Pages

Thursday, November 16, 2023

கோமாதா 108 தமிழ்ப் போற்றி Gomatha 108 thamizh pothri

கோமாதா 108 தமிழ்ப் போற்றி

Gomatha  108 thamizh pothri

Ashtothara  in tamil  to worship the cow

 

Translated  By

P.R.Ramachander





Our Ancestors have told that  by worshipping mother  cow you can get  one crore benefits.Here is the 108 manthras  to worship her in Tamil

 

Hear  the  lines https://www.youtube.com/watch?v=wknA9LcC9fU&ab_channel=WinnerAudios

 

1.ஓம் காமதேனுவே போற்றி

Om  Kamadhenuve  pothri-Salutations   to Kama dhenu


2. ஓம் திருமகள் வடிவே போற்றி

Om Thirumakal  Vadive pothri-Salutations to her  who has form of Lakshmi


3. ஓம் தேவருலகப் பசுவே போற்றி

Om devar ulaga  pasuve  pothri –Salutations to cow of world of devas


4. ஓம் பால் சுரப்பவளே போற்றி

Om Paal churappavale  pothri- salutations to her who secretes milk


5. ஓம் பயம் போக்குபவளே போற்றி

Om bhayam pokkupavale pothri-salutations to her who removes fear


6. ஓம் அமிர்தவாணியே போற்றி

Om Amritha vaniye pothri-Salutations to her who has nectar like voice


7. ஓம் உயிர்காப்பவளே போற்றி

Om uyir kaappavale  pothri-Salutations to her  who saves life


8. ஓம் உத்தமியே போற்றி

Om Uthamiye pothri-Salutations to her who is very good


9. ஓம் காளையன் மனைவியே போற்றி

Om kaalayan  manaiviye pothri-Salutation to  wife of bull


10. ஓம் மாய உருவினளே போற்றி

Om Maaya uruvinale pothri- Salutations to her  who has magical form

 

11. ஓம் மகா சக்தி வடிவினளே போற்றி

Om Maha sakthi vadivinale pothri- Salutations to her who is form of Goddess  great sakthi


12. ஓம் அழகின் பிறப்பிடமே போற்றி

Om Azhakin pirappidame pothri-Salutation to origin of beauty


13. ஓம் தெய்வங்களை உடற் கொண்டோய் போற்றி

Om deivangalai  udar kondoi pothri- Salutations to her who has all gods in her body


14. ஓம் முக்கண்ணியே போற்றி

Om mukkanniye pothri- Salutations to the three eyed one


15. ஓம் பாலூட்டும் தாய் உருவே போற்றி

Om Paal oottum  thai uruve pothri- Salutations her who has form of milk  feeding mother

 

16. ஓம் பாவங்கள் போக்குவாய் போற்றி

Om paangal pokkuvai  pothri-Salutations to her who removes  sins


17. ஓம் சாபங்கள் விரட்டுவாய் போற்றி

Om saapangal virattuvaai pothri-Salutations to her  who drives away curses


18. ஓம் ஐம்பொருள் ஈவாய் போற்றி

Om Iymporul eevaai pothri- Salutations to her  who gives five things

 

19. ஓம் அறத்தின் வடிவமே போற்றி

Om arathi vadivame pothri-salutations to her who is form of Dharma


20. ஓம் ஆக்கும் சக்தியே போற்றி

Om aakkum sakthiye pothri- Salutations to her who  the power to create

 

21. ஓம் அபயம் அளிப்பவளே போற்றி

Om Abhayam alippavale  pothri- Salutations her who grants  protection


22. ஓம் இறைவர் வாகனமே போற்றி

Om iraivar vaahaname pothri-Salutations to the vehicle of God


23. ஓம் ஏற்றம் தருவாய் போற்றி

Om yethram tharuvaai pothri-Salutations to her who gives  promotion


24. ஓம் கார்த்தனை பணிய வைத்தாய் போற்றி

Om Karthanai  paniya vaithai pothri-Salutations to who made  KArthaveerya  to submit


25. ஓம் ஜமதக்ணியின் தொகுவமே போற்றி

Om jamadagniyin thouguvame pothri- Salutations to compilation of Jamadagni


26. ஓம் யோக முகத்தாய் போற்றி

Om Yoga mugathaai pothri-Salutations to her who has yoga  as face


27. ஓம் கன்று ஈயும் கருணையே போற்றி

Om Kandru  eeyum karunaye  pothri- Salutations to the mercy  who gives calves

 

 

28. ஓம் அன்பானவளே போற்றி

Om anbanavale pothri-Salutations to her   who loves


29. ஓம் அடக்கத்தின் இலக்கணமே போற்றி

Om adakkathin ilakkaname  pothri- Salutations to her  who is grammar  of humility


30. ஓம் இடர்களைக் களைவாய் போற்றி

Om idarkalai kalaivai pothri-Salutation to her who removes problems

 

31. ஓம் இனிமை தருவாய் போற்றி

Om inimai tharuvai pothri-Saltations to her whogives sweetness


32. ஓம் அம்மா பாசபிரதிபலிப்பை போற்றி

Om amma paasa prathipalippe pothri- Salutations to her who is image of mother’s affection


33. ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி

Om allal theerppai pothri-Salutations to her who puts an end to sorrow

 
34. ஓம் வாழ்வாய் உயர்த்துவாய் போற்றி

Om Vazhvai  uyathuvaai pothri-Salutations to increases   standard of living

 

35. ஓம் வளம் பெருக்குபவளே போற்றி

Om Valam perukkuvale  pothri- Salutations to her who increases prosperity


36. ஓம் ஈன்றதாய் ஒப்பாய் போற்றி

Om eendra thai oppaai pothri- Sautations to her who is equal to mother who gave birth


37. ஓம் இரக்க குணத்தவனே போற்றி

Om irakka gunathavale pothri- Salutations to her  who is merciful


38. ஓம் சோலையில் உலவுவாய் போற்றி

Om solayil ulaavuvai  pothi- Salutations to her who wandrs in garden

 

39. ஓம் சுவர்க்க வழிகாட்டுவாய் போற்றி

Om swarga vazhi kaatttuvai pothri- Saltations to her   who shows   way to heaven


40. ஓம் சுதந்திர நாயகியே போற்றி

Om Suthanthira nayakiye pothri- Salutations to her who is indendent leader

 

41. ஓம் ஆபரணம் தரித்தாய் போற்றி

Om aaabharanam darithai pothri-Salutations to who wore ornaments


42. ஓம் புல்விரும்பும் புலனமாது போற்றி

Om pul virumbum  pulana mathu pothhri-Saltations to lady animal who likes grass


43. ஓம் தருமத்தின் உருவமே போற்றி

Om Dharmathin uruvame pothri- Salutations   to the form of Dharma

 

44. ஓம் எதிர்சக்தி விரட்டுவாய் போற்றி

Om yethir sakthi virattuvaai pothhri- Salutations to her who drives  away opposing o power

 

 

45. ஓம் இல்லம் காக்கும் நல்லவளே போற்றி

Om illam kaakkum nallavale pothri- Salutations to good one who guards our home

 

46. ஓம் வரம் தரும் வள்ளளே போற்றி

Om Varam tharum vallale  pothri- Salutations  to philanthropist who grants boons


47. ஓம் கோவென்று பெயர் கொண்டாய் போற்றி

Om Go vendru peyar  kondaai pothri- Salutations to her who took nameof “Go”


48. ஓம் கும்பிட்டோர்க்கு குலவிளக்கே போற்றி

Om kumbittorkku kula vilakke pothri- Salutations to her who is clan lamp for those who salute


49. ஓம் எளியோரைக் காத்தருள்வாய் போற்றி

Om yeliyorai kathu arulvai pothri-Salutations to her who protects poor people

 

50. ஓம் அகந்தையை அழிப்பாய் போற்றி

Om aganthayai azhippai pothri- Salutations to her  who destroys pride

 

51. ஓம் அல்லலுக்கு விடை தருவாய் போற்றி

Om allaukku vidai tharuvai pothri-Salutations to who bids bye to worries


52. ஓம் உயிர் கொடுக்கும் உத்தமியே போற்றி

Om uyir kodukkum uthamiye pothri-Salutations to the great one who gives life


53. ஓம் உதிரத்தைப் பாலாய் தருபவளே போற்றி

Om udhirathai paalai  tharupavale pothri- salutations to gives her  blood as milk


54. ஓம் தியாகத்தின் வடிவினளே போற்றி

Om thyagathin  vadivinale pothri-Salutations to her who is form of sacrifice


55. ஓம் அன்புக்கு இலக்கணமே போற்றி

Om Anubukku ilakkaname pothri- Salutations to the grammer of love

 

56. ஓம் வேதங்கக் காலாய் கொண்டாய் போற்றி

Om Vedanga kaakaai  kondai pothri-Salutaions who made Vedas  as her legs

 

57. ஓம் கொம்புடைய குணவதி போற்றி

Om kombudaya  gunavathi pothri-Salutations to good natured lady with horn


58. ஓம் மடியுடை மாதரசியே போற்றி

Om madiyudai matharasiye pothri-Salutations to queen of ladies with udder


59. ஓம் ஆற்றல் உடைய அன்னையே போற்றி

Om aathral udaya  annaye  pothri- Salutations to mother who is efficient


60. ஓம் அஷ்ட லட்சுமியை அடக்கிக் கொண்டாய் போற்றி

Om Ashta lakshmiyai  adakki kondaai pothri-Salutations who compressed eight lakshmis within her

 

61. ஓம் வீரசக்தி வடிவினாய் போற்றி

Om veera  sakthi vadivinaai pothri- Salutations to who has  form of valoros Sakthi


62. ஓம் விந்தியத்திருந்து வந்தாய் போற்றி

Om vindhiyathirunthu vanthai pothiSalutations to her who came from vindhyas

 

63. லோகப் பசுவடிவே போற்றி

Om Loka  pasu vadive pothri-Salutations to the form of universal cow


64. ஓம் பார்வதி வடிவினளே போற்றி

Om Parvathi vadivinale  pothri-Salutations to her  who has  form of Goddess  Parvathi


65. ஓம் அழகான அம்மாவே போற்றி

Om Azhakaana ammave  pothri-Salutations the pretty mother


66. பதினான்கு உலகும் செல்வாய் போற்றி

Om Pathinangu ulakam  chelvai pothr—Salutations  to her who goes  to fourteen worlds


67. பரமனுக்கு பால் சொரிந்தாய் போற்றி

Om Paramanukku paal chorithai pothri-Salutations  to who rained milk for lord Parameshwara


68. பால் முகத் தேவியே போற்றி

Om paal mukha deviye pothri-Salutations to goddess  with  milk like face

 

69. மூவர் போற்றும் முத்தே போற்றி

Om Moovar  pothrum muthe Pothri-Salutations to the pearl  saluted by the trinity of gods


70. முனிவர் வாக்கில் வியப்பை போற்றி

Om Munivar  vaakkil viyappe pothri- SAlutations to the surprise in the voice of sages

 

71. முன்னேற்றத்தை முன் சொல்வாய் போற்றி

Om Munnethathai  mun cholvaai pothri-Salutations to who will predict progress earlier


72. தீண்டவை களைவாய் போற்றி

Om Theendavai  kalaivai  pothri-Slutations to her who throws out what she touches


73. சுத்தப் பொருள் தருபவளே போற்றி

Om Sudha porul tharupavale pothri-Salutations to who gives  clean things


74. ஆதார சக்தியே போற்றி

Om AAdhara  sakthiye pothri-Salutations to the  power that  supports

 

75. ஆனந்தப் பசு முகமே போற்றி

Om Aananda pasu mukhame  pothri-Salutations to her with happy cow face


76. உண்மையான உயிர் சக்தியே போற்றி

Om Unmayaana  uyir sakthiye pothri-Salutations to the real power  of the soul


77. நேரில் உதிக்கும் தெய்வ உருவே போற்றி

Om neril udhikkum deiva  uruve pothri-Salutations to form of God who comes before you


78. தோஷங்கள் போக்கும் துரந்தரீ போற்றி

Om Dosangal agathrum  durandhari  Pothri- Salutations to goddess  Durandhari who removes ills


79. ஓம் கார வடிவினாய்  போற்றி

Om kara  vadivinaai pothri-Salutations to her with form of “Om”

 

80. கலைகளின் இருப்பிடமே போற்றி

Om Kaliakalin  iruppidame pothri- Salutations  to the seat of all arts

 

81. காட்சிக்கு இனியவளே போற்றி

Om Kakshikku iniyavale pothri-Salutations to her  who is sweet to look at


82. தயை உடைய தாயன்பை போற்றி

Om Dhayai udaya thaianbe pothri-Saltation to affection of mother having mercy


83. நான்மறை போற்றும் நல்மகளே போற்றி

Om naan marai  pothrum nal makale pothri-Salutation  to good daughter  praised by Vedas


84. துதிக்கப்படுபவளே போற்றி

Om Thudhikka  padupavale pothri-  Salutations to her  who is prayed  to


85. நித்தமும் நினைக்கப் படுவாய் போற்றி

Om nithamum ninaikka paduvai pothri-Salutations to her who will be thought about daily


86. தினமும் பூசனை ஏற்பாய் போற்றி

Om Dhinamum poosanai yerppai pothri-Saluttions , daily  you will accept worship


87. பூரண உருவமே போற்றி

Om poorana uruvame pothri-Salutations   to her with complete form


88. சிவன் தலங்கள் ஆக்கினாய் போற்றி

Om Shivan thalangal  aakkinaai  pothri- Salutations to her who made  places of worship of shiva


89. மந்திரப் பொருள் உடையவளே போற்றி

Om Manthira porul udayavale  pothri-Sautations to her who has  magical thimg


90. முக்காலமும் உணர்ந்தவளே போற்றி

Om Mukkalamum unarnthavale pothri-Salutations to her who knows  past , present  and future

 

91. முக்திக்கு வழி காட்டுவாய் போற்றி

Om Mukthikku vazhi kaattuvai  pothri-Salutations, to her who shows way to salvation


92. வேற்றுமை களைந்திடுவாய் போற்றி

Om Vathrumai kalainthiduvai pothri-Salutations to her  removes differences


93. எல்லா நோய்களும் விரட்டுவாய் போற்றி

Om Yella  noikalum  virattuvai pothri-Salutations to her  who drives away  all diseases


94. செல்வங்கள் அருளிடும் மாதே போற்றி

Om selvangal arulidum  mathe pothri-Salutations   to  the lady   who grants  wealth


95. மங்களங்களின் பிறப்பிடமே போற்றி

Om Mangalangalin  iruppidame pothri-Salutations to her in whom all  the good stays

 

96. புண்ணியத்தின் ஊற்றே போற்றி

Om Punniyatrin oothre  pothri- Salutations to her who is the spring of all blessed acts

 

97. புகழான புவன மாதே போற்றி

Om Pugazhaana  bhuvana  mathe pothri-Salutations  to lady of earth  who has fame


98. புத்தொளி தரும் தாயே போற்றி

Om putholi tharum   thaaye  pothri-Salutations to mother who gives  new light


99. நான் முகன் அவதாரமேபோற்றி

Om naan mukhan avathaarame pothri-Salutations to incarnation of Lord Brahma


100. சிவபக்திப் பிரியவளே போற்றி

Om Shiva  bakti pirayavale pothri-Salutations to her who likes devotion to Shiva

 

101. வினைகளை வேரறுப்பாய் போற்றி

Om Vinaikalai  ver aruppai pothri-Salutations to her cuts off roots of fate


102. கொம்புடைய தாயே போற்றி

Om Kombudaya  Thaaye pothri-Salutations to mother  with horns


103. ஆலயக் கோமுகமே போற்றி

Om Aalaya gomukhame pothri-Salutations to the gomukha of temples


104. அறங்காத்தோர்க்கு அறமே போற்றி

Om ram kaathorkku arame  pothri-Salutations to thr dharma of those who practice Dharma


105. விடந்தீர் விந்தையளே போற்றி

Om vidam theer vindhayale  pothriSalutations to magician who removes  poison


106. வலம் வந்தார்க்கு வரம் அருள்வாய் போற்றி

Om Valam vanthaarkku  varam arulvai pothri-Salutations tto grants boons to those   who go round her


107. கிரகலட்சுமி வடிவினாளே போற்றி

Om Graha Lakshmi  vadivinale  pothri-Salutations to her who has form of Lakshmi of home

 

108. ஒம் கோமாதா தாயேபோற்றி! போற்றி!!

Om Gomatha  Thaaye  pothri- Salutations tomother  Gomatha       

No comments:

Post a Comment