வேற்குழவி வேட்கை
Ver Kuzhavi vetkai
Desire for baby with baby with Vel
By
Pamban Swamigal
English translation
By
P.R.Ramachander
(I
found the poem difficult to follow
the prayer . What were I have
written
Is bases on tamil meaning by Somasundaranaar given in http://aarumugaththambiran.blogspot.com/2017/03/mp3_21.html . Many
devotees of Lord Muruga assure that
this great prayer
would solve problem of
Childnessness)
https://www.youtube.com/watch?v=un8-VqaHaUg
1.பதினே
ழொன்றும்விழை செய்ய பாத மோலிடநன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே.
When the
eighteen divine beings worshipped your feet, making your anklet sound,
Making your face
resembling the stainless face
of the golden moon shine,
With an
intention to embrace you
who resembles the baby with a
vel,
My
hands extend , would you not please
come
2.சீவி
முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.
With well combed and tied hair, with brooch of pure gold and good ear globes,
Oh baby with a vel who shines well and plays
My eyes which hate to see the world, and so
Would you not come before me, with an intention of making me serve you.
3.பாவே
றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.
Oh Baby with a Vel, who is appreciated by great poets,
Would you not open your divine red mouth resembling corals
And come here to prattle some very sweet words,
Oh king , my ears are longing to hear that .
4.பொன்னார்
கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.
Wearing well the pure gold necklace giving out your shine of gold,
Oh Baby with a Vel, would you not give me your reddish lips ,
So that my desire would be satiated, Would you not come,
Water is springing from my mouth, to take those from you
5.எண்ணே
றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ
Oh
Darling who moves about holding , the vel of unthinkable prowess,
Oh red
little baby, oh pretty one my eyes are
wanting you,
My mind which never desires for anything else , desires,
For the kiss from your divine mouth filled with sweetness.
6.முத்தே
மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.
Oh pearl, oh great gem, Would you not come before Oh baby with Vel,
Wearing the garland made of jasmine, champa and good kadamba flowers,
And who does great divine sports , would you come before me,
As there is a great desire In my mind to smell your pretty head and fondle you.
7.ஐயார்
நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ
Oh
baby with a shap Vel , who dances with
golden belts ,
Shaking
on his hips, Oh truthful one , Would not you come here
Truly there
is a very great desire in my
nose smell,
Your legs
as well as eyes with
black kajal
8.பொன்போன்
மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.
Oh sweet one, from whose sweet body , smell of good flower comes,
Oh Baby with a Vel, would you not please come here,
My mind dances that the one with pretty teeth who smiles lovingly,
Is the arrow which will fully destroy my sorrow.
9.கள்ளார்
செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே
Oh good sugarcanewhich is sweet, Oh sugar candy, Oh Honey,
Oh baby parrot eating sweet food, Oh Baby with a Vel,
Oh friend of a friend, Oh divine son of UMa, I would give you ,
A good garland to wear,do not reject it and wearing it please come before me.
10.மாண்பார்
சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.
Oh sweet life of great poet Arunagiri, those who happen to see your beauty ,
Will not see beauty any where else and scared of food to body and senses,
I have come here to see you well and,Oh baby with Vel,
Without disappointing my hope , please come here .
Note Written by Pamban SWamigal
சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்
If these are read in the morning and evening , and later worshipped
With devotion, the sorrow due to childlessness will go and there would
Be increase in children
No comments:
Post a Comment