Tuesday, October 10, 2023

ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி Om Sri Lalitha Saptha Nama Vali

ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி

Om Sri Lalitha  Saptha Nama Vali

Seven names  of Lalitha   Selected  By Maha periyava

 

Translated by

P.R.Ramachander

 


ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் ( மஹா பெரியவா) அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில் தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும்.

 

The god like great  saint Maha  Periyava using his inner intuition has selected  seven names  of Goddess Lalitha from Sahasranama.Chanting them is bound  to result  in manu  wonders

(https://www.youtube.com/watch?app=desktop&v=y5BXyxgOmec&ab_channel=Yuvi%27sBestCreations  )

 

1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!  Om Sri Mathre  Nama  Mother who gives immeasurable wealth who removes all sorrows and gives only happiness.-indicates also her role of creation

 

2.ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! Om sri Annadhayai nama  She who gives food

 

3.ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!  Om sri Vasudhayai nama  She who gives wealth

 

4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!OM   Sachamara rama vani savya dhakshina sevithayai nama  She who is being fanned by Lakshmi the goddess of wealth and Saraswathi the goddess of knowledge

 

5.ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ! Om Kataksha kimkari bhootha kamala koti sevithayai nama- She who is attended by crores of Lakshmis who yearn for her simple glance

 

6.ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!   Sri Shiva shakthaikya roopiniyai nama - She who is unification of Shiva and Shakthi

 

7.ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ! Sri Lalithambikayai nama  The easily approachable mother

1 comment:

Smt.Sowmya Vijayakumar said...

Namaskaram Maama,

Unable to Shri Lalita Pancharatnam (pratas smaraami) in your blog.. Kindly guide.