Tuesday, December 24, 2019

The hail manthras of Lord Narasimha which helps us to manage anything


வாழ்வில் எதையும் சமாளிக்கும் தைரியம் தரும் நரசிம்மர் போற்றி


By
Hariprasath

Translated by
P.R.Ramachander
Image result for lord narasimha hd wallpapers


Only faith in God gives people courage to face anything.To increase this courage and help them to face  any circumstances, I am presenting The Hail  Narasimha   names composed by spiritual masters , so that it can be used   to  worship  Lord Narasimha

1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி om thirukadikai  deva pothi  Om God  of thirukadigai hail
 2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி Om Thiru ma makal Kelva  O Pothi ,Om Husband of  the great daughter of ocean  Hail
 3. ஓம் யோக நரசிங்கா போற்றி Om  Yoga  Naraimha pothi , Om Hail  Yoga Narasimha
 4. ஓம் ஆழியங்கையா போற்றி  Om aazhiyangayaa pothi, Om Lord who sleeps on the sea
5. ஓம் அக்காரக் கனியே போற்றி , Om Akkara  Kaniye pothi, Om hail sugar like fruit
6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி  OM Anumanukku  aazhi  alithai pothi, Om hail oh Lord you gave  ocean to Hanuman
7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி, Om Yekkalathum yenthai pothi, Hail oh Lord   who is ours at all time
 8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி   Om Yezhil thol yemmi  Rama pothi, Om Hail rama  with very pretty shoulders
9. ஓம் சங்கரப்ரியனே போற்றி Om Sankara  Priyane pothi, Om hail   lord who is liked  by Lord shiva
10. ஓம் சார்ங்க விற்கையா போற்றிOm Saarnga  vir kayya poththi, Om Hail Lord who holds sarnga  bow in his hand
 11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி Om Ulagumunda vayaa  Pothi , Om Hail Lord who has mouth which swallowed the world
12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி Om Uvappil keethiyamma pothi, Om Hail oh lord famous for his joy
 13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றிOm adiyavarkku  Arulvai pothi , Om hail Oh Lord  who shows mercy on his  devotees
 14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி Om Anaithu ulaga mudayai pothi-Om Hail Lord   who has all the worlds
15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி Om thamarai kanna pothi , Om Hail lord with lotus like eyes
16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி Om Kamanai  Bhayanthai pothi, Om Hail Lord who got scared of God of love
17. ஓம் ஊழி முதல்வா போற்றி Om Oozhi mudhalvaa pothi, Om Hail oh lord who is first in the world
18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி Om Oli mani vannane pothi, Om Hail  Lord  who is the colour  of lustrous gem
19. ஓம் ராவணாந்தகனே போற்றி Om Ravananthakane  POthi-Om Hail killer  of Ravana
 20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி Om Ilangai yeritha piraan pothi- Om Hail Lord who  burnt Lanka
21. ஓம் பெற்ற மாளியே போற்றி Om Petha maliye pothi , Om hail   the tool we got
22. ஓம் பேரில் மணாளா போற்றி Om Peril manila pothi, Om Hail Lord who has groom in his name
 23. ஓம் செல்வ நாரணா போற்றி Om Selva Narayana Pothi Om Hail  wealthy  Narayana
24. ஓம் திருக்குறளா போற்றி Om Thirukuralaa pothi, Om hail  Lord who is thirukural
25. ஓம் இளங்குமார போற்றி  Om ilam kumara pothi, Om Hail  young lad
26. ஓம் விளக்கொளியே போற்றி  Om Vilakkoliye pothi, Om Hail light of lamp
 27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி  Om Chinthanaikku  iniyai  pothi, Om Hail Lord who is sweet for thought
28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி Om Vanthenai aandai pothi, Om Hail   you came and ruled us
 29. ஓம் எங்கள் பெருமான் போற்றி  Om Engal Peruman pothi, Om Hail our lord
30. ஓம் இமையோர் தலைவா போற்றி – Om Imayor  Thalaiva pothi, Om hail of lord of  humans
 31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி Om Sangu chakkarathai  Pothi, Om Hail lord having conch and wheel
32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி Om Mangai  Mannan manathai pothi, Om Hail Lord who is in mind of Thirumangai  Aazhvar
 33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி  Om Vedhiyar Vaazhva pothi, Om Hail Lord   who is life  of Brahmins
34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி Om Venkatathu uraiva pothi, Om Hail Lord living  in Thiruvengadam
35. ஓம் நந்தா விளக்கே போற்றி  Om Nandaa  Vilakke pothi, Om hail Lord who is ever  burning lamp
36. ஓம் நால் தோளமுதே போற்றிOm Naal tholamudhe pothi, Om Hail nectar  in four shoulders
 37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி Om aayar tham kozhunthe pothi, Om Hail lord , the darling child of cow herds
38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி Om Azhvarakalukkuyire pothi Om Hail Lord who is soul of azhvars
39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி Om Namam Ayiram udayai pothi, Om Hail lord having thousand names
40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி Om Vama devanukku   arulinai pothi, Om Hail   you gave boons to vama deva
 41. ஓம் மூவா முதல்வா போற்றி  Om Moovaa  mudhalva pothi, Om Hail lord who is first of the three
42. ஓம் தேவாதி தேவா போற்றி Om Devadhi deva pothi, Om Hail  God of Gods
43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி Om yettu yezhuthu iraiva pothi, Om Hail lord who has eight letters
44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி Om Yezhil jnana  chudare pothi, Om Hail  pretty flame of wisdom
45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி Om Vara vara  Muni vaazhva pothi, Om Hail life of sage Varavara
46. ஓம் வட திருவரங்கா போற்றி Om Vada  thiruvaranga pothi, Om Hail Lord of North Sri rangam
47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி Om Yenam  mun aanai pothi, Om Hail  Lord who became a boar  earlier
48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி Om Dhanavan aakam keendai pothi , om hail you tore the chest  of a rakshasa
49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி Om Kanjanai KAdinthai pothi, Om Hail you abused  Kamsa
50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி Om  Nanjaravil  thuyindrai pothi, Om Hail  you slept on a poisonous snake
51. ஓம் மாலே போற்றி Om Maale pothi, Om Hail Lord vishnu
52. ஓம் மாயப் பெருமானே போற்றிOm Maya  perumane pothi, Om Hail  lord of illusion
53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி Om Aalilai thuyindrai pothi,.Om hail you slept on banyan leaf
54. ஓம் அருள்மாரி புகழே போற்றி Om arul maari pugazhe  pothi, Om Haill Lord famous for his divine rain
55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி Om Vin Meethgu iruppai pothi, Om Hail Lord you will be on the sky
56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி Om Man meethu uzhalvoi pothi, Om Hail Lord who wanders   on earth
57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி Om Malai  mel nirppai pothi, Om Hail , you will stand on mountain
58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றிOm Makadal cerppai pothi., Om hail you will join huge ocean
 59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி Om Munner vanna  Pothi, Om Hail Lord with three  colors of water
60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி  Om Muzhuthum karanthu uraivai  pothi, Om Hail You will be mixed with everything
61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி Om Kotha  pulludayai pothi, Om Hail Lord with royal bird
 62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி Om Mutha imman alanthai pothi, Om Hail  after  changing you measured this earth
 63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி Om anaithu ulaga mudayoi  pothi, Om hail Lord who has   all the worlds
64. ஓம் அரவிந்த லோசன போற்றி Om aravinda  lochana pothi, Om Hail Lord with lotus eyes
65. ஓம் மந்திரப் பொருளே போற்றிOm Manthira porule pothi, Om Hail Magical thing
 66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றிOm Indiranukku arulvai pothi, Om Hail you will give  boon to Indra
 67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி Om Guru pramparai mudhale pothi, Om Hail Lord who is the first among succession of Gurus
68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி  Om Vignesar  thozhum deva pothi, Om Hail God saluted by Ganesa
69. ஓம் பின்னை மணாளா போற்றி Om pinnai manila pothim Om Hail husband of aandal
70. ஓம் என்னையாளுடையாய் போற்றி Om Yennai aaludayai  pothi, Om Hail Lord who rules me over
71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி Om Nalam  Tharum cholle Pothi, Om Hail , word that    grants us good life
 72. ஓம் நாரண நம்பி போற்றி Om Naranan Nambi  pothi, Om Hail lord  Narayana
 73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி Om Prahladha  Priyane Pothi, Om Hail lord   who likes Prahaladha
74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி Om Piravi pini yaruppai pothi, Om Hail lord cut off the cycle of births
75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி  Om Peyaar kanda  Tiruve pothiu, Om Hail God who was seen by Peyaazhvar
76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி Om Yezhu  mamunivarkku  arule pothi, Om Hail Lord who blesses seven great   sages
 77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி Om Yema koodathu  vimathu iraiva pothi, Om Hail God of the plane of Yama
78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி Om aanayin nenjidar  theerthai pothi,Om Hail Lord who removed the problem of  mind of elephant
79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி Om Kal Maari Kaathai pothi, Om Hail Lord who protected   from torrential rain
 80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றிOm Kachi yoorakathai pothi, Om hail lord belonging to place of Kachi Nambi
 81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி Om Villiyarutha  deva  Pothi, Om Lord Who was cuu by Villiputhooraar
 82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி Om Veedananuku   arulinaqi pothi  , Om Hail Lord who blessed  Vibheeshana
 83. ஓம் இனியாய் போற்றி Om Iniyai pothi, Om Hail  sweet lord
84. ஓம் இனிய பெயரினாய் போற்றி Om Iniya peyarinai pothi, Om LHail Lord with sweet name
85. ஓம் புனலரங்கா போற்றி Om Punal aranga pothi, Oh Hail Lord  Ramganatha   surrounded by rivers
 86. ஓம் அனலுருவே போற்றி Om Anal uruve pothi, Om Hail Lord with form of fire
 87. ஓம் புண்ணியா போற்றி  Om punniyaa pothi, Om Hail blessed lord
88. ஓம் புராணா போற்றி Om Puranaapothi, Om Hail Lord who is very ancient
89. ஓம் கோவிந்தா போற்றி Om Govinda Pothi, Om hail  Lord Govinda
90. ஓம் கோளரியே போற்றி Om Kolariye pothi, Om Hail lord who cuts of effects of planets
91. ஓம் சிந்தாமணி போற்றிOm Chinthamani pothi, Om Hail  wish giving gem
 92. ஓம் கி ரீதரா போற்றி Om Gir Dhara pothi, Om Hail lord   who lifted the  mountain
93. ஓம் மருந்தே போற்றி Om Marunthe pothi, Om Hail Medicine
94. ஓம் மாமணி வண்ணா போற்றி Om Mamani  Vanna pothi, Om Hail ,lord with colour of huge gem
95. ஓம் பொன் மலையாய் போற்றி Om Pon Malayai pothi, Om Lord who is the golden mountain
96. ஓம் பொன்வடிவே போற்றி Om Pon Vadive pothi, Om Lord who has a golen form
97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி Om Poonthuzhai  mudiyai pothi, Om Hail lord whose hair is decorated by  flower bunch
98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி Om Pandavrkku anbaa pothi, Om Hail Lord   who is dear   to Pandavas
99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி  Om Kudanathai kidanthai pothi, Om Hail Lord who lies down near  Kumbhakonam
100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி Om Dayaradhan vaazhve pothi, Om Hail  life of Dasaratha
 101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி Om Mathi kol viduthai Pothi, Om Hail lord who freed planet moon
 102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி Om Marayai  virintha vilakke pothi, Om Hail God   who is a lamp that  spread over Vedas
 103. ஓம் வள்ளலே போற்றி  Om Vallale pothi, Om Hail  Charitable one
104. ஓம் வரமருள்வாய் போற்றி Om Varam arulvai pothi, Om Hail Lord who grants boons
105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி Om Sudhavalli  Nadhane pothi, Om Hail lord of Plant of nectar(or Goddess  Sudhavalli)
 106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி Om Sundara  thol udayai pothi, Om Hail lord with pretty shoulders
 107. ஓம் பத்தராவியே போற்றி Om Bhakthar aaviya pothi, Om  Hail soul of  devotees
 108. ஓம் பக்தோசிதனே போற்றிOm Bhakthochithane pothi, Om Hail Lord who  is suitable to every devotee

No comments: