Tamil prayers addressed to Lord Shiva , to
be chanted from morning to night
காலை
முதல் இரவு வரை சொல்ல வேண்டிய சிவ துதிகள்
Translated by
P.R.Rmachander
1.As soon as you wake up chant
காலையில்
எழுந்திருக்கும் போது
அண்ணாமலை
எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி
Annamalai yem Anna
pothi , Kannar amudha kadale
Pothi
Oh my
brother Annmalai salutations, Oh sea of
necter of three eyed one
salutation
2.When
you are taking bath
குளிக்கும்
போது
சடையிடைக்
கங்கை தரித்தாய் போற்றி
Sadaiyidai
Gangai Darithai pothi
You
wore Ganga in between your tufe, SAlutations
3.When you are
seeing temple tower
கோபுர
தரிசனம் காணும் போது
தென்னாடுடைய
சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
THennattudaya Sivane Pothi, yennattavarkkum Iraiva pothi
Oh
Lord Shive who has the southern country, salutations, Oh God of all
countries salutations
4.When
you are going out of the house
வீட்டைவிட்டு
வெளியில் செல்லும் போது
காவாய்
கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி
Kavai,
kanaka kundre pothi , Aavaa yenthanukku arulai Pothi
Oh
golden mountain protect me ,
salutations,Please bless me who is
unable , salutations
5.When you meet your friends
நண்பரைக்
காணும் போது
தோழா
போற்றி துணைவா போற்றி
THozhaa POthi, Thunaiva pothi
Friend
salutations, He who is with me, Salutation
6.When
you are opening the shop
கடை
திறக்கும் போது
வாழ்வே
போற்றி என் வைப்பே போற்றி
Vazhve
pothi, Vaippe Pothi
Oh my
life salutations, Oh my savings
salutations
7.When
you are sitting on the floor
நிலத்தில்
அமரும் போது
பாரிடை
ஐந்தாய் பரந்தாய் போற்றி
Paridai Iynthai
Paranthai pothi
You spread as five in the world salutations
8.When you are drinking water
நீர்
அருந்தும் போது
நீரிடை
நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
Neridao Nankai
nigazhnthai pothi
In
between water you became four salutations
9.When
you are lighting fire
அடுப்பு
பற்ற வைக்கும் போது
தீயிடை
மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
THeeyidai moondraai
thigazhndai pothi
In
between fire you became three,
salutations
9.When you
are taking meals
உணவு
உண்ணும் போது
தென்தில்லை
மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
Then
thillai mandrinul aadi pothi,
Indrenakku AAramutham
aanaai pothi
In
the stage of south Chidambaram you
danced, salutations
Today
you became nectar like food, Salutations
10.When
you are Scared
மனதில்
அச்சம் ஏற்படும் போது
அஞ்சேல்
என்றிங்கு அருளாய் போற்றி
Anjel yendru ingu arulai pothi
Anjel yendru ingu arulai pothi
Please bless here, do not be scared, Salutations
11,When you
are going to sleep
உறங்கும்
போது
ஆடக
மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
AAdaka
Madurai Arase pothi
Koodal ilangu Guru mani pothi
Salutations to the great teacher who was with me
No comments:
Post a Comment