Friday, February 28, 2020

Narayana yennum Parayanam


நாராயணா என்னும் பாராயாணம்
Narayana yennum Parayanam
The recitation called  Narayana

By
சீர்காழி கோவிந்தராஜன்
Seerkazhi   Govinda Rajan

Translated by
P.R.Ramachander
Image result for நாராயணா என்னும் பாராயணம் lyrics


(ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் பக்தி கீதம்-BHajan for Ekadasi)

Pallavi

நாராயணா என்னும் பாராயணம்
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்
தேவாம்ருதம் தேவாம்ருதம்

Narayanaa  yennum  Parayanam,
NAlam yaavum tharukindra  DEvamrutham
DEvamrutham, Devamrutham

The recitation of Narayana,
Is the nectar of Gods  which gives all  comforts
Nectar of Gods, Nectar  of Gods

கோவிந்த நாம சங்கீர்த்தனம்
குடிகொண்ட நெஞ்சில்தான்
பெரும் ஆலயம்

Govinda  Nama Sankeerthanam
Kudi konda  nenjil thaan,
Perum aalayam

The heart in which  name of Govinda
Resides is only the big temple

படியேறி வருவோர்க்கு
பயம் இல்லையே

Padi ueri varuvorkku ,
BHayam illaye

There is no fear to those who come,
Climbing   the steps

பாவங்கள் தீர வேறு
வழி இல்லையே

Pavangal theera  Very ,
Vazhi illaye

For sins to get destroyed,
There is no other  way

துணையாவதவன் சங்கு சக்ராயுதம்
தொழுவார்க்கு அருள்கின்ற திருவேங்கடம்

THunai yavathu avan  Sangu  Chakrayudham,
Thozhuvorkku   arulkindra  THiruvenkadam

That which becomes our help is his conch   and wheel,
The Thirupathi God    is the one who blesses those  who worship


சித்தி அளித்தொரு
முக்தி கொடுத்திட
சக்தி படைத்த மலை

Chithi  Alithoru  ,
Mukthi  Koduthida,
Sakthi  padaitha malai

After giving occult powers  ,
And then giving Salvation,
This  mountain has the power

தேவர்கள் மூவர்கள்
யாவரும் வேண்டிடும்
சேடன் அணைத்த மலை

DEvarkal moovarkal,
Yaavarum vendidum,
Sedan anaitha   malai

Devas  ane the trinity,
Come and make requests,
At this mount hugged by Adhi Sesha

தத்துவம் வேதம் உரைத்ததோர்
சாரதி நித்தமும் வாழும் மலை

THathuvam  Vedam  uraithathor ,
Saradhi  nithamum   Vaazhum malai

The charioteer   who told  Philosophy,
And Vedas  daily  lives  on  this mountain

தாயினும் இனிய ஓர் தூயவன்
மாயவன் ஆளும் ஏழுமலை

Thatinum   iniya   oar  thooyavan,
Mayavan   aalum  Yezhu malai

The pure one who is sweetere than mother,
That enchanter   rules this mountain

ஏழுமலை ஏழுமலை ஏழுமலை
Yezzhu malai.. Yezhu malai  … Yezhu malai
Seven mountains, Seven mountains, seven mountains

2 comments:

Unknown said...

Supper sir thank you

Unknown said...

Supper sir thank you