Friday, April 24, 2026

சிங்கைநகர் மாமணியே முருகய்யா Singai Nagar maamaniye Murukayya

சிங்கைநகர் மாமணியே முருகய்யா

Singai  Nagar maamaniye  Murukayya

 

By

கவிஞர் மா. கண்ணப்பன்

Poet  Ma.Kannappan

 

Translated By

P.R.Ramachander

 


(Muruga is worshipped  with great devotion and fervor in Singapore.Here  is a great  prayer  from ther.

Normally the word Nagarathar  is used to denote  a caste  in Tamil nadu called “Nattu kottai Chettiar” But ii felt in the poem’s context  it should be “ The people  of the city)

 

சிங்கைநகர் மாமணியே முருகய்யா

Singai  Nagar maamaniye  Murukayya

Oh Lord Muruka who is great  gem of  Singapore

 

 

சிங்கைநகர் மாமணியே முருகய்யா

நகரத்தார் குலம் காக்கும் வேலய்யா ஐயா

 

Singai  nagar maamaniye mUrukayya

Nagarathaar  kulam kaakkum velayya Ayya

 

The   great  gem of Singapore , Lord Muruka

He who protects the people of the city , Oh  Lord Vela  , Oh LOrd

 

 

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்

ஐயா உமது மங்கல மந்திரமே

 

Manamigu  Chandanam , Azhakiya  kumkumam

Manamigu  Chandanam , Azhakiya  kumkumam

Ayya  umathu  mangala  manthirame

 

The sandal with great perfume  and the  pretty Kumkum

The sandal with great perfume  and the  pretty Kumkum

Oh Lord  , they are  your  auspicious  spells

 

சிங்கைநகர் மாமணியே முருகய்யா

நகரத்தார் குலம் காக்கும் வேலய்யா ஐயா

 

Singai  nagar maamaniye mUrukayya

Nagarathaar  kulam kaakkum velayya Ayya

 

The   great  gem of Singapore , Lord Muruka

He who protects the people of the city , Oh  Lord Vela  , Oh LOrd

 

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ..

 

Thai poosa nannalil , therudan  thiru naalum

Baktharkal  kondadum  Kandhayya  , aa

 

On the  good  day  of Thai poosam, Along with  chariot , the divine day

The  devotees celebrate, Oh  lord Skanda  , oh

 

சிங்கைநகர் மாமணியே முருகய்யா

நகரத்தார் குலம் காக்கும் வேலய்யா ஐயா

 

Singai  nagar maamaniye mUrukayya

Nagarathaar  kulam kaakkum velayya Ayya

 

The   great  gem of Singapore , Lord Muruka

He who protects the people of the city , Oh  Lord Vela  , Oh LOrd

 

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்

 

Kodikal  kuvinthaalum, Komakanai  maraven

Naadi  yen  vinai  theera  naan varuven

Naadi  yen vinai  theera naan  Varuven

 

Even if   crores accumulate , I will not  forget  the divine lord

With desire, for  my karma to end, I will come

With desire, for  my karma to end, I will come

 

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ..

 

Anchuthal  nilai  maari , aaruthal  uruvaaka

Yezhu  pirappilum  Unnai  yettuven, aa

 

With   state  of  fear  changing, in the  formconolation

Even in my seven future  births, I will reach you, oh

 

சிங்கைநகர் மாமணியே முருகய்யா

நகரத்தார் குலம் காக்கும் வேலய்யா ஐயா

 

Singai  nagar maamaniye mUrukayya

Nagarathaar  kulam kaakkum velayya Ayya

 

The   great  gem of Singapore , Lord Muruka

He who protects the people of the city , Oh  Lord Vela  , Oh LOrd

No comments: