By
Smt Venkatalakshmi Mahadevan
(To be sung in tune of Brindavanum Nanda kumaranum
Translated by
P.R.Ramachander
1. குருவாயூரினில் வாழ்ந்திடும் பாலன்
குறும்புகள் செய்திடும் கோபாலன்
கருணையுடனே நம்மை காத்திடும் பாலன்
கார்முகில்
வண்ணன் கண்ணன் கோபாலன்
Guruvayuril Vaazhnthidum
Balan
Kurumbukal
Cheithidum Gopalan
Karunayudan Nammai
kaathidum balan
Kar
mukhil vannan, Kannan Gopalan
The Boy
who lives in Guruvayur
The
cowherd who does lot of Mischief
The
boy who
protects us with mercy
The
one coloured like dark cloud,The Krishna, the gopala
2. சின்னஞ்சிறிய சிவந்த பட்டணிந்து
சிந்தயை கவர்ந்திடும் கோபாலன்
புன்னகை" புரிந்து புவனத்தை மயக்கும்
மன்னன்
கோபாலன் மதன "கோபாலன்
Chinnamchiriya sivantha
pattaninthu
Chinthayai
kavarnthidum gopalan
Punnakai purinthu buvanathai mayakkum
Mannan Gopalan
, Madhana gopalan
Wearing very
small red silk
cloth
He
is Gopala who steals your mind
The
one who smiles and cnchants
the world
The king Gopala, the bewitching Gopala
3. புற்றரவின் மேல் பொற்பதம் வைத்து
நர்த்தனம் ஆடிய கோபாலன்
பற்றுதல் அகற்றி பவவினை தீர்த்து
நற்கதி
அளித்திடும் கோபாலன்
Putharavin
mel por padham vaithu
Narthanam
aadiya Gopalan
Pathuthal
agathi , Bhava vinai theerthu
Nar gathi
alithidum Gopalan
Kepping
his golden feet on serpent of anthill
The Gopala
who danced
Removing
attachment , putting an end to bad fate
And one
giving good salvation is gopala
4. கோவர்த்தன கிரியை தாங்கிய பாலன்
கோபியர் கொஞ்சிடும் கோபாலன்
ஆயர்களுடனே ஆனந்தமாக
ஆநிரை
மேய்த்திட்ட கோபாலன்
Govardhana
giriyai thaangiya gopalan
Gopiyar
konjidum gopalan
Aayarkaludane
aanandamaaka
Aanirai
meithidum Gopalan
The Gopala
who lifted the Govardhana mountain
The Gopala
with whom Gopis lisped
The Gopala
who hearded
cattle,
Happily
with cow herds
5. புல்லாங்குழலை இசைத்து , மனங்களை
புல்லரிக்க செய்யும் கோபாலன்
மழலை மொழிகள் பேசி மயக்கிடும் ,
பாலன்அழகிய
பாலன் குழந்தை கோபாலன்
Pullankuzhalai
isaithu , manankalai
Pullarikka
cheyyum Gopalan
Mazhalai
mozhikal pesi mayikkidum
Balan
, azhakiya Balan, Kuzhandhai gopalan
Playing
flute, the gopala
Who used
mesmerize the minds
The who by talking baby’s lisps and made people faint
The pretty
boy,
the baby Gopala
6. கள்ளத் தனமாய் வெண்ணையை ;
உண்டு எள்ளி நகையாடும் கோபாலன்
கண்ணா என்று கனிவுடன் ; அழைத்தால்
கணம்
தனில் வந்திடும் கோபாலன்
Kalla thanamaai vennayai
Undu , yelli nagayaadum Gopalan
Kanaa yendru kanivudan azhaithaal
Kanam thanil vanthidum Gopalan
The Gopala who roobed the butter with deceit
Eating it and making fun
Ifwe call with tenderness “Oh Kanna”
The Gopala who comes within seconds
No comments:
Post a Comment