Pages

Thursday, October 3, 2024

கோகுலாஷ்டமி கண்ணன் பாட்டு Gokulashtami Kannan pattu

கோகுலாஷ்டமி கண்ணன் பாட்டு

Gokulashtami Kannan pattu

Song on Krishna    for  Gokulastami

 

By

Smt  Vemkata Lakshmi  Mahadevan, Trivandrum

 

 

Translated by

P.R.Ramachander

 



 

(பிருந்தாவனமும் நந்த குமாரனும் மெட்டு)

Sing like  song “Brindavamum Raja kumaranum”

 

1. குருவாயூரினில் வாழ்ந்திடும் பாலன்

     குறும்புகள் செய்திடும் கோபாலன்

     கருணையுடனே நம்மை காத்திடும்  பாலன்

     கார்முகில் வண்ணன் கண்ணன் கோபாலன்

 

Guruvayuril  vaazhnthidum  Balan

Kurumbukal   cheithidum  Gopalan

Karunayudane nammai  kaathidum  Balan

Karmukhil varnan, Kannan  , gopalan

 

The  boy who lives  in Guruvayur

The  cow herd   who does  mischiefs

The boy who protects  us   with  mercy

The one  of colour  of black cloud. Kanna  , Gopala

 

2. சின்னஞ்சிறிய சிவந்த பட்டணிந்து

     சிந்தயை கவர்ந்திடும் கோபாலன்

     புன்னகை புரிந்து புவனத்தை  மயக்கும்

     மன்னன் கோபாலன் மதன  கோபாலன்

 

Chinnam chiru  chivantha  pattaninthu

Chinthayai  kavarthidum  gopalan

Punnagai  purinthu bhuvanathai  mayakkum

Mannan  gopalan, madhana  gopalan

 

Wearing   a very  small  red  silk

The Gopala  who robbed  our thoughts

He who smiles  and attracts  the  world

The king Gopala, The  bewitching  Gopala

 

3. புற்றரவின் மேல் பொற்பதம் வைத்து

      நர்த்தனம் ஆடிய கோபாலன்

      பற்றுதல் அகற்றி பவவினை தீர்த்து

       நற்கதி அளித்தடும் கோபாலன்

 

Puthu aravin mel por padham vaithu

Narthanam  aadiya  gopalan

Pathuthal   agathi bhava  vinai  theerthu

Nar gathi alithidum gopalan

 

Keeping his golden feel on the serpent of anthill

The  Gopala  who  danced

Removing attachment , taking away  past  karma

The  Gopala  who grants   us sad

 

4. கோவர்த்தன கிரியை தாங்கிய    பாலன்

    கோபியர் கொஞ்சிடும் கோபாலன்

    ஆயர்களுடனே ஆனந்தமாக

     ஆநிரை மேய்த்திட்ட  கோபாலன்

 

Govardhana  giriyai   thangiya  balan

Gopiyar konjidum  Gopalan

AAyarkaludane aanandamaaka

Aanirayai  meithitta  gopalan

 

The boy   who lifted the  Govardhana   mountain

The gopala who is   fondled  by  Gopis

The Gopala  who herded  cattle

Happily  with other  cow herds

 

5.   புல்லாங்குழலை இசைத்து     மனங்களை

      புல்லரிக்க செய்யும் கோபாலன்

       மழலை மொழிகள் பேசி மயக்கிடும்  பாலன்

       அழகிய பாலன் குழந்தை கோபாலன்

 

Pullankuzhalai  isaithu  mamangalai

Pullarikka  cheyyum gopalan

Mazhalai  mozhikal  pesi  mayakkidum balan

Azhakiya   balan, Kuzhandhai  gopalan

 

Playing  his , the gopala  , who

Mesmerized   the  minds

The boy  who lisps and make people benumbed

The pretty boy, The  baby  gopala

 

6.    கள்ளத் தனமாய் வெண்ணையை உண்டு

        எள்ளி நகையாடும் கோபாலன்

        கண்ணா என்று கனிவுடன் அழைத்தால்

         கணம் தனில் வந்திடும் கோபாலன்

 

Kalla thanamai  vennayai  undu

Yelli nagayaadum  baalan

Kannaa  yendru kanivudan azhaithaal

Kanam  thanil vanthidum  gopalan

The gopala  who eats  butter by deceit,

And   laughs  loiudly teasing us

And if we call him Kanna  with pleasant feeling

The Gopala   who comes  in a second

No comments:

Post a Comment