Thursday, October 12, 2023

சூரியன் துதி Sooriyan THuthi

சூரியன் துதி

Sooriyan   THuthi

Prayer  to Lord  Surya

 

By

Poet  Kannadasan

 


Translated  by

P.R.Ramachander

 

(This song occurs  in the  famous Tamil film Karnan.-hear it please https://jayaseelan248090517.wordpress.com/2019/07/25/ayiram-karangal-neeti/

  )

 

ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!

 

Aayiram  kaikal  neetti

Anaikkindra  thaaye  potri

 

Oh mother  who extends thousand hands

And hugs , salutations

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி!

 

Arul pongum  mukathai  Kaatti

Irul  neekkum  Thanthai potri

 

Showing us a face with  ebbing  grace

Oh father  who removes darkness, Salutations

தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி!

 

THaayinum  parinthu chaala

Sakalarai  anaippai  potri

 

More melting  with affection than  mother

You  hug everybody , salutations

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

 

Thazhaikkum oar  uyirkatkellam

Thunaikkaram  koduppai  potri

 

To each and every life that  grows,

You give a  helping hand  , salutations

தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி!

 

Thooyavar   idhayam  poala

Thulangidum  oliye  Potri

 

Like  the  heart  of very  pure people

The light   which shines, salutations

தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தைத் தருவாய் போற்றி!

 

Dhoorathe neruppai  Vaithu

Saarathai  tharuvai  Potri

 

Keeping   the fire very far off,

You will give its essence, salutations


No comments: