Om
Muruka(Tamil)
Translated by
P.R.Ramachander
ஓம் முருகா என்றொரு தரம் சொன்னால்
உள்ளம் குளிருமே
ஓம் முருகா என் இரு தரம் சொன்னால்
இம்மை மறுமை இன்பம் பயக்குமே
ஓம் முருகா என் மும்முறை பகர
மும்மலம் அகன்றிடுமே
Om
Muruka yendru oru tharam Chonnal
Ullam
kulirume
Om
Muruka yena iru tharam chonnal
Immai
marumai inbam payakkume
Om
Muruka yena Mummurai pakara
Mummalam akandridume
If we
say once “Om Muruka”
Then
our mind would get cool
If we
say twice “om Muruka”
Life
here and in heaven would be sweet
If we
say three times “Om Muruka”
The
pride, passion and avarice would go away
ஓம் முருகா என் நான்கு முறை நவின்றால்
நாற்றிசையும் தோன்றுதே உன் உருவம்
ஓம் முருகா என் ஐந்து முறை ஜெபித்தால்
புலனைந்தும் வசப்படுதே உன்னிடம்
ஓம் முருகா என் ஆறுமுறை ஓதினால்
ஆறுமுகமாக தோன்றி எனை ஆட்கொண்டனையே
ஷண்முக சரவணபவ என
நாளும் பகர்ந்திட வரம் தந்தனையே
திருமுருகா உன் திருவடி சரணம்.
Om
muruka yena naanku murai navindral
Naathisayum thondruthe
un uruvam
Om
Muruka yena Iynthu murai japthal
Pulanaithum
vasapedume unnidam
Om
Muruka yena Aaru murai othinaal
Aarumukamaka
thondri yenai aat kondanaye
Shanmukha SAravana BHava yena
Naalum
pakrnthida varam thanthanaye
Thiru
Muruka unnadi Saranam
If
we say four times “Om Muruka”
Your
form appears on all four directions
If
we say five times “Om Muruka”
All
theorgans would be under your control
If
we say six times “Om Muruka”
You
appear before me with six fces and make
me yours
And
you have given boon so that I chant
All
day “Oh Shanmukha, Oh Saravana Bhava”
Oh
divine Muruka “I surrender at your feet
No comments:
Post a Comment