Sunday, August 6, 2023

மலைகண்டு நதி கண்டு Malai kandu , Nadhi kandu

மலைகண்டு நதி கண்டு

Malai kandu , Nadhi kandu

Seeing the mountain  , Seeing  the  river

 

Translated  by

P.R.Ramachander

 


மலைகண்டு நதி கண்டு

 பதினெட்டு படி கண்டு 

சன்னதிக்குள் சென்றேனய்யா 

ஐயப்பன் தவமிருக்கக் கண்டேனய்யா.   (மலைகண்டு). 

 

Malai kandu  , nadhi kandu

Pathinettu padi  kandu

Sanaadhikkul  chendren  Ayya

Ayyappan  Thavamirukka kanden ayya

 

Seeing the mountain, seeing the river,

Seeing the eighteen steps

I went in to the temple  , Sir

And I saw  Lord Ayyappa  doing penance

 

மண்டலநாள் பூஜை செய்து 

மார்கழியில் கட்டும் கட்டி 

மந்திரமாம் சரணம் சொல்லி ஐயப்பன் 

மலரடிகள் கண்டேனய்யா

 

Mandala Naal  poojai  cheithu

Margazhiyil  Kattum  Katti

Mandhiramaam   Saranam cholli

Malaradikal kandenayya

 

After  doing  worship during mandalam(41days)

After  tying the bundle  in Margazhi  month.(December-january)

Chanting   the manthra  of Saranam(I surrender)

I say   his flower like feet

 

தை திங்கள் முதல் நாளில் மகரமாம் திருநாளில் 

ஜோதி ரூபம் கண்டேனப்பா உன்னை 

தொழுதிடவே வந்தேனய்யா

மலையழகும் நதியழகும் மணிகண்டன் தேர் அழகும் 

மனமெல்லாம் நிறைந்ததைய்யா - அந்த 

மகிமை சொல்லப் பிறந்தேனய்யா.   (மலைகண்டு). 

 

Thai thingal  mudhal naalil  , makaramaam  thirunaalil

Jothi roopam  kandenappa, unnai

Thozhithidave  Vandhenayya

Malai azhakum  , nadhi azhakum , Manikandan ther azhakum

Manamellam  nirainthathayya-Antha

Mahimai  cholla  piranthen Ayya

 

On the first day of Thai month , on the festival day of makaram

I saw your form of a flame,

I came to salute you

The beauty of mountain, the beauty of river and the beauty of Charriot  of manikandan

Made  my mind filled up

I am born to tell   that greatness

No comments: