Saturday, July 4, 2026

சிவசிவ என்று ஒரு நாமம் சொல்லடா Shiva Shiva yendru oru naamam Cholladaa

சிவசிவ என்று ஒரு நாமம் சொல்லடா

Shiva  Shiva  yendru  oru naamam  Cholladaa

 

Translated By

P.R.Ramachander

 


#சிவசிவ என்று ஒரு நாமம் சொல்லடா
பாமரனே உனக்கதில் பாரமென்னடா
எமன் வந்தால் பொல்லாதவன் விடமாட்டான் - அவன்
பொல்லா எமன் - வந்தால் விடமாட்டான்.

 

Shiva Shiva  yendru  oru naamam solladaa

Pamarane  unakku  athil  baram  yennadaa

Yeman Vanthaal pollathavan vida maattan-Avan

Pollaa  yeman-vanthaal vida Maattan

 

Please tell one  name  , Shivaa  , Shivaa

Oh ordinary person, where is the problem in it  for you

When Yama comes , he  is evil one, he  will not leave you

If Evil Yama comes, He will not leave you

 
#எங்கெங்கே ஓடினாலும் விடமாட்டான்
எவெரெவர் தடுத்தாலும் விடமாட்டான்
சாம்பசிவ பக்தனென்றால் தொடமாட்டான் - அவன்
தொடமாட்டான் - கிட்டே வரமாட்டான்,

 

Yengenge odinaalum  Vida Maattan

Yevar yevar thaduthalum  Vida  Maattan

Samba shiva  Bakthan yendraal  thoda maattan

THoda Maattan, Kitte  Vara maattan

 

Wherever  you run, he will not leve you

Whosoever prevents he will not leave you

But if you are  a devotee of Samba Shiva, he will not touch you

He will not touch you, He will not come  near you

#நம்பின_பேர்களுக்கு நடராஜா
நம்பாத பேர்களுக்கு எமராஜா
நம்பின பேர்களுக்கு சிவபாதம்
நம்பாத பேர்களுக்கு எமபாதம்.

 

Nambina  perkalukku  Natarajaa

Nambaatha  perkalukku  Yama  Raja

Nambina perkalukku  Shiva Padham

Nambatha  perkalukku  Yema padham

 

To  those  who believe he is king of dance

To those  who do not believe , he is king of Death

To those  who believe , he is feet of Lord Shiva

To those  who do not believehe is feet of death

#சிவஓம்_சிவஓம் சிவசிவ ஓம்
சிவஓம் சிவஓம் சிவசிவ ஓம்
ஓம்சிவ ஓம்சிவ ஓம்சிவ ஓம்
ஓம்சிவ ஓம்சிவ ஓம்சிவ ஓம....

 

Shiva Om, Shiva Om , Shiva  Shiva om

Shiva Om, Shiva Om , Shiva  Shiva om

Om Shiva Om Shiva ,Om Shiva Om

Om Shiva Om Shiva ,Om Shiva Om

No comments: