பத்து
அவதாரப் பற்று—
Pathu avathara
paththu
The attraction of ten
incarnation
by sri kainkarya
sri
Translated by
P.R.Ramachander
1.மீனாய்ப்
பிறப்பெடுத்தான்
தானாய்க் கடல் அளந்தான்
சிக்கெனப் பிடிக்கவில்லை --கிளியே
சீரழிந்து போய்விட்டேன்
தானாய்க் கடல் அளந்தான்
சிக்கெனப் பிடிக்கவில்லை --கிளியே
சீரழிந்து போய்விட்டேன்
Meenai pirappeduthaan,
Thaanaai
kadal alanthaan,
Chikkena
pidikkavillai –kiliye,
Cheereazhinthu poi
vitten
He took birth as
fish,
He himself wandered all over the sea,
He did catch
effeiently , oh parrot,
And i was completely
spoiled
2. கூர்மம்
இவன்தானென்று
கூர்மதியர் சொன்னபோதும்
துர்மதி கொண்டுவிட்டேன் --கிளியே
துணை எனக் கதறவில்லை
கூர்மதியர் சொன்னபோதும்
துர்மதி கொண்டுவிட்டேன் --கிளியே
துணை எனக் கதறவில்லை
Koormam ivan thaanendru,
Koor mathiyar chonna pothum,
Thurmathi kondu
vitten –Kiliye,
Thunai yena
kadharavillai
Even when very
intelligrent people told,
That he is the
turle
I got in to bad
intention- Oh parrot,
I did not shout
for help
3.வராகன்
--வாராது வந்தான்
பூவராகன் ஆகி நின்றான்
தேவனை அறியவில்லை --கிளியே
சேவகம் செய்யவில்லை
பூவராகன் ஆகி நின்றான்
தேவனை அறியவில்லை --கிளியே
சேவகம் செய்யவில்லை
Vaarakan vaarathu
vanthaan,
Bhoo varakan aaki
nindraan,
Devanai
ariyavillai-kiliye ,
Chevakam cheyyavillai
Without coming, Varaha came,
And he stood there
as Bhoo varaha,
I did not recognize the God-Oh parrot,
I did not serve him
4.நரனும்--
சிம்மனும் வந்தான்
நான் தருவேன் வரம் என்றான்
உண்மையை உணரவில்லை--கிளியே
உலுத்தனாய் ஆகிவிட்டேன்
நான் தருவேன் வரம் என்றான்
உண்மையை உணரவில்லை--கிளியே
உலுத்தனாய் ஆகிவிட்டேன்
Naranum
Simmanum Vanthaan,
Naan tharuven varam
yendraan,
Unmayai
unaravillai-Kiliye,
Uluthanaai
aakivitten
He came as man and lion.,
And he told , I
will give boon,
I did not realize the truth, Oh Parrot,
I became an
ignorant person
5. வாமனன்
---உலகளந்தான்
தாமாய் வந்து பாரென்றான்
இது யாரோ என ஒதுக்கிக் ---கிளியே
சிதைத்திருந்தேன் சிந்தையினை
தாமாய் வந்து பாரென்றான்
இது யாரோ என ஒதுக்கிக் ---கிளியே
சிதைத்திருந்தேன் சிந்தையினை
Vamanan -ulagu alanthaan,
Thaamai vanthu paarendraan,
Ithu yaaro yena
othukki kiliye,
Chithaithu irunthen chinthayinai
Vamana measured
the world,
And he asked mt to
come and see him of my own accord,
I ignored him saying , he is someby , Oh Parrot,
I stayed breaking
my own mind
6. பரசும்
ஏந்திய ராமனானான்
முரசு கொட்டி அறிவித்தான்
பார்ப்பதற்கே அஞ்சிவிட்டேன் --கிளியே
பாதகமும் செய்து விட்டேன்
முரசு கொட்டி அறிவித்தான்
பார்ப்பதற்கே அஞ்சிவிட்டேன் --கிளியே
பாதகமும் செய்து விட்டேன்
Parasum
yenthiya Raman AAnaan,
Murasu kotti
arivithaan,
Parpptakke
anji vitten-kiliye
Pathakamum
cheithu vitten
He Became Rama
carrying an axe,
He player the
drums and announced,
Oh Parrot even to
look I was scared,
I did a crime also
7. சிந்தைக்கினியான்
ராமன்
சீதையுடன் வந்திருந்தான்
எந்தை தந்தை யாரென்று --கிளியே
இறுமாப்பு எய்தி விட்டேன்
சீதையுடன் வந்திருந்தான்
எந்தை தந்தை யாரென்று --கிளியே
இறுமாப்பு எய்தி விட்டேன்
Chinthaikkiniyaan Raman,
Seethayudan vanthirunthaan,
Yenthai
thanthai yaarendru, kiliye,
Irumappu yeithi
vitten
Rama was sweet for thought,
He came along with sita,
Oh Parrot , I became proud,
Feeling who is my father
8. பலராமன்
உருப்பெற்றான்
பலவகையில் காட்சி செய்தும்
பாவியேன் உணரவில்லை --கிளியே
பரிதவித்து விட்டு விட்டேன்
பலவகையில் காட்சி செய்தும்
பாவியேன் உணரவில்லை --கிளியே
பரிதவித்து விட்டு விட்டேன்
Bala Raman Uru
peththan,
Pala vakayil
kaakshi cheithum,
Paviyen unaravillai –kiliye,
Parithavithu
vittu vitten
He got the form of Bala
Rama,
Those he appeared
in several forms,
This sinner dis not feel, Oh parrot
I left after
great suffering
9. கண்ணன்
அவன், என் உள்ளம்
கவர்ந்தவன் வந்துவிட்டான்
கள்வனவன் கால் பிடித்தேன்--கிளியே
கவலை இனி எனக்கெதற்கு
கவர்ந்தவன் வந்துவிட்டான்
கள்வனவன் கால் பிடித்தேன்--கிளியே
கவலை இனி எனக்கெதற்கு
Kannan avan , yen
ullam,
Kavarnthavan
vanthu vittan,
Kalvanavan kaal pidithen-kiliye,
Kavalai ini
yenakky yetharkku
He is lord Krishna, hre
,
Who has stolen my heart has come,
He is a thief and
held his feet, oh parrot,
Now what is the need for me to worry.
10. கல்கி
அவதாரம் கலியுகமும்
பல்கிப் பரந்து விரிந்தாலும்
மாதவனின் தாளிருக்கக் --கிளியே
மற்றவையும் எனக்கெதற்கு !
பல்கிப் பரந்து விரிந்தாலும்
மாதவனின் தாளிருக்கக் --கிளியே
மற்றவையும் எனக்கெதற்கு !
Kalki avatharamum kaliyugamum,
Palki parathu virinthaalum,
Madhavanin thaal
irukka-Kiliye,
Maththavayum
yenakketharkku
Though Kalki incarnation and Kali age,
Grew up and
spread ou, when,
Feet of Madhava
is there, Oh parrot,
What is the need of rest to me.
11. பத்து
அவதாரம் கேட்டுனக்குப்
பற்றும் அறுக்க வில்லையெனில்
எத்தைத் தின்று நீயும்--கிளியே
எங்கே கிடந்திருப்பாய் !
பற்றும் அறுக்க வில்லையெனில்
எத்தைத் தின்று நீயும்--கிளியே
எங்கே கிடந்திருப்பாய் !
Pathu avatharam
kettu yenakku,
Pathum arukkavilai n
yenil,
Yethai thindru
neeyum –kiliye,
Yenge kidanthiruppai.
After hearing about the
ten incarnations
If I am not able to get cut off those desies,
Eating wahat you
will, oh Parrot
Where would you be lying
1 comment:
Respected Sir
Culd you please share your e mail id..So that i can get in touch with u or consult u personely.
Thank You
Post a Comment