Narayana yennum
Parayanam
Translated by
P.R.Ramachander
நாராயணா
என்னும் பாராயணம்
நலம்
யாவும் தருகின்ற தேவாம்ருதம்
தேவாம்ருதம்
தேவாம்ருதம்
Narayana yennum Parayanam ,
Nalam
yaavum tharukindra devamrutham ,
Devamrutham
Devamrutham
The chanting
of Narayana,
Is
the nectar of Gods which gives
all good to you,
The
nectar of Gods , The nectar of Gods
கோவிந்த
நாம சங்கீர்த்தனம்
குடிகொண்ட
நெஞ்சில்தான்
பெரும்
ஆலயம்
Govinda nama
Sankeerthanam
Kudi
konda nenjil thaan,
Perum
aalayam
The singing
of name of Govinda,
In
whichever heart it is,
It is
a great temple
படியேறி
வருவோர்க்கு
பயம்
இல்லையே
Padiyeri
varuvorkku ,
Bhayam
yillaye
Those
who climb the steps and come,
There is no fear
பாவங்கள்
தீர வேறு
வழி
இல்லையே
Pavangal
theera,
Veru
vazhi Yillaye
For exhausting
the sins,
There
is no other way
துணையாவதவன்
சங்கு சக்ராயுதம்
தொழுவார்க்கு
அருள்கின்ற திருவேங்கடம்
Thunayaavathan SAngu
Chakrayudhaam,
Thozhuvaarkku arulkindra
Thiru Venkadam
For
help will come, the Conch and wheel weapons,
The
Divine Venkata who blesses those who salute him
சித்தி
அளித்தொரு
முக்தி
கொடுத்திட
சக்தி
படைத்த மலை
Sidhi alithoru ,
Muthi
koduthida,
Sakthi padatha malai
The
occult power giving,
Mountain which
has ability,
To
give salvation
தேவர்கள்
மூவர்கள்
யாவரும்
வேண்டிடும்
சேடன்
அணைத்த மலை
Devarkal , moovarkal
,
Yaavarum vendidum
,
Sedan anaitha
malai
The
mountain embraced by adhisesha,
Which
is desired by ,
The
devas as well as trinity
தத்துவம்
வேதம் உரைத்ததோர்
சாரதி
நித்தமும் வாழும் மலை
Thathuvam vedam
uraithor ,
Saradhi Nithamum Vaazhum malai
The mountain where
the charioteer ,
Who told philosophy
and Vedas lives
தாயினும்
இனிய ஓர் தூயவன்
மாயவன்
ஆளும் ஏழுமலை
Thayinum
iniya oru thuyavan,
Mayavan vaazhum
Ezhu malai
The seven mountain
where the enchanter,
Who is a pure one
sweeter than mother lives
ஏழுமலை…
ஏழுமலை…
ஏழுமலை…
Ezhu malai, Ezhu malai
, Ezhu malai
Seven mountains, seven mountains , seven mountains
No comments:
Post a Comment