நவராத்திரி நவராத்திரி
By
Sri Vasu Iyengar
Translated by
P.R.Ramachander
நவராத்திரி நவராத்திரி
மங்கள சுப ராத்திரி
மஞ்சள் குங்கும நவராத்திரி
மங்கையர் வணங்கும் சுபராத்திரி
ஓம் சக்தி ஶ்ரீ துர்கே
காரிய சித்தி அளிப்பவளே
ஓம் சக்தி ஶ்ரீ லஷ்மி
சகல சௌபாக்யம் அளிப்பவளே
ஓம் சக்தி ஶ்ரீ சரஸ்வதி
கலைகளை அள்ளி அளிப்பவளே
துர்கா,லஷ்மி, சரஸ்வதியை
சுப நவராத்திரியில் வணங்கிடுவோம்
அருளும், ஆசியும், பெற்றிடுவோம்
ஆனந்தமாய் நாம் இருந்திடுவோம்
ஆனந்தமாய் நாம் இருந்திடுவோம்
Navarathri , Navrathri
Mangala shubha navarathri
Mangayar vanangum, Shubha rathri
Om Sakthi Sri Durge
Kariya sidhi alippavale
Om SakthiSri Lakshmi
Sakala saubhagyangal Alippavale
Om Sakthi Sri Saraswathi
Kalaikalai alli tharupavale,
Durga Lakshmi Saraswathiyai
Shubha rathriyil vanangiduvom
Arulum aasiyum pethjriduvom
Aanandamayi naam irunthiduvom
Aanandamai naam irunthiduvom
The Navarathi , the nine nights
Auspecious graceful night
The graceful nights when ladies salute
Om Sakthi, sri Durge
She who grants success in our attempts
Om Sakthi, Sri Lakshmi
She who grants all type of great luck
Om SAkthi, sri Saraswathi
She gives arts in heap full
In this auspecious nights
We will salute Durga, Lakshmi ,and Saraswathi
We would get their grace and blessings
WE would remain happy
We would remain happy
No comments:
Post a Comment