றிOm Thuidhi puri  anban thuNaye pothi- Praise  the support of devotees  who praise  you
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி-Om Pazhani  Pathi Vaazh  Pandithaa pothi-Praise   the wise man  who   lives  in the city of Pazhani
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி-Om Chendhoor pathi  Vaazh Sundaraa  pothi-Praise  Handsome one who lives in Thiruchenthur town
ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி-Om Marudhachala  morrthiye  Macizhve  pothi-Praise the joyful one     who   lives on Marudha Malai
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி- Om Kandhasramam  nirai  Kandhaa pothi-Praise  the Skandha who fills the Kandhasramam
ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி-Om Pazhamuthir Solai Pathiye Pothi- Praise the lord of the garden of Pazha muthir cholai
ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி-Om Pathumalai  Muthu Kumara pothi-Praise  Lord Muthukumaran of Pathu Malai
ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றிOm Avvayin Painthamizh Kettva pothi-Praise   te God who heard pretty Tamil of Avvayar
ஓம் அருமையின் எளிய அழகே போற்றிOm Arumayin  Yeliya  azhake  pothi-  Praise the    simple beauty  of the rare  one
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி- Om Iru mayil manatha yere pothi-Praise the lion like God who married two peacock like girls
ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி-Om  arul cher iru vinai   neekkuvai Pothi-PraiseHim who gives blessings and  removes the two problems
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி-Om Neengaa pugazhudai nirmala pothi- Praise   the pure one who has  fame that  never goes away
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி-Om Thirupugazh viruppamudai   Devaa  Pothi- Praise the god who has liking  to Thirupugazh
ஓம் மருதமலை ஆண்டவா போற்றி-Om Maruthamalai  AAndava Pothi-Praise him who ruled Marudha malai
ஓம் போற்றி... போற்றி... மருதமலை வேலவா போற்றி-Pothi , pothi  , Mauthamalai Velava pothi-Praise praise  The Velava  of Maruthamalai    praise

முருகா போற்றி  Muruga pothi-Praiseuruga
ஷண்முகா போற்றி ..Shanumuka pothi-Praise  the   six headed  one

🙏திருச் சிற்றம்பலம்🙏=Thiruchithamabalam-  the  temple  of  divine divinity



No comments:

Post a Comment