Thursday, June 13, 2019

Sri Kandha Vel Pothi Of Pamban SWamigal


Sri Kandha  Vel Pothi

By
Sri Pamban   Swamigal

Translated by
P.R,Ramachander




Chanting this great prayer  daily  would  bring you all  that is Good” According to pamban Swamigal

(Pamban Gurudasa Swamigal ( பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்), popularly known as Pamban Swamigal, was a Saivite saint and poet. He was a devotee of the Tamil god Murugan and composed and wrote poems in his praise. His samadhi is located at Tiruvanmiyur, Chennai)


1.ஓம் அருள்வேல் போற்றி om Arul vel pothi   Om hail Vel of blessing
2.ஓம் அபயவேல் போற்றி Om Abhaya  vel pothi  Om hail vel of protection
3.ஓம் அழகுவேல் போற்றி om azhagu  vel pothi   Om hail  pretty vel
4.ஓம் அயில் வேல் போற்றி OM ayil Vel pothi Om hail the sharp Vel
5.ஓம் அரியவேல் போற்றி om Ariya vel pothi   Om hail   rare  vel6
6.ஓம் அணைக்கும் வேல் போற்றி OM anaikkum vel pothi   Om Hail  Vel that hugs
7.ஓம் அன்புவேல் போற்றி om Anbu vel pothi  Om hail  Vel which loves8
8.ஓம் அற்புதவேல் போற்றி om arputha vel  pothi Om hail   wonderful vel
9.ஓம் அடக்கும்வேல் போற்றி Om adakkum vel pothi Om Hail the Vel   which controls,
10.ஓம் அந்தக எதிர்வேல் போற்றிoM anthaka yethirvel pothi Om Hail the vel used against god of death
11.ஓம் ஆளும்வேல் போற்றி Om Aalum vel pothi Om hail the  Vel which rules
12.ஓம் ஆட்கொள் வேல் போற்றி Om Atkol vel pothi Om Hail  Vel that  makes us its
13.ஓம் இனிய வேல் போற்றி Om Iniya vel pothi Om Hail the   sweet vel
14.ஓம் இரங்கு வேல் போற்றி Om irangu vel pothi Om Hail the  merciful Vel
15.ஓம் இலை வேல் போற்றிOm Ilai vel pothi Om Hail   the leaf Vel
16.ஓம் இறை வேல் போற்றி Om irai vel  pothi Om Hail the godly Vel
17.ஓம் ஈர்க்கும் வேல் போற்றி Om eerkkum vel pothi  Om hail  the attracting Vel
18.ஓம் ஈடிலா வேல் போற்றி Om eedilaa vel Pothi  Om hail the incomparable Vel
19.ஓம் உக்கிரவேல் போற்றிOm ugra vel; pothi  Om hail ferocious Vel
20.ஓம் உய்க்கும் வேல் போற்றி Om uykkum vel pothi  Om the vel   which saves
21,ஓம் எழில்வேல் போற்றி Om yezhil vel Pothi Om Hail the pretty Vel
22.ஓம் எளியவேல் போற்றிOm yeliya vel pothi  Om hail the simple  Vel
23.ஓம் எறிவேல் போற்றி om yeri vel pothi Om hail the Vel which can be thrown
24.ஓம் எதிர்வேல் போற்றி Om Yethir vel pothi Om Hail the vel  which goes against
25.ஓம் ஒளிர்வேல் போற்றி Om olir vel pothi   Om Hail Lustrous vel
26.ஓம் ஒப்பில் வேல் போற்றிOm oppil vel pothi  Om hail  incomparable vel
27.ஓம் ஒடுக்கும் வேல் போற்றி Om odukkum vel pothi Om hail   vel that stifles
28.ஓம் ஓங்கார வேல் போற்றி Om Omkara vel pothi Om Hail   Vel which is “om”
29.ஓம் கதிர்வேல் போற்றி Om kadhir   vel pothi  , Om hail Vel which is Sun
30.ஓம் கனகவேல் போற்றி Om Kanaka vel pothi Om hail   golden Vel
31.ஓம் கருணைவேல் போற்றி Om karunai vel pothi Om hail   merciful Vel
32ஓம் கந்தவேல் போற்றி Om Kandhan Vel pothi  Om hail  Vel of Skanda
33ஓம் கற்பக வேல் போற்றி Om Karpaga vel pothi  Om Hail   wish satisfying Vel
34ஓம் கம்பீர வேல் போற்றி Om Gambheera  Vel pothi Om hail serious  Vel
35ஓம் கூர்வேல் போற்றி Om koor vel pothi Om hail sharp vel
36ஓம் கூத்தன் வேல் போற்றி Om koothan vel pothi  Om hail  Vel of dancer
37ஓம் கொடுவேல் போற்றி Om kodu vel pothi  Om hail  Vel  which is given
38ஓம் கொற்ற வேல் போற்றி Om kotha vel pothi Om Hail royal vel
39ஓம் சமர்வேல் போற்றி Om samar vel pothi Om Hail  Vel of war
40ஓம் சம்கார வேல் போற்றி Om Samkara  vel pothi Om Hail  killing Vel
41ஓம் சக்திவேல் போற்றி Om sakthi vel pothi  Om Hail  Vel of goddess Sakthi
42ஓம் சதுர்வேல் போற்றி Om Chathur vel pothi Om hail  clever Vel
43ஓம் சங்கரன் வேல் போற்றி Om Sankaran Vel pothi Om Vel of  Lord shiva
44ஓம் சண்முக வேல் போற்றி Om Sanmukha vel pothi Om hail Vel  of shanmukha
45ஓம் சமரில் வேல் போற்றி Om Samaril  vel pothi Oh hail   Vel   without war
46ஓம் சர்வசக்திவேல் போற்றி Om sarva  sakt6hi vel pothi Om  hail  all powerful Vel
47ஓம் சினவேல் போற்றி Om Sina Vel pothi Om hail   angry Vel
48ஓம் சீறும்வேல் போற்றி Om cheerum vel pothi Om hail  the vel which hisses
49ஓம் சிவவேல் போற்றிOm Shiva  vel pothi Om Hail  Vel of  Shiva
50ஓம் சிறை மீட்கும் வேல் போற்றி Om sirai meetkum Vel pothi Om hail Vel which frees from prison
51ஓம் சித்ரவேல் போற்றி Om chithra  Vel pothi Om Hail artistic Vel
52ஓம் சிங்கார வேல் போற்றி Om Singaran Vel pothi Om Hail  Vel of pretty  one
53ஓம் சுரர்வேல் போற்றி Om surar  vel pothi  Om  hail  Vel of devas
54ஓம் சுடர்வேல் போற்றி Om sudar vel pothi Om hail  Flaming vel
55ஓம் சுழல்வேல் போற்றி Om Chuzhal  vel pothi Om Hail the vel which is rotated
56ஓம் சூரவேல்போற்றி Om soora vel pothi  Om hail  the  heroic vel
57ஓம் ஞானவேல் போற்றி Om Jnana vel pothi Om hail Vel of wisdom
58ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி Om Jnana rakshka  vel pothi Om hail   vel which protects wisdom
59ஓம் தனிவேல் போற்றி Om thani vel pothi Om hail   all alone Vel
60.ஓம் தாரைவேல் போற்றி Om Tharai vel pothi  Om Hail the star   vel
61.ஓம் திருவேல் போற்றி om thiru vel pothi Om Hail  divine Vel
62ஓம் திகழ்வேல் போற்றி Om Thigazh vel pothi Om Hail of   the  prsent
63ஓம் தீரவேல் போற்றி Om Dheera vel pothi Om hail the courageous Vel
64ஓம் தீதழிவேல் போற்றி Om Theethazhi vel pothi Om hail Vel which destroys  evil
65ஓம் துணைவேல் போற்றி Om thunai vel pothi  Om Hail  the companion Vel
66ஓம் துளைக்கும்வேல் போற்றி Om thulaikkum Vel Pothi Om Vel   which drills
67ஓம் நல்வேல் போற்றி Om  nal vel pothi  Om  hail the Good vel
68ஓம் நீள்வேல் போற்றி Om neel vel pothi Om hail   the  long Vel
69ஓம் நுண்வேல் போற்றி Om nun  vel pothi  Om Hail the  Om hail the small vel
70ஓம் நெடுவேல் போற்றி om nedu vel pothi  Om hail the   very long vel
71ஓம் பருவேல் போற்றி Om paru vel pothi  Om hail the stout vel

72ஓம் பரன்வேல் போற்றி Om paran vel  Pothi –Om Hail  The Vel of others
73ஓம் படைவேல் போற்றிOm padai  vel pothi  -Om hail  the vel of army
74ஓம் பக்தர்வேல் போற்றி Om Bhakthar vel pothi  Om Hail  Vel of devotees                75ஓம் புகழ்வேல் போற்றி OmPugazh  vel pothi-om hail   Vel of fame
76ஓம் புகல்வேல் போற்றி Om pugal vel pothi  Om hail   Vel of the place of entry
77ஓம் புஷ்பவேல் போற்றி Om Pushpa vel pothi  Om hail vel of flowers
78ஓம் புனிதவேல் போற்றி Om  punitha  Vel pothi  Om hail  holy vel
79ஓம் புண்யவேல் போற்றி Om punya vel pothi –Om hail the vel of good deeds
80ஓம் பூஜ்யவேல் போற்றி Om poojya vel pothi Om hail  the Vel  which is great
81ஓம் பெருவேல் போற்றி Om Peru vel pothi –Om hail    the Vel which is big
82ஓம் பிரம்மவேல் போற்றி Om Brahma  vel pothi  -Om hail  vel of BRahma
83ஓம் பொருவேல் போற்றி Om Poru vel  pothi OM hail Vel of things
84ஓம் பொறுக்கும் வேல் போற்றி Om porukkum vel pothi Om hail the vel   that will excuse
85ஓம் மந்திரவேல் போற்றி Om Manthira vel Vel Pothi Om Hail the Vel   with chants
86ஓம் மலநாசகவேல் போற்றி Om mala nasaka vel pothi  Om Hail Vel   which destroys evil
87ஓம் முனைவேல் போற்றி Om Munai vel pothi  Om Hail Vel with sharp end
88ஓம் முரண்வேல் போற்றி Om muran vel pothi  Om Hail Vel of conflict
89.ஓம் முருகன்வேல் போற்றிOm murugan vel pothi Om  hail  Vel of Muruga
90.ஓம் முக்தி தருவேல் போற்றி Om mukthi vel pothi Om hail  vel of salvation
91ஓம் ரத்தின வேல் போற்றி Om Rathina  vel pothi Om hail of precious gems
92ஓம் ராஜவேல் போற்றி Om raja vel pothi Om hail  royal  vel
93ஓம் ருத்திரவேல் போற்றி Om rudra vel pothi Om hail  the vel of rudra
94ஓம் ருணவிமோசன வேல் போற்றி om runa  vimochana  bvel pothi Om hail  vel which  frees you from debt
95ஓம் வடிவேல் போற்றிOm vadi vel pothi Om hail   the vel,looking like a vel
96ஓம் வஜ்ரவேல் போற்றி om vajra vel pothi Om Hail  vel of diamonds
97ஓம் வல்வேல் போற்றி Om Val vel pothi Om Hail the very big Vel
98ஓம் வளர்வேல் போற்றி Om Valar velp pothi  , Om hail  vEl w2hich is growing
99ஓம் வழிவிடுவேல் போற்றிOm Vazhi vidu vel pothi Om Hail Vel  which gives way
100.ஓம் வரமருள்வேல் போற்றி Om varam arul vel pothi Om Hail Vel which gives boon
101ஓம் விளையாடும் வேல் போற்றிOm vilayadum vel pothi  Om Hail Vel which plays
102ஓம் வினைபொடி வேல் போற்றிOm vinai podi vel pothi Om Hail Vel which powders fate
103ஓம் வீரவேல்போற்றி Om Veera vel; pothi  Om Hail Vel which is valorous
104ஓம் விசித்திர வேல் போற்றி  Om vichithra vel pothi Om Hail   Vel which is peculiar
105ஓம் வெல்வேல் போற்றி Om vel vel  Pothi Om Hail Vel  which  wins
106ஓம் வெற்றிவேல் போற்றி Om Vetri vel pothi Om hail   victorious vel
107ஓம் ஜயவேல்போற்றி Om jaya vel pothi Om Hail   vel of victory
108ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி Om jagat jothi vel pothi  Om Hail vel   which lights    the entire universe

No comments: