SIRUVAPURI MURUGAN SUPRABHATHAM
Translated by
P.V.Viswanathan
(Siruvapuri is located about 40 kms from Chennai on Chennai Kolkata highway. The temple is located about 3 km off the highway.
History of the temple has that Lava and Kusa, the sons of Rama lived in this place. Once when Rama was passing this place, they have fought a war with Rama himself without knowing that he was their father. As the young children waged a war here, the place was called as Siruvar Por Puri. (Siruvar means children, Por Puri means waging a war, in Thamizh). This place is now called as Chinnambedu, which originally was Siruvar Ambu Edu (children who took their arrows for the fight
You can hear this great Suprabatham https://www.youtube.com/watch?v=oXCxsXXITPw
ஆரியன் கண் மலர சூரியகாந்தி பூ மலர
அதிகாலை பிறந்தது உன் சந்நிதியும் தான் திறக்க
ஏரெழில் கொண்டு சின்ன பேடுரையும் சிவமைந்தா
விழித்தெழுவாய் சிறுவாபுரி வாழ் பாலசுப்ரமண்யா விழித்தெழுவாய்! 1
பகலவன் வரவைக் கண்டு பனித்துளிகள் பறந்தோட
பறவைகள் யாவும் கூட்டைவிட்டு வெளியேற
சேவலின் குரல் கேட்டும் சேவற்கொடியோனே உறங்கலாமோ?
விழித்தெழுவாய் சிறுவாபுரி வாழ் பாலசுப்ரமண்யா விழித்தெழுவாய்! 2
பசுவும் தன் சிசுவுடன் பாசமோடு வந்து நிற்க
'மா ' என்று குரல் கொடுத்து மால்மருகா உனை எழுப்ப
மலையத்துவஜன் மகளின் மைந்தனான திருக்குமரா
விழித்தெழுவாய் சிறுவாபுரி வாழ் பாலசுப்ரமண்யா விழித்தெழுவாய்! 3
வழிமேல் விழிவைத்து வண்ணமயில் காத்திருக்க
தோகை விரித்து களி நடம் புரிய தவமிருக்க
புள்ளிமயில் வாகனா! குறமகள் மனமோஹனா !
விழித்தெழுவாய் சிறுவாபுரி வாழ் பாலசுப்ரமண்யா விழித்தெழுவாய்! 4
முகவாசல் தான் தெளித்து முத்துமுத்தாய்
கோலமிட்டோம்
அகமலர முகமலர ஆவலோடு இங்கு வந்தோம்.
புகலிடம் தேடி உன் தரிசனம் காண வந்தோம்
விழித்தெழுவாய் சிறுவாபுரி வாழ் பாலசுப்ரமண்யா விழித்தெழுவாய்! 5
உன்வேலை கண்டால்தான் நல்வேளை பிறக்குமப்பா
உன்வேலை தொழுதால்தான் எந்த வேலையும் நடக்குமப்பா
வேலா, கதிர்வேலா, சிவபாலா தவசீலா
விழித்தெழுவாய் சிறுவாபுரி வாழ் பாலசுப்ரமண்யா விழித்தெழுவாய்! 6
குழைத்தெடுத்த சந்தனமும் குடம் குடமாய் பால் குடமும்
பஞ்சாம்ருதமும் பன்னீரும் கொண்டுவந்தோம் உனக்காக.
நீ குளித்து மனம் குளிர்ந்து எங்களையும் குளிரவைக்க
விழித்தெழுவாய் சிறுவாபுரி வாழ் பாலசுப்ரமண்யா விழித்தெழுவாய்! 7
வேதியர் மந்திரம் ஓதிட காத்து நிற்க
தேவாதி தேவர்கள் அமுதுண்ண தவமிருக்க
அருணகிரிநாதர் அர்ச்சனை திருப்புகழ் பாட
விழித்தெழுவாய் சிறுவாபுரி வாழ் பாலசுப்ரமண்யா விழித்தெழுவாய்! 8
// ஓம் சரவணபவாய நமஹ //
ENGLISH TRANSLATION
The eyes of sun has opened, the sun flower has opened
The early morning has broken out,, with your temple getting opened
Oh! Son of Shiva who lives in Chinnapedu!
Awake, Balasubramanya who lives in Siruvaapuri!
Looking at the arrival of
Sun, dews vanish.
All birds take off from
their nests.
Even after hearing the
sounds of cock,
Oh! The great who has cock
in His flag,
How could you sleep?
Awake, Balasubramanya who
lives in Siruvaapuri!
Cow, along with her calf,
has come with love and moos to wake You up.
Oh! Thirukkumara who is
the son of Malayathwajan’s daughter (Parvathy)
Awake, Balasubramanya who
lives in Siruvaapuri!
Colourful Peacock is
waiting for spreading its feathers and dance,
Oh! The great who has
peacock as vehicle and who is heartthrob of the Tribeswoman (Valli)!
Awake, Balasubramanya who
lives in Siruvaapuri!
We clean the frontage of
houses and bedeck with artwork.
We come here with smiling
faces and longing hearts.
We come here to have a
glimpse of you and refuge.
Awake, Balasubramanya who
lives in Siruvaapuri!
Only when we see your
spear, good times would start.
Only when we worship your
spear, any work would get done.
Oh! Owner of Spear, Son of
Shiva, Leader of Boons,
Awake, Balasubramanya who
lives in Siruvaapuri!
We bring sandalwood paste,
pots and pots of milk, Ambrosia, and scented water for you,
To take bath with these
items and make us pleased,
Awake, Balasubramanya who
lives in Siruvaapuri!
Saints are awaiting to
carol,
Angels are yearning to
drink ambrosia,
People sing
Arunagirinathar’s Thiruppugazh, so,
Awake,
Balasubramanya who lives in Siruvaapuri!
No comments:
Post a Comment