Murugan Andathi
முருகன்
அந்தாதி
By
Kumar Ramanatrhan
Translated as
English Andathi
By
P.R.Ramachander
அழகனே!
அமுதே! அறுமுகா! கந்தா
தொழுதுனைத் தினம் வேண்டு கின்றோம்
அருள்செய் தாட்கொள் உடனெமை உமைபாலா
ஐங்கரன் சோதரா! அறுபடை ஆளுமீசா
தொழுதுனைத் தினம் வேண்டு கின்றோம்
அருள்செய் தாட்கொள் உடனெமை உமைபாலா
ஐங்கரன் சோதரா! அறுபடை ஆளுமீசா
Azhakane
, Amudhe , Aarumukhaa , Kandhaa,
Thozhuthu unai
dhinam dhinam vendugindrom,
Arul
cheithu aatkol udan yemai , Umai Bala,
Iyngaran Sodharaa,Arupadai , aalumeesaa
Oh
pretty one, oh nectar , Oh six faced one , Oh Skandhaa,
Saluting
you , daily and daily
I am requesting you,
Immediately shower
your grace and make me yours, Oh
son of Parvathy ,
On
brother of five handed God, oh six
mountain ruling God.
ஈசனின்
மைந்தா! கார்த்திகை பாலா
தேவானை வள்ளியை இருபுறங் கொண்டவா
தாரகனை வென்றன்று அகிலமே காத்தவா
கருணையே வடிவான குமரனே குருநாதா
தேவானை வள்ளியை இருபுறங் கொண்டவா
தாரகனை வென்றன்று அகிலமே காத்தவா
கருணையே வடிவான குமரனே குருநாதா
EEsanin mainthaa
, Karthigai Bala,
Devanai
valliyai irupuram kondavaa,
Tharakanai
vendru andru akilame kathavaa,
Karunai vadivaana
kumarane guru natha
God’s son , the child
of Karthika maidens,
One who has Valli
and devayana on both sides,
Who killed
THaraka and protected the
world then,
Oh Kumara the personification of kindness, Oh Lord teacher
குருநாத
னருளீசன் குன்றாள் பவாகுகா
சரவணா சத்யனே முத்துக் குமாரனே
வருமெமை உன்பதம் பெறவருள் திருவுனைத்
தினமுமே மனதிலே வேண்டு வோமே
சரவணா சத்யனே முத்துக் குமாரனே
வருமெமை உன்பதம் பெறவருள் திருவுனைத்
தினமுமே மனதிலே வேண்டு வோமே
Gurunathan arul
eesan kundraal bhavaa Guha,
Sarvanaa sathiyane , muthu kumarane,
Varum yemai un
padham pera varul thiruvunai,
Thinamume mnathile venduvome .
The lord teacher
who is the God blesses, the
Guha , the Bhava who rules
the hills,
Oh Sarvanaam Oh truth
oh Gem like Kumara,
Please bless us
who are coming to get your feet,
WE would daily
ask you who is divine.
ஓமெனும்
ப்ரணவத்தின் உட்பொருள் நீதான்
யாமுந்தன் அடிமை யாட்கொள் - இறைவா
தாமதம் செய்வ தேனோ? பதில்
சொல்லுநீ செல்வனே செந்தில் பதியாள்வோய்
யாமுந்தன் அடிமை யாட்கொள் - இறைவா
தாமதம் செய்வ தேனோ? பதில்
சொல்லுநீ செல்வனே செந்தில் பதியாள்வோய்
Omenum pranavathin
ut porul nee thaan,
Yaam
undhan adimai , aat kol -Irivaa,
Thamatham cheivatheno? Badil ,
Chollu nee ,
chelvame , chendhil pathi yaalvoi.
Divine
inner meaning of the pranava is yourself,
WE are your
slaves, make us yours-Oh God,
Why are you delaying, please reply,
Oh wealth, the
ruler Thiruchendhur with ceaseless waves.
ஓயாத
கடலலை போலவே யாமுன்
சேவடி போற்றியே காவடி ஏந்தியே
நாளுமே நாடு கின்றோம் நீயோ
ஏதுமே தெரியாத மௌனியாய் நிற்பதேனோ
சேவடி போற்றியே காவடி ஏந்தியே
நாளுமே நாடு கின்றோம் நீயோ
ஏதுமே தெரியாத மௌனியாய் நிற்பதேனோ
Oayaatha kadal
alai poalave yam un mun,
Sevadi pothiye,
kavadi yenthiye ,
Naalume
naadukindriom neeyo,
Yethume
theriyaatha mouniyaaii
nirpatheno?
Waves like which
never stop , we stand before,
Praising your feet, holding the kavadi,
And we are always
wishing for you but,
Why do you
silently and innocently stand?
No comments:
Post a Comment