Guruvayurappane
Translated
by
P.R.Ramachander
குருவாயூரப்பனே
அப்பன்
ஸ்ரீ கிருஷ்ணன்
குருவாயூரப்பனே அப்பன்
Guruvayurappane Appan
Sri Krishnan
Guruvayurappane appan
Only Lord Guruvayurappa is father
Sri
Krishna , only Lord Guruvayurapa is father
தொடுப்பு
நாராயணா
என நாவாற அழைப்போர்க்கு
வருமிடர்
தவிர்த்து வாஞ்சையுடன் காக்கும்
(குருவாயூரப்பனே
அப்பன்)
THoduppu
Narayanaa yena naavaara
azhaiporkku
Varum idar
thavirthu , vanchayudan Kaakkum
(Guruvayurappane
Appan)
Starting
To
those who call Oh Narayana till toungue pains
He
who avoids troubles and protects with affection
(Only
Guruvayurappan is father)
முடிப்பு
விழிகட்கு
அமுதூட்டும் எழில் திருமேனி
தழுவக்
கரம் துடிக்கும் பாலத் திருவுருவம்
முழுமதி
முகம் திகழ் அருள்விழிச் சுடர்கள்
அழைக்கும்
அன்பர்க்கு அருளும் அடிமலர் இணையும்
Mudippu
Vizhikatku amuthoottum
yezhil thiru meni
THazhuva
karam thudikkum Bala Thiru uruvam
Muzhu
mathi mukham arul vizhi
chudarkal
Azhaikkum
anbarkku Arulum adimalar inayam
Closing
Pretty divine form which adds nectar to the eyes
The divine form
of a baby which makes our hands itch to hug him
Face like
a full moon, graceful eyes emitting light
The twin
feet which blesses those devotes who call
முன்னம்
யசோதை மைந்தனாய் வந்தவன்
இன்று
நமக்கிரங்கி இங்கு(/எங்கும்) எழுந்தருளி
பாலனாய்
யுவனாய்ப் பாலிக்கும் தெய்வமாய்
பரவச நிலைகாட்டும்
பரம புருஷன்
Munnam
Yasodai maindhanai Vandhavan
Indru
namakku irangi , ingum(yengum ) yezhunthuruli
Balanaai
yuvnai palikkum deivamai
Paravasa
nilai Kaattum Parama purushan
He who
came earlier as son of Yasodha
Today
yaking
mercy on her, he who came here(Everywhere)
AS boy
, youth, the god who protects
The divine
person who shows us form of ecstacy
No comments:
Post a Comment