Thursday, July 20, 2023

Kunguma Archanai lyrics tamil

 Kunguma Archanai lyrics tamil

குங்கும அர்ச்சனை – Kunguma Archanai song lyrics tamil

Translated by

P.R.Ramachander

Sing this great Bhajan on aadi pooram and all Tuesdays of aadi month

  Hear the song https://www.youtube.com/watch?v=8wN2k1LN12o&ab_channel=VijayMusical

 

Kunguma Archanai lyrics tamil


குங்கும அர்ச்சனை

Kunguma Archanai

Worship with kumkum

 


1.குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்

கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்

 

Kumkuma  archanai  cheithavarkku, ambal

Kodi kodi ponnai  koduppavalaam

 

To those   who worship with  Kumkum ,

The Goddess  would give  crores of gold

 

2.சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்

சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்

 

Chandanathaal  abhishekam  cheithavarkku , ambal,

Sarvaabheeshtangalum  Koduppavalaam

 

To those  who anoint  her   with  sandal

The goddess  would fulfill  all their wishes

 

3.சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு அம்பாள்

சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்

 

Chandanathal  alankaram  cheithavarkku , ambal

Sarva  abheeshtangalum  koduppavaam

 

To those   who decorate  her with sandal paste

The goddess  would fulfill all their wishes

 

4.தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்

திவ்ய தரிசனம் கொடுப்பவளாம்

 

THenaal  abhishekam  cheithavarkku , Ambal

Dhivya  darisanam  koduppavalaam

 

To those  who anoint   her  with honey

The Goddess  would show  her divine  self

 

5.பாலால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்

பலஜன்ம பாவத்தை போக்கு பவளாம்

 

Paalaal abhishekam   cheithavarkku  Ambal

Pala  janma  paavathai  pokkuvalaam

 

To those who anoint her   with milk

The  Goddess would take away sins  committed  in severl births

 

6.கனியால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்

கண்முன்னே வந்து நிற்பவளாம்

 

Kaniyaal  abhishekam   cheithavarkku , ambal

Kan munne  vanthu  nirppavalaam

 

To those   who anoint   her  with fruits,

Goddess  woud come and stand before them

 

7.மனதால் எப்போதும் நினைப்பவர்க்கு

 அம்பாள் மாங்கல்ய பாக்யம் கொடுப்பவளாம்

 

Manathaal  yeppothum  ninaippavarkku

Ambal mangalya  bhagyam koduppavalaam

 

To those who always think about  her in their mind

The goddess  would give her  luck of Mangalya(absence of wiow hood)

 

 8.மும்முறை வலம் வந்து தொழுபவர்க்கு அம்பாள்

முன்நின்று காத்தருள் புரிபவளாம்

 

Mummrai  valam  vanthu thozhupavarkku , Ambal

Mun nindru  katharul  puripavalaam

 

To those who go round her   three times  and salute her

Goddess  would stand in front and  protect  and bless them

 

9.அடிமேல் அடிவைத்து அவளை வலம் வந்தால்

அஷ்ட சம்பத்தும் கொடுப்பவளாம்

 

Adi mel  Adi vaithu  avalai  valam   vanthaal

Ashta  sampathum koduppavalaam

 

If you  go round her   step by step

She would grant them eight type of wealth

 

 10.கற்பூர ஜோதியை காண்பவர்க்கு அம்பாள்

 கைமேல் பலன்களை கொடுப்பவளாம்

 

Karpoora  jothiyai  kaanpavarkku  ambal

Kai mel palankalai  koduppavalaam

 

To those    who see  her camphor   flame

She will  grant them  very immediate  results

 

11.தீராத வினைகளை தீர்ப்பவளாம் தேவி

 திருவடி சரணம் சரணம் அம்மா

 

THeeraatha vinaikalai  theerppavalaam  Devi

Thiruvadi Saranam  Saranam   amma

 

Goddess  would   get rid of   bad fate  which does not go

Oh mother  I surrender , surrender  to your divine feet

 

12.பவபய ஹாரிணி அம்பா பவானியே

துக்க நிவாரிணி துர்க்கே ஜெய ஜெய

 

Bhava  bhaya haarini  Ambaa  Bhavaniye

Dukha  nivarini  Durge  Jaya jaya

 

She who  cures fear   of fate is  Mother  BHavani

Hail hail to Durga  who removes   sorrow

 

13.காலவி நாசினி காளி ஜெய ஜெய

சக்தி ஸ்வரூபிணி மாதா ஜெய ஜெய-துர்க்கா

 

Kala vinasini  Kali Jaya  Jaya

SAkthi swaroopini Matha Jaya jaya

 

Hail, hail Kali who destroyed  god of death

Hail Hail, mother  who has form of Sakthi

No comments: