முருகன் மூலமந்த்ரம்
(Basic chant of lord
Muruka)
Translated by
P.R.Ramachander
(the moola manthra(
Basis chant of Muruka is
“ஓம்
ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் ஸெளம் நமஹ”
“Om Saum Sarvana Bhava Sreem hreem Kleem
Kloum saum Namaha”)
சரணம் சரணம்
ஸ்கந்தா சரணம்
சரவணபவ குஹா
சரணம் சரணம்
குருகுஹா சரணம்
குருபரா
சரணம்
Saranam,
Saranam,
Skandha Saranam
SArvana
Bhavaa Guhaa,
Saranam,
Saranam
Guru
guhaa Saranam
Guru Paraa
Saranam
I
surrender , Isurrender
Oh Lord Skanda, I surrender
Oh SArvana bhava, Oh Guha
I
surrender, surrender
Oh
Guha who
is Guru , I surrender
Oh Divne Guru , I surrender
சரணம் சரணம்
சரவணா பவ ஓம்
சரணம் சரணம்
சண்முகா
சரணம்
Saranam,
Saranam,
SArvana
Bhavaa om
Saranam,
Saranam
Shanmukha Saranam
I
surrender , Isurrender
Oh SArvana bhava, OM
I
surrender, surrender
Oh Lord with six faces , I surrender
போற்றி போற்றி
ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி
முருகா போற்றி
Potri,
potri
Skanda potri
Potri , potri
Murukaa
potri
Praise,
praise
Oh
Skanda praise
Praise , praise
Oh Muruka praise
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே;
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று; சேர்த்திடடா
நாள்தோறும் ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
Papathai posukki
paarellam chirappurave
Om
saum Saravana bhava , sreem hreem kleem yendrum
Kloum
saum namaha yendru cherthidadaa
Naal
thorum om irunthu namaha varai ondraaka
To
destroy sins and all the
world to cherish
Add
“Om saum Sarvana bhava , sreem hreem kleem”
With
“Kloum saum namaha”
All
days chant from “Om” to “namaha”
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி;
ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா;
முருகனின் மூலமிது முழுமனத்தோடேத்திட்டால்
மும்மல மகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
Ondraaka koottiyume
, ullathile iruthi
Oru
mamnothodu nee uruvayum yethidadaa
Murukan moolam ithu
, muzhu manathodu othittal
Mummalam akandru vidum ,
mukthi un kayyil undaam
Adding
both together, keeping it in your mind
With
one mind
, learn it bye heart
This
is
manthra of Murukaa, If you chant it with all your mind
Three defects would go away and salvation will be in your hand
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்;
முருகன் இருப்பிடமே முக்தித்தல மாகுமப்பா
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே;
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
Mukthiyai vendiyume
, yethikkum chella vendaam
Murukan iruppidame
muthi thalam aakum appa
Idhayathil
murukanai iruthi vidu, ikkaname
Ikkaname moola
manthram yethi vidu , yethi vidu
You
need not go any where in search of
salvation
The
place where Muruka lives
is the place of salvation
Place
Muruka in your heart , immediately
At
this instant learn the basic mantha , learn
மூலமதை ஏத்துவோர்க்கு காலபய மில்லையடா;
காலனை நீஜயிக்க ஸ்கந்தனைப் பற்றிடடா;
சொன்னபடிச் செய்தால் ஸூப்ரஹமண்ய குருநாதன்;
தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்;
ஜெகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே;
Moolthai yethuvorkku
Kala BHayam illayadaa
Kalanai nee
jayikka, skandanai pathidadaa
Sonna
padi seithaal , Subrahmanya Guru Nathan
THannoli
perum sudaraai unnulle thaan iruppan
Jaga
maayai jayithidave cheppinen Moolamume
To
those who have basic in my mind, there is no fear of death
To win over death, catch hold of Skanda
If
you do as told , The lord Subrahmanya who is your guru
Would
live in you as the big flame of his own light
To win over the illusion
of the mind, I told you about the
basic
No comments:
Post a Comment