Mal
Marugan
மால்
மருகன்
Nephew of Lord Vishnu
Translated
by
P.R.Ramachander
மால்
மருகன் மனம் வைத்தால்
மலை போல் துன்பமும்
பனிபோல் நீங்கிடும் (மால்)
மலை போல் துன்பமும்
பனிபோல் நீங்கிடும் (மால்)
Mal marukan manam
Vaithal,
Malai poal thunbamum,
Pani pol neengidum
(Mal)
If nephew of Lord
Vishnu wills,
Mountain like sorrow,
Would go away like
dew (if …)
அலை
வாய் அழகன் அன்பனுக்கன்பன்
அவனே என் துயர் அகற்றிடும் நண்பன் (மால்)
அவனே என் துயர் அகற்றிடும் நண்பன் (மால்)
Alai vai azhakan,
anbanukku anban,
Avane yen thuyar
agathidum nanban (Mal)
The pretty
one of
place of waves, friend of friend,
He only is the friend
who removes all my sorrow (if..)
சிலையாய்
பழனியில் நிலையாய் நிற்பான்
செந்தழியாய் எந்தன் நாவில் இனிப்பான்
கலையால் எனது கருத்தைக் கவர் வான்
கண்ணுள் ஒளியாய் என்னுள் மிளிர் வான்
செந்தழியாய் எந்தன் நாவில் இனிப்பான்
கலையால் எனது கருத்தைக் கவர் வான்
கண்ணுள் ஒளியாய் என்னுள் மிளிர் வான்
Silayai
pazhaniyil nilayai nirppan,
Chenthazhiyai yenthan
naavil inippan,
Kalayaal
yenathu karuthai kavarvaan,
KaNNul oliyai
yennul Milirvaan.
He will stand as
statue in Pazhani,
He will be sweet
in my toungue as pure tamil,
He will steal my
mind by the arts
As the luster inside my eye , he will shine in me.
கந்தன்
உமை மைந்தன்
வள்ளி காந்தன் பரம சாந்தன்
எந்தன் மனம் கவர்ந்த
இனிய வேந்தன் மலை வேந்தன்
வள்ளி காந்தன் பரம சாந்தன்
எந்தன் மனம் கவர்ந்த
இனிய வேந்தன் மலை வேந்தன்
Kandhan umai
mainthan,
Valli kaanthan
parama saanthan,
Yenthan manam kavarntha,
Iniya
vendhan malai vendhan
He is Skanda the
son of Uma,
He is husband of Valli who is very peaceful,
He is the one who stole our mind ,
The sweet king, the king of the mountain.
திடமுடன்
முருகா
செந்தில் குமரா
திருவாவினன்குடி அழகா
வந்திடு. எந்தன் நொந்திடும் நெஞ்சம் வெந்திடு முன்னே வந்திடு
என்று மொழிந்தால்
குன்றுறை பெருமான்
சென்று நின்று இடர் களைவான்
இதுவரை எனது அனுபவம் கண்ட
இறைவனால் இல்லை , அல்லல்.
இறைவனால் இல்லை, அல்லல் ,
எந்தனுக்கேது அல்லல் (மால்)
செந்தில் குமரா
திருவாவினன்குடி அழகா
வந்திடு. எந்தன் நொந்திடும் நெஞ்சம் வெந்திடு முன்னே வந்திடு
என்று மொழிந்தால்
குன்றுறை பெருமான்
சென்று நின்று இடர் களைவான்
இதுவரை எனது அனுபவம் கண்ட
இறைவனால் இல்லை , அல்லல்.
இறைவனால் இல்லை, அல்லல் ,
எந்தனுக்கேது அல்லல் (மால்)
Dhidamudan
Murugaa,
Chenthil Kumara,
Thiruvavunkudi azhaga,
Vanthidu ,
yenthan nonthidum nenjam
venthidum munne vanthidu
Yendru mozhinthaal,
Kundru urai
perumaan,
Chendru nindru
idar kalaivan,
Ithuvarai
yenathu anubhavam kanda,
Iraivanaal illai ,
allal,
Irivanaal illai ,
allal,
Yenthanukkethu
allal
With strength oh Muruga,
Oh lad of thiruchendur ,
The pretty one of
Thiruvavinkudi,
Please come ,
before my paining mind gets cooked,
please come,
If I say that,
The lord who
lives on the mountain,
Would go and stand there
and remove our problems,
Till now my
experience is that ,
The problem is
not due to God,
The problem is not due to God,
Where is the problem for me.
The problem is
not due to God,
The problem is not due to God,
Where is the problem for me.
No comments:
Post a Comment