Pages

Sunday, May 12, 2024

நான் ஒன்று சொல்வேன்! நீ கேளாயோ கிருஷ்ணா Naan ondru cholven, nee kelaayo Krishna

நான் ஒன்று சொல்வேன்! நீ கேளாயோ கிருஷ்ணா

Naan  ondru  cholven, nee kelaayo Krishna

 

Translated  by

P.R.Ramachander

 


நான் ஒன்று சொல்வேன்! நீ கேளாயோ கிருஷ்ணா!

 பாவங்களை போக்கிடும், குருவாயூர் கிருஷ்ணா!

 

Naan  ondru  cholven, nee kelaayo Krishna

Paavangal pokkidum  Guruvayur Krishna

 

I will tell you one thing, would  you  hear it

Oh Krishna  of Guruvayur who removes sins

 

ஏனிந்த மௌனம், விளையாடாதே கிருஷ்ணா!

உன்னையே, நினைக்கும், இந்த ஏழையை பாரடா கிருஷ்ணா!

 

Yen intha  maunam, vilayaadaathe  Krishna

Unnaye  , ninaikkum , intha  yezhayai paaradaa

 

Why  this silence, do not play  , Oh Krishna

Please  see this poor one , who always  thinks about you

 

வெண்ணையும், அவல், பொரி,சீரடையும் வைத்திருக்கேன்

 உன் குஞ்சு  காலடியில், தட்டி விடாமல், நீ சாப்பிடுடா கிருஷ்ணா!

 

Vennayum  , aval pori  cheeradayum  vaithirukken

Un Kunju  kaladiyil  thatti vidaamal , nee chaapidudaa krishnaa

 

I have kept butter , puffed   rice and  great adai

Without hitting them by your baby  steps, you please  eat them

 

கோகுல கிருஷ்ணா, ராதையுடன் நீ வருவாய், ஆனந்தமாய்,

 இருவரும் பூஞ்சோலையில், ஆடி, பாடி மகிழ்வை, பார்த்திடுவேன் கிருஷ்ணா!

 

Gokula  krishnaa , radhayudan  nee varuvai , aanandhamai

Iruvarum pooncholayil , aadi paadi magizhvai parthiduven , Krishna

 

Oh Krishna living in Gokula, you will come with Radha  with great joy

When you both  dance , sing and play in flower  garden we will see

 

கோவிந்த நாம சங்கீர்த்தனம், கோவிந்தா!

என்றழைத்தால், தரிசனம் தருவாய்டா கிருஷ்ணா!

 

Govinda  nama  sankeerthanam, Govndaa

Yendrazhaithaal darisanam  tharuvaayaadaa Krishna

 

Singing   names of  Govinda. Oh Govinda

If I call you like  that   would you  show  yourselves  to me

 

கலியுகக் கண்ணா! கார்மேக வண்ணா!  நீ மாடுகளுடன்

குழலூதி, இசையோடு  பாடி இடையனாய்,  காட்க்ஷி தருவாயோடா கிருஷ்ணா!

 

Kaliyuga  Kannaa ,Kaar megha  vanna, Nee madukaludan

Kuzhal oothi isayodu paadi , idayanaai, Kakshi tharuvayoda  Krishna

 

Oh Krishna  of Kali age, Oh lad with colour of water  rich cloud, Will you,

Show yourself as cowherd playing flute, Oh Krishna

 

ஒருபோதும் உன்னை, விடமாட்டேன்!உன் பாதமே பற்றினேன்!

 தாமரை திருவடியில் நான் அடைக்கலம் ஆனேன்! கிருஷ்ணா!

 

Oru pothum , unnai vida maaten, un paadhame pathinen

THamarai thiruvadiyil naan adaikkalam aanen, Krishna

 

At  no time  , I will leave you, I have   caught  your feet

I have surrendered at your  lotus like feet, Oh Krishna

 

மோட்க்ஷமே, தருவாய் ஸ்ரீ குருவாயூரில் வாழும் குருவாயூர் கிருஷ்ணா!

 வேணுகோபாலா வாசுதேவா கிருஷ்ணா!

 

Mokshame Tharuvai Guruvayuril vaazhum Guruvayur  Krishna,

Venu Gopala, vasudevaa Krishnaa

 

Oh  Guruvayur Krishna  who lives  in Guruvayur, you will grant us  salvation

Oh Cowherd  with a flute, Oh Krishna  son of Vasudeva

 

வாடா வாடா, ப்ரபஞ்சமூர்த்திகிருஷ்ணா!  ஸ்ரீசீதாராம அவதாரமாய்  வீரஹனுமானுடன்,அயோத்தியாவில், குழந்தை ராமனாய் தரிசனம் தருவாய்டா  கிருஷ்ணா!

 

Vaadaa Vadaa , prapancha moorthi Krishna, Seetha rama  avatharamai

Veera hanumanudan ayodhyavil, kuzhanthai  Ramanai  Darisanam  Tharuvayadaa

 

Come , come, Oh Krishna, the God  of universe, As the incarnation of  Sita Rama

Along with valorous Hanuman in Ayodhyaa, Please show   as  Baby Ram

 

ராமஜெயம் ஸ்ரீ ராம் ஜெயம்! கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்!

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே! ஹரே!

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.

 

Rama Jayam, Sri Ram  Jayam, Krishna Jayam, Sri Krishna jayam

Hare  Rama , Hare Rama, Rama Rama Hare hare

Hare  Krishna hare  Krishna , Krishna Krishna Hare  Hare


No comments:

Post a Comment