Tuesday, December 3, 2024

பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன இறைத் திருநாமங்கள் THhe God’s name which Bhishma said should be chanted

 பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன இறைத் திருநாமங்கள்

THhe God’s name  which Bhishma   said should be   chanted


Translated by

P.R.Ramachander



( i had given this earlier   as Lord Kesava's 24 nammes)

 

யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.

 

Those   who daily    chant   these 24 divine names  of Narayana wouldlive  with peace of minf, get  Raja Yoga and after death   enjoy  joy of heaven and attain the feet  of Lord Narayana

 

அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.

These   24 divine names should be chanted  after  bath in the morning  and affterlighting the lamp in the evening .It is sufficient if God  is offered  pure  water as Naivedhya

24 திருநாமங்கள்

 

ஓம் கேசவாய நமஹ :  श्री केशवाय नमः। Shri Keshavaya Namah   He who is served by Vishnu , Siva and Brahma

ஓம் சங்கர்ஷனாய நமஹ : श्री संकर्षणाय नमः। Shri Sankarshanaya Namah He who joins   and unites

ஓம் நாராயணாய. நமஹ : श्री नारायणाय नमः।Shri Narayanaya Namah   He who resides in all things that he creates

ஓம் வாசுதேவாய. நமஹ : श्री वासुदेवाय नमः। Shri Vasudevaya Namah He who was son of king Vasudeva

ஓம் மாதவாய. நமஹ - श्री माधवाय नमः।Shri Madhavaya Namah  He who was born in the family of Madhu

ஓம் ப்ரத்யும்னாய. நமஹ : श्री प्रद्युम्नाय नमः। Shri Pradyumnaya Namah He who makes   others   shine

ஓம் கோவிந்தாய. நமஹ : श्री गोविन्दाय नमः।Shri Govindaya Namah  He who lifted the earth(go)

ஓம் அனிருத்தாய. நமஹ : श्री अनिरुद्धाय नमः।Shri Aniruddhaya Namah He who is self willed

ஓம் விஷ்ணவே நமஹ श्री विष्णवे नमः। Shri Vishnave Namah  He who measured the worlds in Vamana Avatara

ஓம் புருஷோத்தமாய. நமஹ: श्री पुरुषोत्तमाय नमः।Shri Purushottamaya Namah He who is  the greatest  Purusha

ஓம் மதுசூதனாய. நமஹ : श्री मधुसूदनाय नमः। Shri Madhusudanaya Namah  He  who killed  Asura   called  Madhu

ஓம் அதோக்ஷஜாய. நமஹ : श्री अधोक्षजाय नमः।Shri Adhokshajaya Namah He  who is beyond  material senses

ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ : श्री त्रिविक्रमाय नमः। Shri Trivikramaya Namah  He who took mega  form  to measure  the worlds

ஓம் நரசிம்ஹாய. நமஹ : श्री नारसिंहाय नमः।Shri Narasimhaya Namah He who is man-lion

ஓம் வாமனாய. நமஹ : श्री वामनाय नमः।Shri Vamanaya Namah He who took   dwarf  Brahmin form  to destroy  pride  of Maha bali

ஓம் அச்சுதாய. நமஹ : श्री अच्युताय नमः।Shri Achyutaya Namah He  who does  not slip

ஓம் ஸ்ரீதராய. நமஹ : श्री श्रीधराय नमः। Shri Shridharaya NamahHe  who carries Goddess  Lakshmi

ஓம் ஜனார்தனாய நமஹ : श्री जनार्दनाय नमः।Shri Janardanaya Namah He   who troubles  bad people

ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ : श्री हृषीकेशाय नमः। Shri Hrishikeshaya Namah  He who controls his five senses

ஓம் உபேந்த்ராய. நமஹ : श्री उपेन्द्राय नमः।Shri Upendraya Namah He who is Indra  to Indra  himself

ஓம் பத்மநாபாய. நமஹ : श्री पद्मनाभाय नमः।Shri Padmanabhaya Namah–He who has  a lotus flower  on his belly

ஓம் ஹரயே நமஹ : श्री हरये नमः।Shri Haraye Namah He who removes  births and deaths

ஓம் தாமோதராய. நமஹ : श्री दामोदराय नमः। Shri Damodaraya Namah He who was tied   by a rope on his belly  by yasoda

ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ Shri Krishnaya Namah He  who is black –

Monday, December 2, 2024

அனுமன் துதி Anuman Thuthi

 அனுமன் துதி

Anuman Thuthi

 

Translated  by

P.R.Ramachander

 

 


நீல நிற பெரும் கடலை ஒரு நீர் தாரை போல் தாவி குதித்து வந்தவனே

பொல்லாத அரக்கன் இராவணனை புழுவாய் மதித்து அவனுக்கு நிகராக வாலினால் சிம்மாசனம் அமைத்தவனே

 

Neela  nira   perum  kadalai  , oru  neer  thaarai  poal   thaavi   kuthithu  vanthavane

Pollaatha   arakkan  ravananai puzhuvai mathithu  , Avanukku   nigaraaka Vaalinaal simmasanam  amaithavane

 

He  who jumped  over  the  big blue  ocean  just like  a streak  of water

You who considered  evil  Ravana   as  an insect and  made  a throne   equal to him  by his tail

 

லங்காபுரி எரித்து நின்ற தீரனே சீதையின் சோகத்தை போக்கினவனே

சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்து இளையவன் லக்ஷ்மணனின் உயிர் காத்தவனே

 

Lanka  puri   yerithu   nindra  dheerane, Sithayin   sokathai  pokkinavane

SAnjeevi   malayaye peyathu  vanthu, ilayavan  lakshmananin    uyir  kaathavne

 

Oh Brave one  who stood , after  burning   city  of Lanka, He who destroyed   sorrow   of Sita

He who uprooted the  sanjeevi  mountain , brought it and saved life  of  younger  brother  Lakshmana

 

 

வாயு புத்திரனே, அஞ்சனை தேவி மைந்தனே, அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தவனே

அஞ்சேல் என்றருளி அல்லலைப் போக்கிக் காப்பவனே ராம நாமம் சொன்னால் அங்கே வரும் அனுமனே

புத்தி பலம் தைர்யம் பயமின்மை ஆரோக்கியம் வாக்குவன்மை தந்திடுவாய் ஸ்ரீ ராம பக்தனே உனை பணிகிறேன்

 

Vayu  puthirane  , Anjanai   devi  mainthane, Anjinai   kadhir  pin chendru

Aru marai  unarnthavane

Anjel   yendru  aruli, allalai pokki  kaappavane , Rama Namam  Chonnal Ange varum anumane

Budhi  balam  dhairyam  , bhayaminmai aarogyam  vaakku  vanmai thanthiduvai,Sri  Rama  BHakthane  unai  panikindren

Oh son of wind god, on son  of  lady  Anjana , You who were scared  went  behind  Lord Sun God and learnt  the rare Vedas

He who protects  us saying , do not be afraid and drives away our worries,He who will  be there if name  of Rama  is chanted

Please  give   intelligence, strength, courage, absence  of  fear , health,talking ability, Oh devotee of Rama, I  am bowing before you