சாஸ்தா வரவு :-
Sastha varavu
THe coming of Sastha
Translated by
P.R.Ramachander
வாராரீதோ......... மணிகண்டர் ..........
வாராரீதோ......... !!!!!
Vaaraaritho
…. Manikandar
Vaaraaritho
Here he is coming
, Manikanda
Here he is coming
ராகம் : காந்தாரம் Raga Gandhara
தா
ளம் ஏக
தா ளம் Thala
-Eka thala
பல்லவி -Pallavi
வாராரீதோ......... மணிகண்டர் ..........
வாராரீதோ......... !!!!!.
Vaaraaritho ….
Manikandar
Vaaraaritho
Here he is coming
, Manikanda
Here he is coming
வாராரீதோ......... மணிகண்டர் ..........
வாராரீதோ......... !!!!!
Vaaraaritho
…. Manikandar
Vaaraaritho
Here he is coming
, Manikanda
Here he is coming
அனுபல்லவி –Anupallavi
பாரெங்கும் புகழவே பகரப் பள்ளியில் வாழும் வாரண மீதினில் வன்னியர் முதலாகி
Paar
engum pugazhave , pakara
palliyil vaazhum vaarana meethinil
Vanniyar muthalaaki
With
all the world praising, riding on elephant living in
school starting with pa
Starting
from Vanniyars
சரணம்
1.இண்டலப் பிள்ளையும் காஞ்சர பூதமும் வெறிக்கல் யஷி முதல் வீரன் கங்காணியும் சண்ட சாமுண் டியும் சரகுருட்டியும் இண்டலயான் முதல் இன்பமாய் விளயாடி...
(வார )
Saranam
Indala pillayum
Kanjara bhoothamum ,
verikkal yakshi
Muthal Veeran kankaniyum Chanda chamundiyum , sara kuruttiyum
Indalayaan muthal
inbamayi vilayadi
Playing happily
with indala boy. Kanjara ghost.
From
yakshi to warrior kankani, With chanda chamundi
Kurutti
and indalayaan (vaara)
2.பூதத்தான் முதலான பூதங்கள் கூடியே புலிகள் குட்டிகளை பிடித்து விளையாடியே நாதமாகக் கவி நாவலோர் பாடியே நம்பின பேர்களை ரக்ஷிக்க த் தேடியே ....
( வார)
Bhoothathaan mudhalaana
bhoothangal koodiye,
Pulikal
kuttikalai pidithu vilayadiye
Naavalor Paadiye,
Nambina perkalai
rakshikka thediye(vara..)
The
ghosts like Bhoothathaan together
Caught tiger
cubs and played with them
With musicians
singing
Searching
to protect the believers (vara)
3.பகரப் பள்ளியில் வாழும் பக்தவத்ஸலனே பரமேஸ்வர நாராயணன் பாலனே இகத்தில் பூதம் கூடி நயமாகி வேட்டயாடி
ஜகத்தில் கீரத்தி பெற்ற தீரன் குளத்தூரைய்யன்
( வார )
Bakara palliyil vaazhum Baktha vathsalane
Parameswra narayanan Balane
Ikathil bhootham koodi nayamaki vettayaadi
Jakathi keerthi pethra dheeran kulathoorayyan (vara..)
Oh God who is lover of devotees who lives in Bakara school
Oh son of Lord Shiva and Lord Narayana
Joining in the world with ghost and hunting cleverly
The courageous lord of Kulathoor who got fame in this world
No comments:
Post a Comment