Bhavani
Varugiraal , Annai
பவனி
வருகிறாள் அன்னை
Mother is coming in a procession
BY
Geetha Kalyan
(To be sung in the tune of Harivarasanam)
Translated
by
P.R.Ramachander
பவனி
வருகிறாள் அன்னை பவனி வருகிறாள்
பவனி வருகிறாள் அன்னை பவனி வருகிறாள்
பவனி வருகிறாள் அன்னை பவனி வருகிறாள்
தங்கத்தேரிலே அன்னை பவனி வருகிறாள்.
பவனி வருகிறாள் அன்னை பவனி வருகிறாள்
பவனி வருகிறாள் அன்னை பவனி வருகிறாள்
தங்கத்தேரிலே அன்னை பவனி வருகிறாள்.
Bhavani
varukiraal, annai bhavani
Varukiraal,
Bhavani
varukiraal, annai bhavani Varukiraal,
Bhavani
varukiraal, annai bhavani
Varukiraal,
THanga therile
annaii BHavani varukiraal
She is coming in a
procession, the mother is coming in a
procession,
She is coming in a
procession, the mother is coming in a
procession,
She is coming in a
procession, the mother is coming in a
procession,
She is coming in a procession riding on a
golden Charriot
காஞ்சிபுரியில்
அன்னை காமாக்ஷிதேவி
காசிநகரியில் அன்னை விசாலாக்ஷி
காமகோட்டத்தில் அன்னை த்ரிபுரசுந்தரி
காரிருள் அகற்றும் அன்னை ஜோதிஸ்வரூபி. (பவனி வருகிறாள்)
காசிநகரியில் அன்னை விசாலாக்ஷி
காமகோட்டத்தில் அன்னை த்ரிபுரசுந்தரி
காரிருள் அகற்றும் அன்னை ஜோதிஸ்வரூபி. (பவனி வருகிறாள்)
Kanchi puriyil
Annai Kamakshi Devi,
Kasi Nagariyil
Annai Visalakshi ,
Kama kottathil
Annai Tripura Sundari
Kaar irul
agathum annai Jyotht swaroopini
Mother Kamakshi in
the town of Kanchipuram,
Mother Visalakshi in the town of Varanasi
,
Mother Tripura
Sundari in Kamakottam,
Mother with a lustrous form who removes pitch darkness
திருமயிலையில்
அன்னை கற்பகவல்லி
திருக்கயிலையில் அன்னை பார்வதிதேவி
திருநெல்வேலியில் அன்னை காந்திமதியாம்
திருவொற்றியூரில் அன்னை வடிவுடையாளாம் (பவனி வருகிறாள்).
திருக்கயிலையில் அன்னை பார்வதிதேவி
திருநெல்வேலியில் அன்னை காந்திமதியாம்
திருவொற்றியூரில் அன்னை வடிவுடையாளாம் (பவனி வருகிறாள்).
THiru mayilayil
Annai Karpakavalli
THiru kayilayil
annai Parvathi devi
THirunelveliyil
Annai Kanthi mathiyaam,
Thiruvothiyuril
Annai Vadivudayaal aam
Mother Karpakavalli
in divine Mylapore ,
Mother Parvathi
in Divine Kailasa
Mother
Kanthimathi in Thirunelveli
Mother vadivudai
nayagi in Thiruvottiyur
திருக்கடையூரில்
அன்னை அபிராமியாம்
திருக்கருகாவூரில் அன்னை ரக்ஷாம்பிகையாம்
திருவரங்கத்தில் அன்னை ரங்கநாயகி
திருச்சானூரில் அன்னை பத்மாவதி (பவனி வருகிறாள்).
திருக்கருகாவூரில் அன்னை ரக்ஷாம்பிகையாம்
திருவரங்கத்தில் அன்னை ரங்கநாயகி
திருச்சானூரில் அன்னை பத்மாவதி (பவனி வருகிறாள்).
THirukadyooril
Annai Abhiramiyaam,
THiru Karukavooril
Annai Rakshambikayaam,
THiruvarangathil
Annai Ranga Nayaki
,
Thiruchanooril
Annai Padmavathi
Mother
Abhirami in Thirukadayur,
Mother
Rakshambika in THirukarukavur,
Mother Ranga
Nayaki in Sri Rangam,
Mother
Padmavathi in Thiruchanoor
சோற்றானிக்கரையில்
அன்னை துர்காதேவி
கடலோரத்தில் அன்னை கன்யாகுமாரி
ஆற்றுகாலில் அன்னை ஶ்ரீபகவதி
பாறமேக்காவில் அன்னை ஸர்வரக்ஷிணி (பவனி வருகிறாள்).
கடலோரத்தில் அன்னை கன்யாகுமாரி
ஆற்றுகாலில் அன்னை ஶ்ரீபகவதி
பாறமேக்காவில் அன்னை ஸர்வரக்ஷிணி (பவனி வருகிறாள்).
Chothanikkarayil
Annai Durga Devi,
Kadal orathil
annai Kanyakumari,
AAthu kalil Annai
Sri BHagawathi ,
Parmekkavil
Annai SArva Rakshani
Mother Durga devi in CHothanikkara,
Mother Kanyakumari
in the sea side ,
Mother Sri
BHagawathi in aathukkal,
Mother Sarva
Rakshini in Parmekkav
ஸதா
மங்களானி பவந்து!!!
Sadhaa
Mangalaani Bhavanthu
Let auspiciousness prevail at all times
1 comment:
Solusi yang tepat jangan anda putus asah… KI .angen jallo akan membantu
anda semua dengan Angka ritual/GHOIB: butuh angka togel 2D 3D 4D SGP /
HKG / MALAYSIA / TOTO MAGNUM / dijamin 100% jebol Apabila ada waktu
silahkan Hub: KI agen jallo DI NO: 085-283 790 444 ]] ANGKA GHOIB:
SINGAPUR 2D/3D/4D/ ANGKA GHOIB: HONGKONG 2D/3D/4D/ ANGKA GHOIB; TEXAS
ANGKA GHOIB; TOTO/ MAGNUM 4D/5D/6D/ ANGKA GHOIB; LAOS/JIKA INGIN
MENGUBAH NASIB KAMI SUDAH 20 X TERBUKTI
TRIM’S ROO,MX SOBAT
Post a Comment