. ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருவடிகள் போற்றி
Goddess Meenakshi
-ashtotharam –Tamil
Translated
by
P.R.Ramachander
(Chant this at home after lighting a lamp or before the Goddess in Temple.)
அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்.
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி-Om
Ankayal Kanni Ammaye
pothi-Hail mother with fish like eyes
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி-Om Akhilanda
Nayakiye Pothi-Hail Goddess of the entire
universe
ஓம் அருமறையின் வரம்பே போற்றி-Om Arumarayin varambe pothi- Hail edge
of the great vedas
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி-Om aram valarkkum ammaye
pothi- Hail mother who
propagates Dharma
ஓம் அரசிளங்குமரியே
போற்றி-Om
Arasilam kumariye pothi-Hail young
princess
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி- Om
appar pini maruthe pothi-Hail
cure of illess of saint Appar
ஓம் அமுதநாயகியே போற்றி-Om Amudha
nayagiye pothi- Hail
nectar like Goddess
ஓம் அருந்தவநாயகியே
போற்றி-
Om Arum
thava Nayagiye pothi-Hail
Goddess of great penance
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி-Om
arul neri ammaye pothi- Hail mother full of mercy
ஓம் ஆலவாய்க்கரசியே
போற்றி-Om
AAlavaikkarasiye pothi - Hail queen of Madhurai
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி-Om Aaru mukhathin annae pothi-
Hail mother of Shanmukha
ஓம் ஆதியின் பாதியே போற்றி-Om aadhiyin
pathiye pothi-Hail half of first god(Shiva)
ஓம் ஆலால சுந்தரியே போற்றி-Om Aalala sundariye pothi-Hail
pretty one of Madurai
ஓம் ஆனந்த வல்லியே போற்றி- Om
Aananda valliye pothi- Hail she who
spreads joy
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி-Om Ila
Vanji kodiye pothi-Hail youthful plant of Vanji nadu
ஓம் இமயத்தரசியே போற்றி- Om
imayatharasiye pothi- Hail queen of
Himalayas
ஓம் இடபத்தோன் துணையே போற்றி- Om idappathon thunaye pothi- Hail
partner of God who rides on a bull
ஓம் ஈசுவரியே போற்றி Om
Easwariye POthi-Hail Oh Goddess
ஓம் உயிர் ஓவியமே போற்றி-Om uyir oviyame pothi-Hail picture
of our life
ஓம் உலகம்மையே போற்றி- Om
ulagammaye pothi- Hail mother of the world
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி-Om oozh
vinai theerppai pothi-Om please end this past karma
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி-Om yen
disayum vendroy pothi-Hail to her who won over all eight
directions
ஓம் ஏகன் துணையே போற்றி-Omyegan pthunaye pothi-Hail to her who helps
lonely people
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி-Om Iynkaran annaye pothi- Hail
mother of five handed Ganesa
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி-Om Iyam theerppai pothi-Hail goddess who solves
our doubts
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி-Om Oppilaa
amuthe pothi- Hail matchless beauty
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி-Om Omkara
sundariye pothi- hail beauty of sound onf om
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி-Om kathorkku
iniyoy pothi-Hail Sweet one to the learned
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி-Om kallarkkum yeliyoy pothi-Hail one who is simple to those who have not
learned
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி-Om Kadhmba vana sundariye
pothi-Hail pretty one of
Kadhamba forest
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி-Om Kalyana
sundariye pothi- Hail
auspicious beauty
ஓம் கனகமணிக்குன்றே
போற்றி-Om
kanaka mani kundre pothi-
Hail hill of golden gems
ஓம் கற்பின் அரசியே போற்றி-Om karpin
arasiye pothi- Hail queen of virtue
ஓம் கருணை ஊற்றே போற்றி- Om karunai oothe pothi-Hail spring of mercy
ஓம் கல்விக்கு வித்தே போற்றி-Om
kalvikku vithe pohi- Hail seed for education
ஓம் கனகாம்பிகையே போற்றி-Om
kanakambikaye pothi- Hail golden mother
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி-Om Kathir oli chudare pothi- hail spark
of bundle of light
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி-Om
karpanai kadantha karpakame
pothi-Hail the wish giving tree which is beyond imagination
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி –Om kakshikku
iniyoi pothi- Hail one who is sweet to the sight
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி- Om kalam
vendra karpagame pothi- Hail
oh Karpaka which has won over time
ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி-Om kili
yenthiya karathoi pothi- Hail one who holds parrot in her hand
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி- om kula
chirai kaathoi pothi- Hail
protector of the prison of clan
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி-om kutham
porukkum guname pothi- Hail
character of pardoning mistakes
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி-om koodar
kalaba mayile pothi-hail
goddess who joins like peacock with feathers
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி- om kola
pasum kiliye pothi- hail one who has a form of pretty bird
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி-om
sambandan jnana thaaye pothi-
Hail mother who gave wisdom to saint sambanda
ஓம் சக்தி வடிவே போற்றி-om sakthi
vadive pothi= hail form of power
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி-Om Sangam valarthai pothi-Hail goddess who nurtured Tamil sangam
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி-Om Shiva
kama Sundariye pothi- Hail pretty
one of Lord Shiva
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி-Om Chitham thelivippai Pothi-Hail please make our
mind clear
ஓம் சிவயோக நாயகியே போற்றி-Om
Shiva loka NAYAGIYE POTHI-Hail queen of
world of Shiva
ஓம் சிவானந்தவல்லியே
போற்றி
– O shivananda valliye pothi –Hail her provides
joy to Lord Shiva
ஓம் சிங்காரவல்லியே
போற்றி-
Om Singara valliye pothi-
Hail her who is well decorated
ஓம் செந்தமிழ் தாயே போற்றி-Om Chenthamizh thaaye pothi-
Hail mother of pure Tamil
ஓம் செல்வத்துக்கரசியே
போற்றி-Om
Selvathukku arasiye pothi-Hail
queen of wealth
ஓம் சேனைத்தலைவியே போற்றி-Om senai
thalaiviye pothi-Hail commander of army
ஓம் சொக்கர் நாயகியே போற்றி-Om
sokkar nayagiye pothi- Hail wife of Lord Sokka nadha
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி- Om saiva neri nilaikka
cheithoy pothi-Hail you made Saivism establish well
ஓம் ஞானாம்பிகையே போற்றி-Om
Jnanambikaye pothi-Hail mother
of wisdom
ஓம் ஞானப்பூங்கோதையே
போற்றி-Om
Jnana poonkothaye pothi-Hail intelligent
flower like lady
ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி-Om THamizhar
kula chudare pothi- Hail lamp of
the clan of Tamils
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி-I Om thandamizh thaaye
pothi-Hail mother of great tamil
ஓம் திருவுடையம்மையே
போற்றி-om
Thiruvudaya ammaye pothi-Hail mother who
has divinity
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி-Om disayellam paranthaai pothi-Hail
you spread in all directions
ஓம் திரிபுரசுந்தரியே
போற்றி-Om
Tripura Sundariye pothi-Hali beauty of
three cities
ஓம் திருநிலை நாயகியே போற்றி-Om THiru nilai nayagiye pothi- Hail leader of all the three
worlds
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி-Om thenthamizh chuvaye pothi-Hail sweet
taste of Tamil
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி-Om thevittatha thellamudhe
pothi-Hair necatar which never
becomes suffecient
ஓம் தென்னவன் செல்வியே போற்றி-Om thennavan
helviye pothu-Hail daughter of Pandya
king
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி-Omthen mozhi ammaye pothi-Hail mother of
honey language
ஓம் தையல் நாயகியே போற்றி –Om thayyal
nayagiye pothi-Hail the best
among ladies
ஓம் நற்கனியின் சுவையே போற்றி-om nar kaniyin suvaye pothi- Hail taste
of good fruit
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றிOm nathavathin
kozhunthhe pothi-Hail result
of good penance
ஓம் நல்ல நாயகியே போற்றி-Om nalla nayagiye pothi-
Hail good leader
ஓம் நீலாம்பிகையே போற்றி-Om
neelambikaye pothoi-Hail blue mother
ஓம் நீதிக்கரசியே போற்றி-Om
needikarasiya pothi-Hail queen of
justice
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி-om bhakthar
tham thilakame pothi –hail the greatest
among devotee
ஓம் பழமறையின் குருந்தே போற்றி-om pazha marayin kurunthe pothi-hail new growth of old vedas
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி-om paramananda perukke pothi- hail
torrential flow of divine joy
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி-OM
pannamaintha cholle pothi- hail the word with poem
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி-om pavazha
vaai kiliye pothi-Hail bird with coral
mouth
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி-Om palluyirin thaaye pothi- hail mother of various beings
ஓம் பசுபதி நாயகியே போற்றி-Om pasupathi nayagiye pothi-Hail wife of Lord
Pasupathi
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி-Om Bhagam
piriyaa ammaye—Hail mother who never leaves her half
ஓம் பாண்டிமாதேவியின்
தேவே போற்றி-Om paandi maadeviyin deve pothi-Hail
Goddess of queen of Pandyas
ஓம் பார்வதி அம்மையே போற்றி- Om Parvathi
ammaye pothi- Hail mother
Parvathi
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி- Om piravi
pini theerppai pothi- Hail you
will remove sickness of birth cycle
ஓம் பெரிய நாயகியே போற்றி-Om periya nayagiye pothi-Hail oh great goddess
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி om pon mayil ammaye pothi=hail
mother with golden peacock
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி om por koti
annaye pothi-hail mother who is like a golden climber
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி-om Malaya dwajan makale pothi- Hail daughter
of Malaya dwaja pandya
ஓம் மங்கள நாயகியே போற்றிOm mangala nayakiye pothi- Hail
auspicious goddess
ஓம் மழலைக்கிளியே போற்றிOm
mazhalai klliye pothi hail parrot
who lisps
ஓம் மனோன்மணித் தாயே போற்றி om manonmani
thaye pothi- hail mother who is the gem of the mind
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றிOm man chumanthon manikkame pothi-hail gem of god who carried mud
ஓம் மாயோன் தங்கையே போற்றி-Om
Mayon thangaye pothi - Hail
sister of Vishnu
ஓம் மாணிக்கவல்லியே
போற்றி-
Om manikya valliye pothi – Hail chain of Manikhya gems
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி-Om meenavar
kon makale pothi-Hail daughter of Pandyas with fish flag
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி Om meenakshi ammaya pothi-Hail mother
Meenakshi
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி Om muzhu jnana perukke pothi-Hail flow of full wisdom
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி Om mukkan chuddar virunthe pothi- Hail feast
of spark of the third eye
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றிOm yaazh mozhi ammaye pothi- Hail mother who speaks like veena
ஓம் வடிவழகு அம்மையே போற்றி-om
vadivazhaku ammaye pothi-Hail mother who has a
pretty form
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி-Om
velanukku vel thanthaai pothi- Hail you gave vel to Lord Muruka
ஓம் வேதநாயகியே போற்றி-om
veda nayakiye pothi-Hail goodess of
vedas
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி-Om vayyakam
vaazhvippai pothi- Hail you will
make heavens great
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி- Om
ammaya ambikaye pothi pothi- Hail oh mother
who is goddess Ambika
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி-Om
angayarkkan ammaye pothi pothi
–Hail mother with fish like eyes
ஸ்ரீ மீனாக்ஷியம்மன்
திருவடிகள் போற்றி-Sri meenakshi amman thiruvadiye
pothi- hail divine feet of mother
meenakshi
No comments:
Post a Comment