Narayaneeya sahasranamam in tamil
Typed by
Geetha Kalyan
ஶ்ரீ நாராயணீய ஸஹஸ்ர நாமம்
முன்னாள் ஸம்ஸ்க்ருத கல்லூரி முதல்வர் ப்ரஹ்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்த்ரிகள் சிஷ்யன் ஶ்ரீமான் ஐய்யப்பன் கார்யாட் என்றவர் இயற்றியது. பாகவத வித்வான் ஶ்ரீமான் எளம்குன்னப்புழ தாமோதர சர்மா என்பவர் இந்த நாராயணீய ஸஹஸ்ரநாம புத்தகத்திற்கு முன்னுரை வழங்கியுள்ளார். ப்ரபல முகநூல் அன்பர் ஶ்ரீ புதுக்கோடு ராமஜயர் ராமசந்தர் என்பவர் சமீபத்தில் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் இந்த அரிய பொக்கிஷத்தை வெளியிட்டிருந்தார். உலகெங்கிலும் நாராயணீயம் இல்லாத இல்லங்களே இல்லையெனலாம். இவ்வரிய க்ரந்தம் கேரளத்துக்கு வெளியேயும் ப்ரபலமாவதற்கு காரணமான ப்ரஹ்மஶ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரையும் நினைவுகூர்ந்து எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் நமஸ்காரங்களையும் தெரிவித்து அடியேனின் இந்த சிறிய முயற்சியை ஶ்ரீய:பதியான ஶ்ரீமன் நாராயணனின் கமலமலர்பாதங்களில் ஸமர்ப்பிக்கின்றேன்.
அத த்யானம்
ஸூர்யஸ்பர்த்தி கிரீடமூர்த்வதிலக ப்ரோத்பாஸி ஃபாலாந்தரம்
காருண்யாகுலநேத்ரமார்த்ரஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம்
கண்டோத்யன் மகராபகுண்டலயுகம் கண்டோஜ்வலத் கௌஸ்துபம்
த்வத்ரூபம் வனமால்யஹாரபடல ஶ்ரீவத்ஸதீப்ரம் பஜே!
கேயூராங்கத கங்கணோத்தம மஹாரத்னாங்குலீயாங்கித
ஶ்ரீமத்பாஹுசதுஷ்கஸங்கதகதா சங்காரிபங்கேருஹாம்
காஞ்சித்காஞ்சனகாஞ்சிலாஞ்சிதலஸத் பீதாம்பராலம்பினீம்
ஆலம்பே விமலாம்பிஜித்யிதிபதாம் மூர்த்திம் தவார்த்திச்சிதம்!
யத்ரைலோக்யமஹீயஸோபிமஹிதம் ஸம்மோஹனம் மோஹநாத்
காந்தம் காந்திநிதானதோபி மதுரம் மாதுர்யதுர்யாதபி
ஸௌந்தர்யோத்தரதோபி ஸுந்தரதரம் த்வதுரூபமாஸ்சர்யதோபி
ஆஸ்சர்யம் புவனே ந கஸ்ய குதுகம்
புஷ்ணாதி விஷ்ணோ விபோ!
அத ஸ்தோத்ரம்
குருவாயுபுராதீசோ ஸாந்த்ரானந்தாவபோதத:
ருஜாஸாகல்யஸம்ஹர்த்தா துரிதாடவிதாஹக:
வாயுரூபோ வாகதீத: ஸர்வபாதாப்ரசாமக:
யிகந்தரோ யுகாதீதோ யோகமாயாஸமன்வித:
புருஜித்புருஷவ்யாக்ர: புராணபுருஷ ப்ரபு:
ராதாகாந்தோ ரமாகாந்த: ரதீரமணஜனிமத:
தீரோதீசோ தநாத்யக்ஷோ தரணீபதிரச்யுத:
சரண்ய:சர்மத:சாந்த:ஸர்வசாந்திகர:ஸ்ம்ருத:
மதிமான்மாதவோமாயி மாநாதீதோ மஹாயுதி:
மதிமோஹபரிச்சேத்தா க்ஷயவ்ருத்திவிவர்ஜித:
ரோகபாவகதக்தானாம் அம்ருதஸ்யந்ததாயக:
கதி:ஸமஸ்தலோகானாம் கணநாதீதவைபவ:
மருத்கணஸமாராத்யோ மாருதாகாரவாஸக:
பாலக:ஸர்வலோகனாம் பூரக:ஸர்வகர்மணாம்
குருவிந்தமணீபத்த திவ்யமாலாவிபூஷித:
ருக்மஹாராவலீலோலவக்ஷ: சோபா விராஜித:
ஸூர்யகோடிப்ரபாபாஸ்வத்
பாலகோபாலவிக்ரஹ:
ரத்னமாயூரபிஞ்சோத்ய ஸௌவர்ணமகுடாஞ்சித:
காளாம்புதருசிஸ்பர்தீ கேசபாரமனோஹர:
மாலேயதிலகோல்லாஸிஃபாலபாலேந்து சோபித:
ஆர்ததீனகதாலாபதத்த ஸ்ரோத்ரத்வயான்வித:
ப்ரூலதாசலநோத்பூத நிர்தூதபுவனாவலி:
பக்த தாபப்ரசமனபீயூஷஸ்யந்திலோசன:
காருண்யஸ்நிக்தநேத்ராந்த: காங்க்ஷிதார்த்த பதாயக:
அனோபமிதஸௌபாக்ய நாஸாபங்கிவிராஜித:
மகரமத்ஸ்யஸமாகார ரத்னகுண்டலபூஷித:
இந்த்ரநீலசிலாதர்ச கண்டமண்டலமண்டித:
தந்தபங்க்தித்வயோதீப்ததரஸ்மேரமுகாம்புஜ:
மந்தஸமிதப்ரபாமுக்தஸர்வதேவகணாவ்ருத:
பக்வபிம்பஃபலாதர ஓஷ்டகாந்திவிலாஸித:
ஸௌந்தர்யஸாரஸர்வஸ்வ சிபுகஶ்ரீவிராஜித:
கௌஸ்பாபாலஸத்கண்டவன்யமாலாவலீவ்ருத
மஹாலக்ஷ்மீஸமாவிஷ்ஶ்ரீவத்ஸாங்கிதவக்ஷஸ:
ரத்னாபரணசோபாட்யோ ரமணீயகசேவதி:
வலயாங்கதகேயூர கமனீயபுஜான்வித:
வேணுநாளீலஸத்ஹஸ்த:ப்ரவாங்குலிசோபித:
சந்தனாகருகாச்மீரகஸ்தூரீகளபாஞ்சித:
அனேககோடிப்ரம்ஹாண்டஸங்க்ருஹீதமஹோதர:
க்ருசோதர:பீதசேலாபரிவீதகடீதட:
ப்ரஹ்மாவாஸமஹாபத்மாவாலநாபி ப்ரசோபித:
பத்மநாபோரமாகாந்த:ஃபுல்லபத்மநிபானன:
ரஸனாதாம ஸன்நத்த ஹேமவஸ்த்ரபரிச்சத:
கோபஸ்த்ரீஹ்ருதயோன்மாதி கோமளோருத்வயானித:
நீலாச்மபேடகாகாரஜானுத்வந்த்வமனோஹர:
காமதூணீரஸங்காச சாருஜங்காவிசோபித:
நமஜ்ஜனஸமஸ்தார்த்திஹாரி பாதத்வயான்வித:
வைத்யநாதப்ரணமித: வேதவேதாங்க காரக:
ஸர்வதாபப்ரசமன:ஸர்வரோகநிவாரக:
ஸர்வபாப்ப்ரமோசக: துரிதார்ணவதாரக:
ப்ரஹ்மரூபஸ்ருஷ்டிகர்த்தா விஷ்ணுரூப பரித்ராதா
சிவரூப:ஸர்வதக்ஷ க்ரியாஹீன:பரம்ப்ரஹ்ம:
விகுண்டலோகஸம்வாஸீ வைகுண்டோ வரதோ வர:
ஸத்யவ்ரத:தப:ப்ரீத சிசுமீன ஸ்வரூபவான்
மஹாமத்ஸ்ய த்வமாபன்னோ பஹுதாவர்தித:ஸ்வபூ:
வேதசாஸ்த்ரபரித்ராதா ஹயக்ரீவாஸுரஹாரக:
க்ஷீராப்திமதநாத்யக்ஷ: மந்தரச்யுதிரோதக:
த்ருதமஹாகூர்மவபு: மஹாபதகரூபத்ருக்
க்ஷீராப்திமதனோத்பூத ரத்னத்வயபரிக்ரஹ:
தன்வந்தரிரூபதாரீ ஸர்வரோகசிகித்ஸக:
ஸம்மோஹிததைத்யஸங்க: மோஹினீரூபதாரக:
காமேச்வரமனஸ்தைர்யநாசக:காமஜன்மத:
யஜ்ஞவராஹரூபாட்ய:ஸமுத்ருத மஹீதல:
ஹிரண்யாக்ஷப்ராணஹாரீ தேவதாபஸதோஷக:
ஹிரண்யகசிபுக்ரௌர்யபீத லோகாபிரக்ஷக:
நாரஸிம்ஹவபு:ஸ்தூலஸடாகட்டிதகேசர:
மேகாரவப்ரதித்வந்த்வி கோரகர்ஜனகோஷக:
வஜ்ரக்ரூரநகோத்காத தைத்யகாத்ரப்ரபேதக:
அஸுராஸ்யக்வஸாமாம்ஸ லிப்தபீஷணரூபவான்
ஸந்த்ரஸ்ததேவர்ஷிஸங்க: பயபீதஜகத்ரய:
ப்ரஹ்ளாதஸ்துதிஸந்துஷ்ட: சாந்த:சாந்திகர:சிவ:
தேவஹூதீஸுத: ப்ராஜ்ஞ: ஸாங்க்யயோக ப்ரவாசக:
மஹர்ஷி:கபிலாசார்ய:தர்மாசார்யகுலோத்வஹ:
வேனதேஹஸமுத்பூத ப்ருதுப்ருதுல விக்ரம:
கோரூபிணீமஹீதோக்தா ஸம்பத் துக்தஸமார்ஜித:
ஆதிதேய: காச்யபஸ்ச வடுரூபதர: படு:
மஹாபலிபலத்வம்ஸீ வாமனோ யாசகோ விபு:
த்விபாதமாத த்ரைலோக்ய: த்ரிவிக்ரமஸ்தரயீமய:
ஜாமதக்ன்யோ மஹாவீர: சிவசிஷ்ய:ப்ரதாபவான்
கார்த்தவீர்யசிர:சேத்தா ஸர்வக்ஷத்ரியநாசக:
ஸமந்தபஞ்சகஸ்ரஷ்டா பித்ருப்ரீதிவிதாயக:
ஸர்வஸங்கபரித்யாகீ வருணாத்லப்தகேரள:
கௌஸல்யாதனயோராம: ரகுவம்சஸமுத்பவ:
அஜபௌத்ரௌ தாசரதி: சத்ருக்னபரதாக்ரஜ:
லக்ஷ்மணப்ரியப்ராதா ச ஸர்வலோகஹிதேரத:
வஸிஷ்டசிஷ்ய:ஸர்வஜ்ஞ: விச்வாமித்ரஸஹாயக:
தாடகாமோக்ஷகாரீ ச அஹல்யாசாபமோசக:
ஸுபாஹுப்ராணஹந்தா ச மாரீசமதநாசன:
மிதிலாபுரிஸம்ப்ராப்த: சைவசாபவிபஞ்சக:
ஸந்துஷிதஸர்வலோகோ ஜனகப்ரீதிவர்தக:
க்ருஹீதஜானகீஹஸ்த: ஸம்ப்ரீதஸ்வஜனைர்யுத:
பரசுதரகர்வஹந்தா க்ஷத்ரதர்மப்ரவர்தக:
ஸம்த்யக்த யௌவராஜ்யஸ்ச வனவாஸே நியோஜித:
ஸீதாலக்ஷ்மணஸம்யுக்த: சீரவாஸா ஜடாதர:
குஹத்ரோணீமுபாச்ரித்ய கங்காபாரமவாப்தவான்
ஸம்ஸாரஸாகரோத்தார பாதஸ்மரணபாவன:
ரோகபீடாப்ரசமன:தௌர்பாக்யத்வாந்த பாஸ்கர:
கானனாவாஸஸந்துஷ்ட: வன்யபோஜனதோஷித: துஷ்டராக்ஷஸ ஸம்ஹர்த்தா முனிமண்டலபூஜித:
காமரூபாசூர்பணகாநாஸாகர்ணவிக்ருந்தக:
கரமுகாஸுரமுக்யானாம் அஸங்க்யபலநாசக:
மாயாம்ருகஸமாக்ருஷ்ட: மாயாமானுஷமூர்த்திமான்
ஸீதாவிரஹஸந்தப்த: தாரான்வேஷணவ்யாப்த:
ஜடாயுமோக்ஷதாதா ச கபந்தகதிதாயக:
ஹனுமத்ஸுக்ரீவஸகா பாலிஜீவ வினாசக:
லீலாநிர்மிதஸேதுஸ்ச விபீஷண நமஸ்க்ருத:
தசாஸ்யஜீவஸம்ஹர்த்தா பூமிபாரவினாசக:
தழ்மஜ்ஞோ தர்மநிரதோ தர்மாதர்மவிவேசக:
தர்மமுர்த்தி:ஸத்யஸந்த: பித்ருஸத்யபராயண:
மர்யாதாபுருஷோ ராம: ரமணீயகுணாம்புதி:
ரோஹிணீதனயோ ராம: பலராமோ பலோத்தத:
க்ருஷ்ணஜ்யேஷ்டோ கதாஹஸ்த:ஹலீ ச முஸலாயுத:
ஸதாமதோ மஹாவீர: ருக்மிஸுதநிக்ருந்தன:
காளிந்தீதர்பசமன: காலகால:ஸம:ஸுதீ
ஆதிசேஷோ மஹாகாய: ஸர்வரோகதுரந்தர:
சுத்தஸ்படிகஸங்காசோ நீலவாஸோநிராமய:
ஆஸுதேவோ ஜகன்நாத:தேவகீஸூனுரச்யுத:
தர்மஸம்ஸ்தாபகோவிஷ்ணுர் அதர்மகணநாசக:
காத்யாயனீஸஹஜனீ நந்தகோபக்ருஹேப்யத:
கம்ஸப்ரேரிதபைசாசபாதாஸங்கவிநாசக:
கோபாலோ கோவத்ஸபால:பாலக்ரீடாவிலாஸித:
க்ஷீரசோரோ ததி சோர:கோபீஹ்ருதயசோரக:
கனச்யாமோ மாயூரபிஞ்சாபூஷித சீர்ஷக:
கோதூளீமலினாகாரோ கோலோகபதி:சாச்வத:
கர்கரிஷிஸம்ஸ்கார: க்ருஷ்ணநாம ப்ரகீர்த்தித:
ஆனந்தரூபஶ்ரீக்ருஷ்ண:பாபநாசகர:க்ருஷ்ண:
ச்யாமவர்ணதனு:க்ருஷ்ண:சத்ருஸம்ஹார:
க்ருஷ்ண:
லோகஸங்கர்ஷக:க்ருஷ்ண: ஸுகஸந்தாயக:க்ருஷ்ண:
பாலலீலாப்ரமுதித:கோபஸ்த்ரீபாக்யரூபக :
த்விஜப்ரிய ஸர்பயச்னீ துக்தபக்ஷணதத்பர:
வ்ருந்தாவனவிஹாரீ ச காளிந்தீக்ரீடனோத்ஸுக:
கவளமுரளீவேத்ர:பசுவத்ஸானுபாலக:
அகாஸுரப்ரணஹாரீ ப்ரஹ்மகர்வவிநாசக:
காளியமதமர்தக: பரிபீத தவானல:
துரிதவனதாஹக:ப்ரலம்பாஸுரநாசக:
காமினீஜனமோஹன: காமதாபவிநாசக:
இந்த்ரயாகநிரோதக:கோவர்தனாத்ரிபூஜக:
இந்த்ரதர்பவிபாடக:கோவர்தனோ கிரிதர:
ஸுரபிதுக்தாபிஷிக்தோ கோவிந்தேதி ப்ரகீர்த்தித:
வருணார்சிதபாதாப்ஜ ஸம்ஸாராம்புதிதாரக:
ராஸலீலாவிலஸித: ஸ்ருங்காரைகரஸாலய:
முரளீகானமாதுர்ய மத்தகோபீஜனாவ்ருத:
ராதாமானஸதோஷக:ஸர்வலோகஸந்தோஷக:
கோபிகாகர்வசமன:விரஹக்ளேசநாசக:
ஸுதர்சனசக்ரதர:சாபமுக்த ஸுதர்சன:
சங்கசூடக்ருதாந்தஸ்ச அரிஷ்டாஸுரமர்தக:
சூரவம்சகுலோத்பூத கேசவ:கேசிஸூதன:
வ்யோமாஸுரநிஹந்தா ச வ்யோமசாரப்ரணமித:
துஷ்டகம்ஸவதாத்யுக்த:மதுராபுரிமாப்தவான்
பலராமஸஹவர்த்தீ யாகசாபவிபாடக:
குவலயாபீடமர்தக:பிஷ்டசாணூரமுஷ்டிக:
கம்ஸப்ராணஸமாஹர்த்தா யதுவம்சவிமோசக:
ஜராஸந்தபராபூத: யவனேச்வரதாஹக:
த்வாரகாபுரநிர்மாதா முசுகுந்த கதிப்ரத:
ருக்மிணீஹாரகோ ருக்மீவீர்யஹந்தா: அபராஜித:
பரிக்ருஹீதஸ்யமந்தக:த்ருதஜாம்பவதீகர:
ஸத்யபாமாபதிஸ்சைவ சததன்வாநிஹந்தக:
குந்தீபுத்ரகுணக்ராஹீ அர்ஜுனப்ரீதிகாரக:
நரகாரிர் முராரிஸ்ச பாணஹஸ்தநிக்ருந்தக:
அபஹ்ருதபாரிஜாத: தேவேந்த்ரமதபஞ்சக:
ந்ருகமோக்ஷத:பௌண்ட்ரக வாஸுதேவ கதிப்ரத:
காசிராஜசிரச்சேத்தா பஸ்மீக்ருதஸுதக்ஷிண:
ஜராஸந்தம்ருத்யுகாரீ சிசுபாலகதிப்ரத:
ஸால்வப்ராணாபஹாரீ ச தந்தவக்த்ராபிகாதக:
யுதிஷ்டிரோபதேஷ்டா ச பீமஸேனப்ரியங்கர:
அர்ஜுனாபின்னமூர்த்திஸ்ச மாத்ரீபுத்ரகுருஸ்ததா
த்ரௌபதீரக்ஷகஸ்சைவ குந்தீவாத்ஸல்யபாஜன
கௌரவக்ரௌர்யஸந்தஷ்ட பாஞ்சாலீ சோகநாசக:
கௌந்தேயதூதஸ்தேஜஸ்வீ விச்வரூப்ப்ரதர்சக
நிராயுதோ நிராதங்கோ ஜிஷ்ணுஸூதோ ஜனார்த்தன:
கீதோபதேஷ்டா லோகேச: துக்கமௌட்யநிவாரக:
பீஷ்மத்ரோணத்ரௌணிகர்ணாத்ய அக்னிஜ்வாலாப்ரசாமக:
குசேலபத்னீதாரித்ர்ய துக்கபாதாவிமோசக:
அஜ:காலவிதாதா ச ஆர்த்திக்ன ஸர்வகாமத:
அனலோ அவ்யயோ வ்யாஸ: அருணானுஜவாஹன:
அகிலப்ராணத:ப்ராண:அனிலாத்மஜஸேவித: ஆதிபூத அநாத்யந்த: க்ஷாந்திக்ளாந்தி விவர்ஜித:
ஆதிதேயோ விகுண்டாத்மா வைகுண்டோ விஷ்டரச்ரவா:
இஜ்ய:ஸுதர்சனோ ஈட்ய: இந்த்ரியாணாம் அகோசர:
உத்தம:ஸத்தமோ உக்ர உதான: ப்ராணரூபக:
வ்யானாபானோ ஸமானஸ்ச ஜீவம்ருத்யுவிபாஜக:
ஊருத்வகோ ஊஹிதோ ஊஹ்ய:ஊஹாதீத ப்ரபாவவான்
ரிதம்பரோ ரிதுதர: ஸப்தர்ஷிகணஸேவித:
ரிஷிகம்யோ ரிபுரயத்தி:ஸனகாதிமுனிஸ்துத:
ஏகநாதோ ஏகமூர்த்திர் ஈதிபாதாவிநாசக:
ஐந்தனோ ஏஷணீயஸ்ச அனுல்லங்கிதசாஸன:
ராஜஸ்கரோ ஔஷதீசோ ஓட்ரமாலாவிபூஷித:
ஔஷத:ஸர்வதாபானாம் ஸமானாதிக்யவர்ஜித:
காலப்ருத் காலதோஷக்ன: கார்யஜ்ஞ: கர்மகாரக:
கட்கீகண்டக:கத்யோத:கலீகாண்டவதாஹக:
கதாக்ரஜோ கதாபாணீ கம்பீரோ கர்வநாசக:
கனவர்ணோ கர்மபானு: கடஜன்ம நமஸ்க்ருத:
சிந்தாதீத:சிதானந்த: விச்வப்ரமணகாரக:
சந்தக:ச்சந்தன:ச்சன்ன:ச்சாயாகாரக தீப்திமான்
ஜயோ ஜயந்தோ விஜயோ ஜ்ஞாபக:ஜ்ஞானவிக்ரஹ:
ஜ்ஜரிஜ்ஜராபன்நிவாரக: ஜ்ஜணத்ஜ்ஜணிதநூபுர:
டங்கடீகப்ரணமித: டக்குரோ டம்பநாசக:
தத்வாதீதஸ்தத்வமூர்த்தி: தத்வசிந்தாப்ரசோதக:
தக்ஷோ தாதா தயாமூர்த்தி: தாசார்ஹோ தீர்க்கலோசன:
பராஜிஷ்ணு:பரந்தாம: பரானந்தஸுகப்ரத:
ஃபாலநேத்ரஃபணிசாயீ புண்யாபுண்யஃபலப்ரத
பந்தஹீனோ லோகபந்து: பாலக்ருஷ்ண: ஸதாம்கதி:
பவ்யராசிர் பிஷக்வர்ய: பாஸுர:பூமிபாலக:
மதுவைரி:கைடபாரிர் மந்த்ரஜ்ஞோ மந்த்ரதர்சக:
யதிவர்யோ யஜமான: யக்ஷகர்தம்பூஷித:
ரங்கநாதோ ரகுவர: ரஸஜ்ஞோ ரிபுகர்சன:
லக்ஷ்யோலக்ஷ்யஜ்ஞோ லக்ஷ்மீக: லக்ஷ்மீபூமீ நிஷேவித:
வரிஷ்டோவர்த்தமானஸ்ச கருணாம்ருதவர்ஷக:
விச்வோ வ்ருத்தோ வ்ருத்திஹீன: விச்வஜித் விச்வபாவன:
சாஸ்தா சம்ஸித:சம்ஸ்தவ்ய வேதசாஸ்த்விபாவித:
ஷடபிஜ்ஞ:ஷடாதார பத்மகேந்த்ரநிவாஸக:
ஸகுணோ நிர்கண:ஸாக்ஷீ ஸர்வஜித் ஸாக்ஷி வர்ஜித:
ஸௌம்ய:க்ரூர:சாந்தமூர்த்தி: க்ஷுப்த:க்ரோதவிநாசக:
ஹர்ஷக:ஹவ்யபுக்ஹவ்ய: ஹிதாஹிதவிபாவக:
வ்யோமவ்யாபனசீலஸ்ச ஸர்வவ்யாபிர் மஹேச்வர:
நாராயணோ நாரசாயீ நராயணோ நரஸக:
நந்தகீசக்ரபாணிஸ்ச பாஞ்சஜன்யப்ரகோஷக:
குமோதக:பத்மஹஸ்த:விச்வரூபோ விதிஸ்துத:
ஆதிசேஷோ அப்ரமேயஸ்ச அனந்தஜ்ஞானவிக்ரஹ:
பக்திகம்ய:பரந்தாம:பரமோ பக்தவத்ஸல:
பரஞ்ஜோதி:பரப்ரஹ்ம பரமேஷ்டீ பராத்பர:
விச்வாதாரோ நிராதார: ஸதாசாரப்ரசாரக:
மஹாயோகீமஹாவீரோமஹாரூபோமஹாபல:
மஹாபோகீ ஹவிர்போக்தா மஹாயாகஃபலப்ரத:
மஹாஸத்வோ மஹாசக்தி: மஹாயோத்தா மஹாப்ரபு:
மஹாமோஹோ மஹாகோப: மஹாபாதகநாசன:
சாந்த:சாந்திப்ரத:சூர:சரணாகதபாலக:
பத்மபாத:பத்மகர்ப: பத்மபத்ரநிபேக்ஷண:
லோகேச:ஸர்வகாமேச:காமகோடிஸமப்ரப:
மஹாதேஜா மஹாப்ரஹ்மா மஹாஜ்ஞானோ மஹாதபா:
நீலமேகநிப:ச்யாம: சுபாங்க:சுபகாரக:
கமன:கமலாகாந்த:காமிதார்த்தப்ரதாயக:
யோகிகம்யோ யோகரூபோ யோகீ யோகேச்வரேச்வர:
பயோ பயகரோ பானு: பாஸ்கரோ பயநாசக:
கிரீடீ குண்டலீ சக்ரீ சதுர்பாஹுஸமன்வித:
ஜகத்ப்ரபுர் தேவதேவ: பவித்ர:புருஷோத்தம:
அணிமாத்யஷ்டஸித்தீச:ஸித்த: ஸித்தகணேச்வர:
தேவோ தேவகணாத்யக்ஷோ வாஸவோ வஸுரக்ஷக:
ஓம்கார: ப்ரணவ:ப்ராண: ப்ரதான: ப்ரக்ரம: க்ரது:
நந்திர் நாந்திதோ நாப்யஸ்ச நந்தகோப தப:ஃபல:
மோஹனோ மோஹஹந்தா ச மைத்ரேயோ மேகவாஹன:
பத்ரோ பத்ரம்கரோ பானு: புண்யச்ரவணகீர்த்தன:
கதாதரோ கதத்வம்ஸீ கம்பீரோ கானலோலுப:
தேஜஸஸ்தேஜஸாம் ராசி: த்ரிதசஸ்த்ரிதசார்ச்சித:
வாஸுதேவோ வஸுபத்ரோ வதான்யோ வல்குதர்சன:
தேவகீநந்தனஸ்ரக்வீ ஸீமாதீதவிபூதிமான்
வாஸவோ வாஸராதீச: குருவாயுபுரேச்வர:
யமோயசஸ்வீ யுக்தஸ்ச யோகநித்ராபராயண:
ஸூர்ய:ஸுரார்யமார்கஸ்ச ஸர்வஸந்தாபநாசக:
சாந்ததேஜோ மஹாரௌத்ர: ஸௌம்யரூபோ பயங்கர:
பாஸ்வான் விவஸ்வான் ஸப்தாச்வ: அந்தகாரவிபாடக:
தபன:ஸவிதஹம்ஸ:சிந்தாமணிர் அஹஸ்பதிஅருணோ மிஹிரோ மித்ர: நீஹாரக்ளேசநாசக:
ஆதித்யோ ஹரிதச்வஸ்ச மோஹலோபவாநாசக:
காந்த:காந்திமதாம்காந்தி: ச்சாயாநாதோ திவாகர:
ஸ்தாவரஜங்கமகுரு:கத்யோதோ லோகபாந்தவ:
கர்மஸாக்ஷீ ஜகத்சக்ஷு: காலரூப:க்ருபாநிதி:
ஸத்வமூர்த்தி:ஸத்வமய:ஸத்யரூபோ திவஸ்பதி:
சுப்ராம்சு:சந்த்ரமாசந்த்ர:ஔஷதீசோ நிசாபதி:
ம்ருகாங்கோ மா: க்ஷபாநாத: நக்ஷத்ரேச: கலாநிதி:
அங்காரகோ லோஹிதாம்சு:குஜோ பௌமோ மஹீஸுத:
ரௌஹிணேயோ புத:ஸௌம்ய:ஸர்வ வித்யா விதாயக:
வாசஸ்பதிர் குருர்ஜீவ: ஸுராசார்யோ ப்ருஹஸ்பதி:
உசனா பார்கவ:காவ்ய:கவி:சுக்ரோ ஸுரகுரு:
ஸூர்யபுத்ரோ சனிர்மந்த: ஸர்வபக்ஷ:சனைஸ்சர:
விதுந்துத:தமோ ராஹு: சிகிகேதுர்விராமத:
நவக்ரஹஸ்வரூபஸ்ச க்ரஹகோபநிவாரக:
தசாநாத:ப்ரீதிகர:மாபகோ மங்கலப்ரத:
த்விஹஸ்தஸ்ச மஹாபாஹு: கோடிகோடி புஜைர்யுத:
ஏகமுகோ பஹுமுக:பஹுஸாஹஸ்ரநேத்ரவான்
பந்தகாரீ பந்தஹீன:ஸம்ஸாரீபந்தமோசக:
மமதாரூபோ அஹம்புத்தி:க்ருதஜ்ஞ:காம மோஹித:
நானாமூர்த்திதர:சக்தி:பின்ன தேவ: ஸ்வரூபத்ருக்
ஸர்வபூதஹர:ஸ்தாணு:சர்வோபீம:ஸதாசிவ:
பசுபதி:பாசஹீன:ஜடீசர்மீ பிநாகவான்
விநாயகோ லம்போதர:ஹேரம்போ விக்னநாசக:
ஏகதந்தோ மஹாகாய:ஸித்திபுத்திப்ரதாயக:
குஹஸ்கந்தோ மஹாஸேன:
விசாக:சிகிவாஹன:
ஷடானனோ பாஹுலேய: குமார:
க்ரௌஞ்ச பஞ்சக:
ஆகண்டலோ ஸஹஸ்ராக்ஷ:வலாராதிசசீபதி:
ஸுத்ராமாகோத்ரபித் வஜ்ரீ ருபுக்ஷா வ்ருத்ரஹா வ்ருஷா
ப்ரஹ்மாப்ரஜாபதிர் தாதா பத்மயோனி:பிதாபஹ:
ஸ்ருஷ்டிகர்த்தா ஸுரஜ்யேஷ்ட: விதாதா விச்வச்ருஷ்ட் விதி:
ப்ரத்யும்னோ மதனோ காம: புஷ்ப பாணோ மனோபவ:
லக்ஷ்மீபுத்ரோ மீனகேதுர் அனங்க: பஞ்சசர: ஸ்மர:
க்ருஷ்ணபுத்ரோ சர்வஜேதா இக்ஷுசாபோ ரதிப்ரிய:
சம்பரக்னோ விச்வஜிஷ்ணுர் விச்வப்ரமணகாரக:
பர்ஹி சுஷ்மா வாயுஸக:ஆச்ரயாசோ விபாவஸு:
ஜ்வாலாமாலீ க்ருஷ்ணவர்த்மா ஹுதபுக் தஹன: சுசீ
அனில:பவனோ வாயு: ப்ருஷ்டதச்வ பரபஞ்ஜன:
வாதப்ராணோ ஜகத்ப்ராண:கந்தவாஹ:ஸதாகதி:
பாசாயுதோ நதீகாந்த:வருணோ யாதஸாம்பதி:
ராஜராஜோயக்ஷராஜ: பௌலஸ்த்யோ நரவாஹன:
நிதீச:த்ரயம்பகஸக:ஏகபிங்கோ தனேச்வர:
தேவேசோ ஜகதாதார: ஆதிதேவ:பராத்பர:
மஹாத்மா பரமாத்மா ச பரமானந்ததாயக:
தராபதி:ஸ்வர்பதிஸ்ச வித்யாநாதோஜகத்பிதா
பத்மஹஸ்த:பத்மமாலீ பத்மசோபிபதத்வய:
மதுவைரி:கைடபாரி:வேதத்ருக் வேதபாலக:
சண்டமுண்டசிரஸ்சேத்தா மஹிஷாஸுரமர்தக:
மஹாகாளீ ரூபதர: சாமுண்டீரூபதாரக:
நிசும்பசும்பஸம்ஹர்த்தா ரக்தபீஜாஸுஹாரக:
பண்டாஸுரநிஷூதகோ லளிதா வேஷதாரக:
ரிஷபோநாபிபுத்ரஸ்ச இந்த்ரதௌஷ்ட்ய ப்ரசாமக:
அவ்யக்தோ வ்யக்தரூபஸ்ச நாசஹீனோ விநாசக்ருத்
கர்மாத்யக்ஷோ குணாத்யக்ஷ: பூதக்ராம விஸர்ஜ:
க்ரதுர்யஜ்ஞ:ஹுதோமந்த்ர:
பிதா மாதா பிதாமஹ:
வேத்யோ வேதோ கதிர்பர்த்தா ஸாக்ஷீ காரக வேதவித்
போக்தா போஜ்ய:புக்திகர்ம போஜ்யாபோஜ்ய விவேசக:
ஸதாசாரோ துராசார: சுபாசுப ஃபலப்ரத:
நித்யோ நித்ய ஸ்திரஸ்சல: த்ருச்யாத்ருச்ய: ஸ்ருதாஸ்ருத:
ஆதிமத்யாந்தஹீனஸ்ச தேஹீதேஹோ குணாஸ்ரய:
ஜ்ஞான ஜ்ஞேய: பரிஜ்ஞாதா த்யான:த்யாதா பரித்யேய:
அவிபக்தோ விபக்தஸ்ச ப்ருதக்ரூபோ குணாஸ்ரித:
ப்ரவ்ருத்திஸ்ச நிவ்ருத்திஸ்ச ப்ரக்ருதிர் விக்ருதிரூப த்ருக்
பந்தனோ பந்தகர்த்தா ச ஸர்வபந்தவிபாடக:
பூஜித:பூஜகஸ்சைவ பூஜாகர்மவிதாயக:
வைகுண்டவாஸ:ஸ்வர்வாஸ: விகுண்டஹ்ருதயாலய:
ப்ரஹ்மபீஜோ விச்வபிந்துர் ஜடஜீவ விபாஜக:
பிண்டாண்டஸ்த:பரந்தாம: சப்தப்ரஹ்ம ஸ்வரூபக:
ஆதாரஷட்கநிலய: ஜீவவ்யாப்யதி சோதக:
அனந்தரூபோ ஜீவாத்மா திக்மதேஜா: ஸ்வயம்பவ:
அநாத்யந்த: காலரூப: குருவாயுபுரேச்வர:
குருர்குருதரோகம்யோ கந்தர்வகணவந்தித:
ருக்மிணீவல்லப:சௌரிர் பலராமஸஹோதர:
பரம:பரமோதார:பன்னகாசனவாஹன:
வனமாலீ வர்த்தமான: வல்லவீவல்லபோ வசீ
நந்தஸூனுர் நித்யத்ருப்த: நஷ்டலாபவிவர்ஜித:
புரந்தர:புஷ்கராக்ஷ: யோகிஹ்ருத் கமலாலய:
ரேணுகாதனயோ ராம: கார்த்தவீர்யகுலாந்தக:
சரண்ய:சரண:சாந்த: சாசவத: ஸ்வஸ்திதாயக:
ரோகக்ன:ஸர்வபாபக்ன: கர்மதோஷபயாபஹ:
கபஸ்திமாலீ கர்வக்னோ கர்கசிஷ்யோ கவப்ரிய:
தாபஸோ தாபசமன: தாண்டவப்ரிய நந்தித:
பங்க்திஸ்யந்தன புத்ரஸ்ச கௌஸல்யனந்த வர்த்தன:
ப்ரதித:ப்ரக்ரஹ:ப்ராஜ்ஞ: ப்ரதிபந்தநிவாரக:
சத்ருஞ்ஜயோ சத்ருஹீன: சரபங்க கதிப்ரத:
மங்கலோ மங்கலாகந்த: ஸர்வமங்கலமங்கல:
யஜ்ஞமூர்த்திர் விச்வமூர்த்திர் ஆயுர் ஆரோக்ய ஸௌக்த:
யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிகஸுமதுரம்
முக்திபாஜாம் நிவாஸோ
பக்தானாம் காமவர்ஷத்யுதருகிஸலயம்
நாத தே பாதமூலம்!
நித்யம் சித்தஸ்திதம் மே பவனபுரபதே க்ருஷ்ணா ! காருண்யஸிந்தோ!
ஹ்ருத்வா நிச்சேஷ தாபான் ப்ரதிசது
பரமானந்த ஸந்தோஹலக்ஷ்மீம்!!!
இதி ஶ்ரீ குருவயூரப்பன் ( நாராயணீய) ஸஹஸ்ரநாமம் ஸ்பூர்ணம்.
//// சுபம் ////
No comments:
Post a Comment