Swarnakarshana Bhairava Tamil Stotram
(In THanthondri malai
temple in Iluppaikudi of Tamil Nadu there
is a Swanakarshana BHairava . The
dhinamalar web site says :-
Lord Bhairava of the temple is praised as Swarna
Agarshana Bhairava. He holds an Akshaya Patra – a bowl that never
exhausts of food and other prosperous things needed for a happy life –
instead of the traditional skull. It is said that the skull has changed
into this prosperous bowl as Lord Bhairava played alchemy to change iron into
gold. Prayer to Him brings all wealth to devotees. The other
significance is that He has twin dog vahans, the one on the right is looking
at the feet siting and the other at the left standing.
A yantra is also installed in the shrine. A special yajna is performed in Lord Bhairava’s shrine on the Ashtami day (8th day) of the new moon fortnight with 16 Kalasas – sacred pots filled with water – and this water is used for abishek to Thanthondreeswarar and Soundarya Nayaki followed by Gomatha puja – cow puja. Lord Thanthondreeswarar is small in size. The idol of Mother Soundarya Nayaki is made along with the Tiruvachi-the frame around the idol. There is a plank with a dog figure on a pillar. Those bitten by dog, bathe in the theertha, go round this plank and pray to Lord Bhairava for removal of the dog bite poison from the body. Konganar procession is celebrated during Chithirai Brahmmotsavam. As Lord granted darshan in the Ilupai forest, the place is named Iluppaikudi. |
தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந்
திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும் சினந்தவிர்த்
தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (1)
If we salute
the feet of Lord Bhairva who grants wealth, all our problems
would go away,
If with an open
mind we worship his feet with flowers, happiness would come
over our way ,
He who avoids
anger and meditates in his mind on the divine
smile of the mother ,
And the one who does not have any comparison , would rain
wealth on you.
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள்
தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள்
தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய்
வந்திடுவான்
தனக்கிலை
யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (2)
He who has walked
all over earth for making life prosperous would
give in heaps,
He would come himself
for problems to vanish and
inferiority to go,
He who removed
hatred and stood in the forest would come to guard you,
And the one
who does not have any
comparison , would rain wealth
on you.
முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை
யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் (3)
He would bless us
so that we are able to worship him
properly on full moon day,
He would make the
one who ploughs , one who sows and
one who guards property as great,
He would chant
manthras on garland of lotus flowers
and wear it,
And that one who does not have any comparison , would rain
wealth on you.
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)

He would be in
between Brahmins who chant four Vedas , He would tell I am lord Brahma ,
He would mix
fruits with honey and taste it ,
he would fulfil all our wants,
Just like rain
from the sky he would fill the world
with prosperity and bless us to live happily,
And that one who does not have any comparison , would rain
wealth on you.
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நான் என்பான்
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நான் என்பான்
நாதங்கள்
ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை
யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் (5)
He would keep all the Bhoothas within himself , He would say I am a complete one,
He would attach to the string four types
of bells that produce musical
sound,
He would remove all
the illusions that
were built by those who have
crossed long distance.
And that one who does not have any comparison , would rain
wealth on you.
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)

He would smell
sweet during anointing , he would
accept your worship
, he would carry a golden pot,
He would anklets on his leg, wear gems on his
hands and would be a golden one
,
He would say that
he is the pure one like the Karpaka tree which gives shadows and
grant all that you want,
And that one who does not have any comparison , would rain
wealth on you.
சதுர்முகன் ஆணவத் தலையினைக்கொய்தான் சத்தொடு சித்தானான்
சதுர்முகன் ஆணவத் தலையினைக்கொய்தான் சத்தொடு சித்தானான்
புதரினில்
பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை
யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (7)
He cut off the
proud head of Brahma and became divine
along with the essence ,
In the bush he kept a cobra on his head , He told us to do blessed deeds,
He heaped the
wooden pieces and burnt the copper and told that it is o pure
Gold,
And that one who does not have any comparison , would rain
wealth on you.
ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய
ஜெய ஷேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை
யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் (8)
Hail, hail Vaduka Natha,I surrender to you , please come and grant your grace to me,
Hail , hail guardian of the temple, I surrender to you , please grant me victories,
Hail, hail BHairava , God who is praised by the universe, please grant me wealth,
And that one who does not have any comparison , would rain
wealth on you.
Read more: http://www.penmai.com/forums/ask-question/76972-swarna-akarshana-bhairava-ashtakam.html#ixzz4kRg3Um71
Read more: http://www.penmai.com/forums/ask-question/76972-swarna-akarshana-bhairava-ashtakam.html#ixzz4kRg3Um71
No comments:
Post a Comment