துன்பம் போக்கும் தசாவதார ஸ்தோத்திர மாலை
THunbam pokkum
dasavathara stotra malai
The garland of prayers to Nava grahas to get rid of sorrow
Translated by
P.R.Ramachander
(If those suffering from poverty
, sorrow ,problems due to enemies , chant this stotra
daily , effect is definite)
1. ஆதியாய் அனாதியாகி ஆதிமூலப் பொருளுமாகி
ஆலிலையில் பள்ளி கொண்ட ஆதி மூலமே -ஓம் நமோ
Aadhiyai anadhiyaaki , aadhi moola porulum aaki
Aal ilayil palli konda aadhi moolame , Om Namo
To him who in the beginning was beginning less, became thing was the primeval root of every thing
Who lay on banana
leaf, who is the primeval root
, my salutations
2. பக்தர்களைக் காக்க வேண்டி பத்துவித வேடங்கொண்டு பல
பலவாம் லீலை செய்த புண்ணிய மூர்த்தியே -ஓம் நமோ
Baktharkalai kaakka vendi pathu vidha vedam kondu, pala
Palavaam leelai cheitha punniya moorthiye, Om namo
To him who for protecting the devotes took ten different forms
And did many many sports who is the blessed god, Om , salutations
3. மத்ஸயமாகி நீரில் மூழ்கி மறைகள் நான்கும் தூக்கி வந்து
மாபெரும் பணியைச் செய்த மாயா மூர்த்தியே -ஓம் நமோ
Mathsyamaki neeril moozhki , marai naankum thokki vanthu
Maa perum paniyai cheitha Maayaa moorthiye -Om Namo
Becoming a fish ,going inside water , you carried the four Vedas,
And Oh lord of illusion who did a great job , Om , my salutations
4. மூழ்கி மறைந்த மந்திர கிரியை மத்தாக்கி கடல் கடையமுங்கி
முதுகில் சுமந்து நின்ற மனோமோகனா -ஓம் நமோ
Moozhki maraintha mandhira giriyai mathaakki, kadal kadaya mungi
Muthugil chumanthu nindra mano mohana -Om namo
Making Mandhira mountain which disappeared in water as churner of ocean
And going inside
there and lifting it on your back, oh bewitcher of the mind, Om , my salutations
5. பன்றியாகி ரூபம் கொண்டு பாதாளத்தில் புகுந்து சென்று
பூமிதனை தூக்கி வந்த புண்ணிய ரூபனே -ஓம் நமோ
Pandriyaaki roopam kondu , pathalathil pugunthu chendru
Bhoom thanai thookki vandha punniya roopane –Om namo
Taking form of a boar, and entering in to patala
Oh blessed one
who carried the earth from there –Om my salutations
6. சின்னஞ்சிறு பக்தன் வாக்கை சத்தியமாக்கிக் காட்ட வேண்டி
சபையில் தூணில் சாடிவந்த சத்திய மூர்த்தியே -ஓம் நமோ
Chinnam chiru Bakthan Vaakkai Sathiyamaaka kaatta vendi
SAbhayil thoonil chadi vandha sathiya moorthiye , Om namo
To prove the words of very small boy is the truth
He who jumped from a
pillar , Oh personification of truth , Om , my salutations
7. அகிலாண்ட மத்தனையும் அடியிரண்டால் அளந்த பின்பு அசுரன் தலையில் அடியை வைத்த ஆதி தெய்வமே -ஓம் நமோ
Akhilandam athanayum adi irandaal alantha pinbu, Asuran thalayil
Adiyai vaitha , Aadhi deivame, Om namo
Measuring the entire universe by two feet, Oh Primeval God
Who kept one step on asuras head, Om. My salutations
8. பரசுதனைக் கையில் கொண்டு பரமன் ராமன் எதிரில் வந்து பத்மனாபன் தனுஸைத் தந்த பார்க்கவ ராமா -ஓம் நமோ
Parasu thanai kayyil kondu, paraman Raman Yethiril vanthu
Padmanabhan dhanusai thantha BHargavaOm namo
Carrying an axe on his hand, standing just opposite Rama the God
Oh Bhargava who gave
him bow of Lord Padmanabha-Om My salutations
9. மமதை கொண்ட ராவணனை மூலமுடன் அழிக்க வேண்டி மானிடனாய் அவதரித்த மாயா மூர்த்தியே -ஓம் நமோ
Mamathai Konda Ravananai moolamudan azhikka vendi , Manidanaai
Avatharitha Maayaa moorthiye, om namo
To destroy and uproot Ravana puffed with pride, Oh God of illusion
Who was born as
man, Om , my salutations
10. அண்ணனாகி சேவை செய்ய ஆர்வமுடன் கலப்பை ஏந்தி
அரும்பணிகள் பலவும் செய்த ஆதிஜோதியே -ஓம் நமோ
Annanaaki sevai cheyya aarvamudan , kalappai yenthi , arum panikal
Palavum cheitha AAdhi jyothiye -Om namo
Becoming elder brother , he whocarried a plough for doing many essential services
Oh primeval light
, Om my salutations
11. கர்வம் கொண்ட கம்ஸன் தனை கூண்டுடனே அழிக்க வேண்டி கிருஷ்ணாவதாரம் செய்த கருணாமூர்த்தியே -ஓம் நமோ
Garvam konda kamsan thanai koondudane azhikka vendi
Krishna avatharam cheitha Karuna moorthiye -Om Namo
For completely uprooting the very proud Kamsa
The
personification of mercy who
took Consecration as Krishna –Om my
salutations
12. கலியுகத்தில் கஷ்டம் போக்க குதிரை மீதிலேறிக் கொண்டு கல்கியாக வரப்போகும் சாகுந்த ராமா -ஓம் நமோ
Kali yugathil Kashtam pokka kuthirai meethil yeri kondu Kalkiyaka
Vara pokum Sakuntha Rama –Om namo
To remove sufferings during Kali age, he who become kalki and would come
Riding on a horse , , Of SAkuntha Rama –Om my saltations
13. கலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர
குருவாயூரில் கோயில் கொண்ட கிருஷ்ண மூர்த்தியே -ஓம் நமோl
Kaliyugathil makkalukku Kaivalyam kayyil thara
Guruvayuril koyil konda Krishna Moorthiye -Om namo
To gave salvation in kali age , in peoples hands
Oh Krishna Murthi who has a temple in Guruvayur –Om my salutations
14. ஆணவத்தால் அறிவிழந்து அகந்தை கொண்ட
எந்தனுக்கு அறிவையூட்டி ஆதரிக்கும் ஆதிமூலமே -ஓம் நமோ
AAnavathaal arivizanthu aganthai konda
Yenthanukku arivai ootti aadharikkum aadhi moolame , om nama
To mee who am loosing wisdom due to arrogance and have
Developed ego, you gave me wisdom oh Primeval root , Om my salutations
15. பண்ணும் பாட்டும் அறியாத பித்தன் எனைப்
பாடவைத்து பக்தனாக்கப் பாடுபடும் புண்ய ரூபனே -ஓம் நமோ
Pannum paattum ariyaatha pithan yenai
Pada vaithu , bakthanakka paadu padum punya roopane -Om namo
Oh blessed god who struggles to makes me , who does not know ,
How to sing or write, to sing and and make
me a devotee , Om my salutations
16. நாமம் நம்பி சொல்பவர்க்கு நற்கதியைத் தருவேன்
என்று நின்றலறி சத்தியம் செய்த நிகமவேத்யனே -ஓம் நமோ
Namam nambi cholpavarkku nar gathiyai tharuven
Yendru nindru alari sathyam cheitha, nigama vedhyane –Om Namo
Oh expert in Vedas who shouted that, to all those who believe and chant
Names of God, I
will give salvation
17. நாமம் சொல்லும் இடந்தன்னிலே நித்ய வாசம்
செய்வேனென்று நாரதர்க்கு உறுதி தந்த நித்ய வஸ்துவே -ஓம் நமோ
Namam chollum idam thannnile , nithya vasam
Cheiven yendru, naradharkku uruthi thantha nithya vasthuve , om namo
I would live daily in places where god’s names,
Are chanted, like
this you gave word to Narada , oh changeless thing , Om my
salutations
18. பூர்ணாவதாரம் கொண்டு பதினாறு கலைகள்
கொண்டு பவனபுரம் வந்தடைந்த பூரண ரூபனே -ஓம் நமோ
Poorna avatharam kondu pathinaaru kalaigal
Kondu, pavanapuram vanthadaintha poorn roopane , omnamo
Oh God with complete form who took full incarnation,
Had sixteen crescents and reached Pavanapura , Om my salutations
No comments:
Post a Comment