Pages

Friday, July 21, 2023

கந்தன் போட்ட கணக்கு முருகன் பாடல் Kandhan potta Kanakku , Murukan paadal

கந்தன் போட்ட கணக்கு முருகன் பாடல்

Kandhan potta  Kanakku  , Murukan paadal

The  maths problem put  by Skanda , Song on Muruka

Translated by

P.R.Ramachander

 


கந்தன் போட்ட கணக்கு 

தெரிவதில்லை நமக்கு 

வேலன் போட்ட கணக்கு 

புரிவதில்லை நமக்கு. ().

 

Kandhan  potta  Kanakku

THerivathillai  namakku

Velan potta  kanakku

Purivathillai  namakku

 

The maths problem put by Skanda

WE  not understand

The maths problem put  by Vela

WE not  understand

 

ஒன்றும் ஒன்றும் இரண்டு 

ஓம் எழுத்தும் இரண்டு 

இரண்டும் இரண்டும் நான்கு 

இனிய வேதம் நான்கு. ().

 

Ondrum ondrum   irandu

Om  yezhuthum  irandu\

Irandum irandum  Naangu

Iniya vedham naanku

 

One plus one is two

Om has two letters

Two plus  two is four

The sweet  Vedas  are  four

 

மூன்றும் மூன்றும் ஆறு 

முருகன் முகம் ஆறு 

நான்கும் நான்கும் எட்டு 

நமக்குத் திசைகள் எட்டு. ().       

 

Moondrum mondrum aaru

Murukan mukham aaru

Naankum nankum yettu

Namakku   disaikal yettu

 

Three plus three is six

Heads  of Muruka   are  six

Four plus  four  is eight

WE have eight  directions

 

 

ஐந்தும் ஐந்தும் பத்து 

அவன் அருள் பெரும் சொத்து 

மைந்தன் என்றால் காத்து 

மகிழ்வைத் தருவான் பார்த்து. ().

 

Iynthum iynthum pathu

Avan arul  perum sothu

Mainthan   yendraal Kaathu

Magizhvai   tharuvaan paarthu

 

Five  and five is  ten

His blessing  is great  wealth

If it is a son protect him

Then he will se and give  us  joy

 

சுப்பன் போட்ட கணக்கில் 

தப்பு ஏதுமில்லை!

கணக்குப்படி நடந்தால் 

பிணக்கு ஏதுமில்லை. ().

 

Suppan potta  kanakkil

THappu  yethmillai

Kanakku padi nadanthaal

Pinakku  yethiumillai

 

The maths problem put by ubrahamanya

There is no mistake

If you act  as per  the proble,

There  is no quarrel

 

எனக்கு அவனும் சொன்னான் உனக்கு நானும் சொன்னேன் 

அனைத்தும் அவரே என்றால் 

மனத்துயரைத் தீர்ப்பான். ().

 

Yenakku  avanum  chonnan ,

Unakku  nanum chonnen

Anaithum avare  yendraal

Mana  thuyarai  theerppan

 

He  told me

I told you

If everything is himself

He will put an end  to mental sorrow

No comments:

Post a Comment