Sunday, November 1, 2026

ஜய்... ஜகதம்ப ஶிவே. Jai Jagathambha Shiva

ஜய்... ஜகதம்ப ஶிவே.

Jai  Jagathambha  Shiva

Hail mother  of universe, wife of Shiva

 

Translated BY

P.R.Ramachander

 


தும்! தும்! தும்! தும்! துர்க்கா!

துன்பம் தீர்க்கும் துர்க்கா!

தம்! தம்! தம்! எனத் தாளம் கொட்ட

தரிசனம் தந்திடும் துர்க்கா!

 

Dhum Dhum Dhum Dhum Jaya Durgaa

THunbam  theerkkum Durgaa

Dham Dham, Dham  yena  thalam kotta

Darisanam thanthidum Durga

 

Dhum , Dhum , Dhum , hail  Durgaa

The Durgaa  who ends sorrow

With keeping beats  Dham, Dham, Dham

The Durga who shows herself to us

 

ஜெய்! ஜெய்! ஜெய் துர்க்கா!

ஜகமெல்லாம் காக்கும் துர்க்கா!

அம்மா என்று அழைத்திடும் வேளை

அருள்மழை பொழியும் துர்க்கா!

 

Jai , Jai  , Jai  , Durgaa

Jagamellaam Kaakkum Durgaa

Amma yendru  azhaithidum velai

Arul  mazhai pozhiyum Durgaa

 

Hail, hail, hal, Durgaa

The Durga who protects entire  world

At the  time  when we  call her , Oh Mother

The Durga who rains her  blessings

 

சிங்கத்தின் மீதேறி வந்திடுவாள்

சிவசக்தி வடிவாக நின்றிடுவாள்!

சிவந்திடும் குங்குமம் சூடிடுவாள்

சீர்மிகு வாழ்வினைத் தந்திடுவாள்!

 

Singathin meetheri  vanthiduvaal

Shiva Sakthi vadivaaka  nindriduvaal

Shivanthidum kumkumam soodiduvaal

Seer migu vaazvinai  thanthiduvaal

 

She will come riding on a lion

She will  stand  in the form of Shiva and Sakthi

She  will wear  Kumkuma which reddens

She  will give us  a life  full of wealth

 

தீமைகள் யாவையும் வென்றிடுவாள்

திக்கெட்டும் புகழினைத் தந்திடுவாள்!

தாயெனும் கருணையில் அணைத்திடுவாள்

தர்மத்தின் பாதையில் நடத்திடுவாள்!

 

Theemaikal  yaaavum vendriduvaal

Thikkettum pugazhinai thanthiduvaal

THaayenum karunayil  anaithiduvaal

Dharmathin  paathayil   nadathiduvaal

 

She will  win over  all bad  things

She will gave fame to maximum distance all round you

She will hug you with the kindness of the mother

She will make us walk in the path of Dharma

 

தும்! தும்! தும்! தும்! துர்க்கா!

துணை நிற்கும் அன்னை துர்க்கா!

ஜெய்! ஜெய்! ஜெய் துர்க்கா!

ஜகன்மாதா ஸ்ரீ துர்க்கா!

 

Dhum Dhum Dhum Durgha

THunai  nirkkum annai  Durghaa

Jai, jai, jai  Durgha

Jgan  mathaa   sri Durga

 

Dhum Dhum Dhum Durgaa

The mother Durga  who stans  company with us

Hail, hail, hail, Durgaa

The Durga , the mother  of universe

 

தகிட தகிட தகிட தகிட

தாண்டவ சக்தியே துர்க்கா!

தகதிமி தகதிமி தாளமிட

தாயே வருவாயே துர்க்கா!

 

Thagida  thagida thagida  thagida

THandava sakthiye Durgaa

THaga dhimi Thaga dhimi thaalamida

Thaaye  varuvaaye  Durgaa

 

THagida, Thagida, thagida, thagida

Oh ferocious  dance power , Oh Durgaa

Keepping beats thaga dhimi, thaga dhimi

Oh  mother please  come, Oh Durgaa

 

திரிசூலம் ஏந்திய தேவியே

தீவினை தீர்க்கும் தாயே!

திருவருள் பொழிகின்ற ஜோதியே

தினந்தினம் காக்கும் தாயே!

 

Trisoolam  yenthiya deviye

THeevinai  theerkkum deviye

THiruvarul  pozhikindra jothiye

Dhina m Dhinam kaakkum THaaye

 

Oh Goddess  who carries trident

Oh Goddess who puts an end to bad  fate

Oh Flame   who showers  divine blessings

On mother  who protects  daily and daily

 

ஓம் சக்தி! ஓம் சக்தி!

உன் திருநாமம் உயிரின் சக்தி!

அம்மா! அம்மா! ஆதிபராசக்தி!

அடியவர் வாழ்வில் அருளின் ஜோதி!

 

Om Sakthi, Om Sakthi

Un thiru namam  uyirin  Sakthi

Ammaa , Ammaa  , Aadhi paraa Sakthi

Adiyvar vaazhvil  arulin jothi

 

Om Sakthi, Om Sakthi

Your name  is power of the soul

Oh Mother , Oh Mother , Oh primeval divine power

The light  of blessing of life of a devotee

 

அச்சங்கள் அகன்றிட அருள்வாயே

ஆனந்த வாழ்வினைத் தருவாயே!

அன்பெனும் அமுதத்தைப் பொழியம்மா

அகிலம் காக்கின்ற அருளம்மா!

 

Achangal agandrida arulvaaye

Aananda vaazhvinai tharuvaaye

Anbenum amudhathai  pozhiyammaa

Azhilam kaakindra arulamma

 

Please  bless us that fear goes away

Please grant us a life of joy

Please  pour the nectar  called love

Oh blessed  mother who protects the universe

 

தும்! தும்! தும்! தும்! துர்க்கா!

துன்பம் தீர்க்கும் துர்க்கா!

தம்! தம்! தம்! எனத் தாளம் கொட்ட

தரணியைக் காக்கும் துர்க்கா!

 

Dhum Dhum Dhum Dhum Jaya Durgaa

THunbam  theerkkum Durgaa

Dham Dham, Dham  yena  thalam kotta

Dharaniyai kaakkum Durga

 

Dhum , Dhum , Dhum , hail  Durgaa

The Durgaa  who ends sorrow

With keeping beats  Dham, Dham, Dham

The Durga who protects  the world

 

ஜெய்! ஜெய்! ஜெய் துர்க்கா!

ஜகன்மாதா ஸ்ரீ துர்க்கா!

சரணம்! சரணம்! சரணம் அம்மா!

சக்தி ஸ்வரூபிணி துர்க்கா!

 

Jai , Jai  , Jai  , Durgaa

Jaganmathaa  sri  Durga

Saranam, saranam , Saranam Ammaa

SAkthiswaroopini Durgaa

 

Hail, hail, hal, Durgaa

Mother  of the world  Sri Durga

Oh mother I surrender, I surrender , I surrender

Oh Durka  who is the form of power

 

ஓம் ஸ்ரீ துர்க்காயை நமஹ!

ஜெய் துர்க்கா! ஜெய் துர்க்கா!

ஓம் சக்தி! பராசக்தி!

ஜெய்! ஜெய்! ஜெய் துர்க்கா!

 

Om Sri  Durgayai  Nama

Jai  Durgaa , Jai  Durga

Om Sakthi  Parasakthi

Jai Jai , Jai  Durgaa

 

Om Salutations to Durga

Hail Durga, Hail Durgaa

Om Power , divine power

Hail haii Hail Durgaa

 

 

ஜய்... ஜகதம்ப ஷிவே...

ஜய்... ஸ்ரீ துர்க்கா பரமேச்வரீ பகவதியே நமோ நமஹ...

 

Jai Jagadhambha  Shive

Jai .. Sri Durga Parameshwari Bhagawathiye namo nama

 

Hail mother of universe , wife of Lord Shiva

Hail  salutations to Goddess Durga , Goddess of universe