ஸ்ரீ
சந்த்ரசேகர குரு ஸ்துதி பஞ்சகம்
Sri Chandra Shekara
Guru Sthuthi panchakam
The pentad praising
Guru Chandra Shekara
By
Ananthanatha
Swami
Translated by
P.R.Ramachander
(அற்புதமான இந்த ஸ்லோகத்தினை அனுதினமும் பாராயணம் செய்து ஸ்ரீமஹாபெரியவாளின் பரிபூரண
அனுக்கிரகமதனை பெறுவோம்!
Let us chant this
wonderful prayer daily and get
the complete blessings of Maha
Periyava)
சிவகுரு நந்தன சங்கரசோபித காமபதாங்கித பீடபதே
ந்ருபஜன வந்தித விச்வ மனோஹர சர்வகலாதர பூதததோ
ஸ்ருதிமத போஷக துர்மத சிக்ஷக ஸஜ்ஜந ரக்ஷக கல்பதரோ
ஜய ஜய ஹே சசிசேகர தேசிக காஞ்சி மடேச்வர பாலயமாம் ||( 1)
சிவகுரு நந்தன சங்கரசோபித காமபதாங்கித பீடபதே
ந்ருபஜன வந்தித விச்வ மனோஹர சர்வகலாதர பூதததோ
ஸ்ருதிமத போஷக துர்மத சிக்ஷக ஸஜ்ஜந ரக்ஷக கல்பதரோ
ஜய ஜய ஹே சசிசேகர தேசிக காஞ்சி மடேச்வர பாலயமாம் ||( 1)
Shiva Guru Nandana, Sankara Shobitha Kama padangitha Peeda pathe
,
Nrupa jana
Vanditha, viswa manohara sarva kala Dhara bhootha thano,
Sruthi matha poshaka durmadha sikshaka sajjana Rakshaka
Kalpatharo,
Jaya jaya sasi
shekara desika Kanchi Madeswara Palaya maam.
Oh
Peedathipathi of Kamakoti peedam
shining due to Sankara the son of Shiva
Guru,
Who is saluted by kings , who has a mortal body which is prettiest in the
world and who knows all arts,
Who nurtured the religion of Vedas, punished bad people
and protected good people,
Hail, hail the
great teacher Chandra Shekara, who was the Lord of Kanchi mata, please protect me.
ஸ்ரீதர சசிதர பேத விகல்பன தோஷ நிவாரண தீரமதே
ரகுபதி பூஜித லிங்க ஸமர்ச்சன ஜாத மனோஹர சீலதநோ
பஹுவித பண்டித மண்டல மண்டித ஸம்ஸதி பூஜித வேதநிதே
ஜய ஜய ஹே சசிசேகர தேசிக காஞ்சி மடேச்வர பாலயமாம் || (2)
ஸ்ரீதர சசிதர பேத விகல்பன தோஷ நிவாரண தீரமதே
ரகுபதி பூஜித லிங்க ஸமர்ச்சன ஜாத மனோஹர சீலதநோ
பஹுவித பண்டித மண்டல மண்டித ஸம்ஸதி பூஜித வேதநிதே
ஜய ஜய ஹே சசிசேகர தேசிக காஞ்சி மடேச்வர பாலயமாம் || (2)
Sridhara
Sasidhara bedha vikalpana
dosha nivarana Dheera
mathe ,
Raghupathi poojitha
Linga SAmarchana jatha manohara seela thano,
Bahu vidha
panditha Mandala Manditha
samsadhi poojitha Vedha nidhe,
Jaya jaya sasi
shekara desika Kanchi Madeswara Palaya maam.
Oh Brave one who
cured the defect
of differentiating between Lord Vishnu
and Lord Shiva,
Who had very pretty
conduct due to his worshipping the Linga
which was worshipped by Sri Rama
And who is the treasure of Veda presiding over the assembly
of different type of scholars,
Hail, hail the
great teacher Chandra Shekara, who was the Lord of Kanchi mata, please protect me.
ஹிமகிரி ஸம்பவ திவ்ய சரித்வர சோபி சிரோவர பக்தினிதே
நிஜஸகலாகம சாஸ்த்ர விமர்சக பண்டித மண்டல வந்த்யதநோ
புதஜன ரஞ்சக துர்ஜன மானஸ தோஷ நிவாரக வாக்யரதே
ஜய ஜய ஹே சசிசேகர தேசிக காஞ்சி மடேச்வர பாலயமாம் || (3)
ஹிமகிரி ஸம்பவ திவ்ய சரித்வர சோபி சிரோவர பக்தினிதே
நிஜஸகலாகம சாஸ்த்ர விமர்சக பண்டித மண்டல வந்த்யதநோ
புதஜன ரஞ்சக துர்ஜன மானஸ தோஷ நிவாரக வாக்யரதே
ஜய ஜய ஹே சசிசேகர தேசிக காஞ்சி மடேச்வர பாலயமாம் || (3)
Hima giri sambhava
Divya charithvara Shobhi siro vara
Bhakthi nidhe ,
Nija sakala aagama
sasthra vimarsaja panditha
mandala vandhya thano,
Budha jana ranjaka , durjana manasa dosha nivarana Vakhya rathe ,
Jaya jaya sasi
shekara desika Kanchi Madeswara Palaya maam.
Oh treasure of
devotion , who is the great head shining
due to the greatly divine stories
of the one born in the Snowy
mountains,
Who is saluted by
the assembly great scholars who are the examiners of all true Agamas and sasthras ,
Who is entertained by
scholars ,and who cures the ills of the minds of evil people by his words,
Hail, hail the
great teacher Chandra Shekara, who was the Lord of Kanchi mata, please protect me.
மதுஸம பாஷண துர்மத சோஷண ஸஜ்ஜந போஷண தீரமதே
சுகமுநி தாதஜ ஸூத்ர விமர்ச்சக சங்கர போஷித பாஷ்யரதே
நிகம ஸுலக்ஷண ரக்ஷண பண்டித பாஸ்வர மண்டல போஷக ஹே
ஜய ஜய ஹே சசிசேகர தேசிக காஞ்சி மடேச்வர பாலயமாம் || (4)
மதுஸம பாஷண துர்மத சோஷண ஸஜ்ஜந போஷண தீரமதே
சுகமுநி தாதஜ ஸூத்ர விமர்ச்சக சங்கர போஷித பாஷ்யரதே
நிகம ஸுலக்ஷண ரக்ஷண பண்டித பாஸ்வர மண்டல போஷக ஹே
ஜய ஜய ஹே சசிசேகர தேசிக காஞ்சி மடேச்வர பாலயமாம் || (4)
Madhu sama bhashana , durmatha soshana, sajjana poshana
dheera mathe,
Sukha muni thatha ja suthra Vinmarsaka sankara
poshitha Bhagya rathe,
Nigama Sulakshana
rakshana panditha baswara mandala poshaka hey,
Jaya jaya sasi
shekara desika Kanchi Madeswara Palaya maam.
Oh courageous one
, who talks like honey, , who weakens evil minded people , who encourages good people
,
Who is the lucky
saint nurtured by Sankara who
commented on Brahma Sutra by father
of sage Sukha,
Who is the one who
helps grow the group of shining scholars who protect
the great Vedas,
Hail, hail the
great teacher Chandra Shekara, who was the Lord of Kanchi mata, please protect me.
ரதிபதி ஸுந்தர ரூப மனோஹர புதஜன மானஸ ஸாரஸ ஹே
துஹினதராத்ரி ஸுபுத்ரயபி மோஹித காம சுலேச்வர பூஜக ஹே
கநக தராதர கார்முக நந்தித காம கலாத்ருட பக்திநிதே
ஜய ஜய ஹே சசிசேகர தேசிக காஞ்சி மடேச்வர பாலயமாம் || (5)
ரதிபதி ஸுந்தர ரூப மனோஹர புதஜன மானஸ ஸாரஸ ஹே
துஹினதராத்ரி ஸுபுத்ரயபி மோஹித காம சுலேச்வர பூஜக ஹே
கநக தராதர கார்முக நந்தித காம கலாத்ருட பக்திநிதே
ஜய ஜய ஹே சசிசேகர தேசிக காஞ்சி மடேச்வர பாலயமாம் || (5)
Rathi pathi sundara
manohara budha jana manasa saarasa
hey,
Thuhina daradri
suputhrayamapi mohitha kama
suleswara poojaka hey,
Kanaka daradahara karmukha nanditha kama kaladruda bhakthi
nidhe,
Jaya jaya sasi
shekara desika Kanchi Madeswara Palaya maam.
Oh moon of the mind of wise scholars , who is as handsome
as Manmatha,
Who is the one who worships Goddess
Kamakshi the daughter of snowy mountain,
Who is the treasure of devotion to Lord Shiva wearing the moon and sitting on
the golden mountain,
Hail, hail the
great teacher Chandra Shekara, who was the Lord of Kanchi mata, please protect me.
(இந்த ஸ்லோகம் ஸ்ரீ அனந்தானந்த ஸ்வாமிகள் அருளியது.)
(இந்த ஸ்லோகம் ஸ்ரீ அனந்தானந்த ஸ்வாமிகள் அருளியது.)
No comments:
Post a Comment