Monday, February 27, 2023

Dasa Avatharam(tamil)

Dasa Avatharam(tamil)

 Ten incarnations

 

Translated by

P.R.Ramachander

 


திருமால் பெருமைக்கு

நிகரேது! உந்தன்

திருவடி நிழலுக்கு இணையேது!

பெருமானே உந்தன் திருநாமம்!

 

Thirumal perumaikku

Nikarethu, Unthan

Thiruvadi  nizlakku  inaiyethu

Perumaane   undhan thiru namam

 

What is equal to Vishnu’s fame

What is equal to the shadow   of your feet

Oh God , your divine  name

 

பத்து பெயர்களில்

விளங்கும் அவதாரம்!

 

Pathu peyarkalil  ,

Vilangum avatharam

 

The incarnatiin that has

Ten different names

 

கடல் நடுவே வீழ்ந்த

சதுர்வேதம் தனைக்

காப்பதற்கே கொண்ட அவதாரம்

மச்ச அவதாரம்!

 

Kadal naduve

Chathur vedam  thanai

Kaapatharkke konda avatharam

Macha avatharam

 

In the middle of ocean

The incarnation taken to save the four Vedas

The mathsya(fish)  incarnation

 

அசுரர்கள் கொடுமைக்கு

முடிவாகும் எங்கள்

அச்சுதனே உந்தன் அவதாரம்

கூர்ம அவதாரம்!

 

Asurarkal  kodumaiku

Mudivaakum  yengal

Achuthane   undhan avatharam

Koorma  avatharam

 

Oh Achyutha  , your incarnation

Put an end to cruelty  of Asuras

The incarnation of tortoise

 

பூமியைக் காத்திட

ஒரு காலம் நீ

புனைந்தது மற்றொரு அவதாரம்

வராக அவதாரம்!

 

BHoomiyai kaathida

Oru kalam nee

Punainthathu  mathoru  avatharam

Varaha  avatharam

 

To protect the earth,

Once upon a time

You took one incarnation

The  incarnation of Varaha  ( a boar)

 

நாராயணா என்னும்

திருநாமம் நிலை

நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்

நரசிம்ம அவதாரம்!

 

Narayana   yennum

Thiru namam  nilai

Nattida  innum oru avatharam

Narasimma  avatharam

 

To establish the divine name

Of Narayana

One more incarnation

Narasimha  incarnation

 

மாபலிச் சிரம் தன்னில்

கால் வைத்து இந்த

மண்ணும் விண்ணும்

அளந்த அவதாரம்

வாமன அவதாரம்!

 

Maabali  siram thannil

Kaal vaithu   indha

Mannum vinnum

Alantha  avatharam

 

Keeping   his  feet  ,

On head of  Mahabali

The incarnation  that measured

The earth and Heaven

The  Vamana  incarnation

 

தாய் தந்தை சொல்லே

உயர் வேதம் என்று

சாற்றியதும் ஒரு அவதாரம்

பரசுராம அவதாரம்!

 

Thai thanthai   cholle

Uyar vedham yendru

Chathiyathum oru avatharam

Parasurama   avatharam

 

The incarnation that  told

That  the words of father  and mother

Are the great Vedas

The incarnation  of Parasurama

 

ஒருவனுக்கு உலகில்

ஒரு தாரம் எனும்

உயர்வினைக் காட்டிய அவதாரம்

ராம அவதாரம்!

 

Oruvanukku  ulakil

Oru tharam  yenum

Uyarvinai   kattiya  avatharam

Rama Avatharam

 

In this world,

Only one man will have only one wife

The incarnation    that showed  the greatness  of this

The  incarnation of Rama

 

ரகு குலம் கொண்டது

ஒரு ராமன் பின்பு

யது குலம் கண்டது பலராமன்

பலராமன் அவதாரம்!

 

Raghu kulam kondathu

Oru Raman pinbu

Yadhu   kulam   kandathu  Balaraman

Balarama   incarnation

 

அரசு முறை வழிநெறி

காக்க நீ

அடைந்தது இன்னொரு அவதாரம்

கண்ணன் அவதாரம்

 

Arasu murai vazhi neri

Kaakka nee , innoru   avatharam

Kannan avatharam

 

The  dharma  of   the   inheritance of king ship’

To protect  , you took   another  incarnation

The  incarnation of Krishna

 

விதி நடந்ததென

மதி முடிந்ததென

வினையின் பயனே உருவாக,

நிலைமறந்தவரும்,

நெறியிழந்தவரும்

உணரும் வண்ணம் தெளிவாக,

இன்னல் ஒழிந்து புவி காக்க

நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்

கல்கி அவதாரம்!

ஹரி ஓம் நமோ நாராயணாய

 

Vidhi  nadanthathathena

Mathi mudinthathenna

Vinayin   payane  uruvaaka

Nilai   marainthavarum

Neri izhanthavarum

Unarum vannam  thellivaaka

Innal ozhithu   , bhuvi kaakka

Nee yedukka  vendum  oru avatharam

Kalki  avatharam

 

Fate  happened  ,

Knowledge   came to an end

To  those who  wnted  to make  use  of  fate,

To those who forgot   their status

To those   who lost   their dharma

To make all of them understand clearly

To remove   sufferings    and to protect the world

You have  to take  one more  incarnation

The Kalki incarnation

 

ஹரி ஓம் நமோ நாராயணாய

Hari  Om  Namo  Narayanaya

Hari  Om  Namo  Narayanaya

No comments: