Pray
Goddess Lakshmi using this rare Lakshmi Prayer and realize immense benefits
Translated by
P.R,Ramachander
(This
great stotra was posted by Sri Guru Murthi in the face book. May the
goddess bless him)
தேடினாலும்
கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில்
எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி
இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து
லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும்.
குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும்
பூஜை அறையில் மனமுருகி 11முறை
கூறி வழிபட சகல சம்பத்துகளும்
பெருகிடும்.
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )
A prayer to Goddess Mahalakshmi which was found in a rear palm leaf is given here in a simple manner so that
it can be chanted..If you daily chant it , you get effect of praying to
all the forms of the Goddess, If
women read it eleven times in the prayer
room their wealth and prosperity would increase .(Many people have used it and realized the benefit.)
மகாலட்சுமி
ஸ்துதி
1.சுத்தலக்ஷ்ம்யை
புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Shuddha Lakshmyai ,
Budhi Lakshmyai , vara Lakshmyai
Namo nama,
Namasthe Saubhagya
Lakshmyai Maha Lakshmyai
Namo nama
Salutations and
salutations to Goddess Lakshmi of
purity, of wisdom and of boons,
Salutations to
Goddess Lakshmi of good luck and
salutations and salutations to Maha
Lakshmi
2. வசோலக்ஷ்ம்யை
காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Vaso Lakshmyai,
kavya lakshmyai , Ghana Lakshmyai Namo nama,
Namasthe
Srungara Lakshmyai , Maha Lakshmyai
namo nama
Salutations and
Salutations to Goddess Lakshmi of attraction, Of literature and of songs,
Salutations
to the very handsomely attractive
Lakshmi and salutations and
salutations to Maha Lakshmi
3. தநலக்ஷ்ம்யை
தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Dhana Lakshmyai , Dhanya
Lakshmyai , dharaa Lakshmyai namo nama
,
Namasthe ashtaiswarya
lakshmyai , Maha Lakshmyai namo
nama
Salutations and salutations to goddess Lakshmi of wealth , of grains
and of earth
Salutations to
Lakshmi of eight types of
prosperity and salutations and salutations to Maha Lakshmi
4. க்ருஹலக்ஷ்ம்யை
க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Griha Lakshmyai ,
Grama Lakshmyai , Rajya Lakshmyai Namo nama ,
Namasthe
Samrajya Lakshmyai , Maha Lakshmyai namo nama
Salutations and
salutations to Goddess Lakshmi of
residence, Of village and of the
country,
Salutations to
Lakshmi of the empire and salutations
and salutations to Maha Lakshmi
5. சாந்திலக்ஷ்ம்யை
தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Santhi lakshmyai , danthi lakshmyai , Kshema lakshmyai
namo nama ,
Namasthe asthvathma
ananda Lakshmyai , Maha Lakshmyai namo nama
Salutations and salutations to Goddess
Lakshmi of peace of self
restraint and comfort ,
Salutations and
salutations to Lakshmi who grants
happiness to our soul, and salutations and salutations to Maha Lakshmi
6. ஸத்யலக்ஷ்ம்யை
தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Sathya Lakshmyai ,
dhayaa Lakshmyai , Soukhya Lakshmyai namo nama ,
Nama Parthi vruthya
Lakshmyai , Maha Lakshmyai namo nama
Salutations and salutations to Goddess Lakshmi of truth , Of mercy
and of comfort,
Salutations and salutations
to Goddess Lakshmi of virtue and salutations and salutations to Maha Lakshmi
7. கஜலக்ஷ்ம்யை
ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Gaja Lakshmyai, Raja Lakshmyai , Raja Lakshmyai , thejo
Lakshmyai namo nama,
Nama sarvothkarsha
Lakshmyai ,Maha Lakshmyai namo nama
Salutations and salutations to Goddess
Lakshmi of elephant , of kingdom and of luster,
Salutations
to Goddess Lalshmi of all round
improvement and salutations and
salutations to Maha Lakshmi
8. ஸத்வலக்ஷ்ம்யை
தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Sathva
Lakshmyai , thathwa Lakshmyai
, Bodha Lakshmyai namo nama ,
Namasthe
vijnana Lakshmya, maha
Lakshmyai namo nama
Salutations and salutations to Goddess Lakshmi who is real, who is
philosophical and who is
understanding ,
Salutations to
Lakshmi of real knowledge and salutations and salutations to Maha Lakshmi
9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை
வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ
நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:
Sthairya
Lakshmyai , veerya Lakshmyai
, Dairya Lakshmyai namo nama ,
Namasthesthu
Oudharya Lakshmyai , Maha
Lakshmyai namo nama
Salutations and salutations to
Goddess Lakshmi of stability , of valour and of courage,
Salutations to Lakshmi
of real kindness , and
salutations and salutations to Maha
Lakshmi
10. ஸித்திலக்ஷ்ம்யை
ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
10.Sidhi Lakshmyai
, ridhi lakshmyai , vidhyaa Lakshmyai
namo nama ,
Namathe
Kalyana Lakshmyai , maha Lakshmyai namo nama
Salutations and
salutations to Goddess Lakshmi
of occult powers of custom and of knowledge,
Salutations to Lakshmi
of auspiciousness and
salutations and salutations to Maha
Lakshmi
11. கீர்த்திலக்ஷ்ம்யை
மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Keerthi Lakshmyai
, moorthi Lakshmyai , varcho
Lakshmyai namo nama,
Namasthe
Dwandha Lakshmyai , Maha Lakshmyai
namo nama
Salutations and salutations to Goddess Lakshmi
of fame , of form and of divine form,
Salutations to Lakshmi who is a pair and salutations and salutations to Maha Lakshmi
12. ஜபலக்ஷ்ம்யை
தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Japa Lakshmyai, thapo Lakshmyai , vrutha
Lakshmyai namo nama,
Namasthe Vairagya
Lakshmyai salutations and
salutations to Maha Lakshmi
Salutations and salutations of Goddess Lakshmi of chant, of meditation and of penance,
Salutations to
Lakshmi who is ascetic and salutations
and salutations to Maha Lakshmi
13. மந்த்ரலக்ஷ்ம்யை
தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Manthra Lakshmyai,
Thanthra Lakshmyai, Yanthra Lakshmyai namo nama,
Namasthe Guru
krupaa Lakshmyai , Maha Lakshmyai namo nama
Salutations and salutations to Goddess Lakshmi of Manthras, Of thanthras and of
Yanthras,
Salutations to Lakshmi who grants mercy of Guru and salutations and salutations to Maha Lakshmi
14. ஸபாலக்ஷ்ம்யை
ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Sabhaa Lakshmyai,
Prabha Lakshmyai , Kalaa Lakshmyai
namo nama,
Namasthe
Lavanya Lakshmyai , Maha Lakshmyai
namo nama
Salutations and salutations to Goddess
Lakshmi of a meeting, Of shining
and of arts,
Salutations to
the very pretty Lakshmi and
salutations and salutations to Maha
Lakshmi
15. வேதலக்ஷ்ம்யை
நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Veda Lakshnyai ,
Nadha Lakshmyai , Sasthra
Lakshmyai namo nama,
Namasthe
Vedantha Lakshmyai , Maha Lakshmyai namo nama
Salutations and
salutations to Goddess Lakshmi of Vedas
, Of musical tone and of
sacred books,
Salutations to
Lakshmi of philosophy and
salutations and salutations to Maha
Lakshmi
16. சேத்ரலக்ஷ்ம்யை
தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Kshethra Lakshmyai
, Theertha Lakshmyai , Vedhi Lakshmyai Namo nama,
Namaste Santhana Lakshmyai , Maha Lakshmyai namo nama
Salutations and
salutations of Goddess Lakshmi of sacred temples
of sacred waters and of sacred altars,
Salutations to Lakshn mi pf progeny and salutations and salutations to Maha Lakshmi
17. யோகலக்ஷ்ம்யை
போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Yoga Lakshmyai, Bhoga
Lakshmyai , Yajna Lakshmyai
namo nama
Ksheerarnava
punya Lakshmyai , Maha Lakshmyai namo nama
Salutations and Salutations to Goddess
Lakshmi of Yoga , of enjoyment and of fire sacrifice,
Salutations to blessed Lakshmi of ocean of milk and salutations and salutations to Maha Lakshmi
18. அன்னலக்ஷ்ம்யை
மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Anna Lakshmyai ,
mano Lakshmyai , prajnaa Lakshmyai
namo nama ,
Vishnu vakshe
bhoosha Lakshmyai , Maha
Lakshmyai namo nama
Salutations and
Salutations to Lakshmi of food , of mind
and of consciousness,
Salutations of Lakshmi
who is the ornament of chest of Vishnu and salutations and
salutations to Maha Lakshmi
19. தர்மலக்ஷ்ம்யை
அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Dharma
Lakshmyai , Artha Lakshmyai , Kama Lakshmyai
Namo nama,
Namasthe
nirvana Lakshmyai , Maha
Lakshmyai namo nama.
Salutations and salutations to Goddess Lakshmi of
charity, of wealth and of desire,
Salutations to
The Lakshmi who vanishes and
salutations and salutations to Maha
Lakshmi
20. புண்யலக்ஷ்ம்யை
சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Punya Lakshmyai , Kshema Lakshmyai , sradhaa
Lakshmyai namo nama,
Namasthe
Chaithanya Lakshmyai, Maha
Lakshmyai namo nama
Salutations and salutations to Goddess Lakshmi of blessed deeds, Of safety and
of concentration,
Salutations to to Lakshmi
of universal spirit and
salutations and salutations to Maha
Lakshmi
21. பூலக்ஷ்ம்யை
தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Bhoo Lakshmyai, Bhuvar
Lakshmyai , Suvar Lakshmyai namo nama,
Namasthe
TRilokya Lakshmyai , Maha
Lakshmyai namo nama
Salutations and Salutations to Goddess Lakshmi of Bhooloka, of Bhuvar loka and of Suvar loka,
Salutations to Lakshmi of the three worlds, and salutations and
salutations to Maha Lakshmi
22. மஹாலக்ஷ்ம்யை
ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Maha
Lakshmyai , Jana Lakshmyai
, thapo Lakshmyai namo nama,
Nama sathya loka
Lakshmyai, MahaLakshmyai namo
nama
Salutations and salutations to
goddess Lakshmi who is great m
Who is of the people and who
does penance,
Salutations to Lakshmi
of SAthya loka and salutations and salutations to Maha Lakshmi
23. பாவலக்ஷ்ம்யை
வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Bhava Lakshmyai ,
Vrudhi Lakshmyai , Bhavya Lakshmyai namo nama,
Namasthe
Vaikunta Lakshmyai Maha Lakshmyai namo nama
Salutations and salutations to Goddess Lakshmi who is emotional, who blesses with growth and who has humility,
Salutations to
Lakshmi of Vaikunta and salutations and salutations to Maha Lakshmi
24. நித்யலக்ஷ்ம்யை
ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Nithya Lakshmyai , Sathya Lakshmyai , Vamsa
Lakshmyai namo nama
Namasthe
Kailasa Lakshmyai , Maha
Lakshmyai namo nama
Salutations and salutations to Lakshmi
who is foer ever, who is truth
and who promises lineage,
Salutations to Lakshmi
of Kailasa , salutations and
salutations to Maha Lakshmi
25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை
ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Prakruthi Lakshmyai
, Sri Lakshmyai , swasthi
Lakshmyai Namo nama ,
Namasthe
Kolahala Lakshmyai , Maha Lakshmyai namo nama
Salutations and salutations to Lakshmi who is of nature, who is
radiant and who is welfare ,
Salutations to Lakshmi who is exuberant and
salutations and salutations to
Maha Lakshmi
26. சக்திலக்ஷ்ம்யை
பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
26.SAkthi Lakshmyai
, Bhakthi Lakshmyai , mukthi Lakshmyai
namo nama,
Namasthe TRimurthi
Lakshmyai, Mahalakshmyai namo
nama
Salutations and salutations to Lakshmi who is strength, who is devotion and who is
salvation,
Salutations to
Lakshmi of the divine trinity and
salutations and salutations to Maha
Lakshmi
27. நமச்சக்ராரஜ
லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
Nama Chakra
Raja Lakshmyai , Aadhui Lakshmyai namo nama ,
Namo Brahmananda
Lakshmyai, Maha Lakshmyai namo nama
Salutation to Lakshmi of Lord Vishnu and salutations and salutations to the primeval Lakshmi,
Salutations to Lakshmi
of divine joy , and salutations
and salutations to Maha Lakshmi
🌺சுபமஸ்து🌺
Shubhamasthu
Let good happen
No comments:
Post a Comment