Tuesday, June 4, 2019

Rama Padha Thuthi (Tamil)


Rama  Padha  Thuthi  (Tamil)
Prayer  to Rama’s  feet

(this was posted in face book  by my friend  Sri Vasu Iyengar  .I was  greatly charmed  by it. Acknowledgement  to my friend)

Translated by
P.R.Ramachander



1.Padham , yenna Padham, Ithu  Sri Rama  piraan Padham
Paavangalai   pokkukindra   chempunitha  padham
THunbangalai   inbangalai   Maththukindra  Padham,
Thooyavaraam  Anjaneyar  Pothukindra padham

Feet, what feet  , This  is   the  Lord   Rama’s feet,
The red divine feet   which   removes  all sins,
The feet that  transforms   sorrow in to   joy,
The  Feet praised  by the  very pure  Anjaneya.

பாதம் என்ன பாதம் இது ஸ்ரீராமபிரான் பாதம்
பாவங்களை போக்குகின்ற செம்புனித பாதம்
துன்பங்களை இன்பங்களாய் மாற்றுகின்ற பாதம்
தூயவராம் ஆஞ்சநேயர் போற்றுகின்ற பாதம்

2.Charan pukundhavarkku  aranaaka  nirkindra  Padham,
Panivu padathai   jnaniyar   karkkindra  padham,
Naan yendra yennathai   nasikkindra  Padham,
Nalla maruthiyum   kankalaal pusikkindra  Padham

The feet   that stands as protection to those  who surrender to it,
The feet that teraches the wise  people  , the lesson of humility,
The feet that destroy   the thought  that “I am”,
The feet that is eaten by his eyes by  the good Hanuman.

சரண் புகுந்தவர்க்கு அரணாக நிற்கின்ற பாதம்
பணிவு பாடத்தை ஞானியர் கற்கின்ற பாதம்
நான் என்ற எண்ணத்தை நசிக்கின்ற பாதம்
நல்ல மாருதியும் கண்களால் புசிக்கின்ற பாதம்

3.Chempavazha  nakangalaal  jolikkindra  Padham,
Thudhippavarkku  viduthalai   alikkindra  Paadham,
Neelothpala   malaraaga   vilangukindra  Paadham,
Vaanalantha  , aanjaneyar  , vanangukindra  Padham

The feet which shines   due to red  coral like  nails,
The feet which gives freedom to those who pray it.
The feet   which  is like    the blue  lotus flower,
The feet saluted  by Hanuman who measured  the sky

செம்பவள நகங்களால் ஜொலிக்கின்ற பாதம்
துதிப்பவர்க்கு விடுதலை அளிக்கின்ற பாதம்
நீலோத்பல மலராக விளங்குகின்ற பாதம்
வானளந்த ஆஞ்சநேயர் வணங்குகின்ற பாதம்

4,Seeriya viralkalaal  chiranthirukkum  padham,
Oaramingum  azhagaaga  sivanthirukkum padham,
Rekaikal   alangarikkum   azhakaana  padham,
Maruthi  manathinil  nilayana  padham

The feet that appears great  by its  pretty fingers,
The feet , all whose   edges   are prettily   red,
The feet which is decorated by   its lines,
The feet   which is stable in  mind of Maruthi

சீரிய விரல்களால் சிறந்திருக்கும் பாதம்
ஓரமெங்கும் அழகாக சிவந்திருக்கும் பாதம்
ரேகைகள் அலங்கரிக்கும் அழகான பாதம்
மாருதி மனதினில் நிலையான பாதம்

5.Kausalyai  madiyinil   thuyil  konda  Padham,
Dasaradhar  marbinil   nadai  payindra  paadam,
Lakshmanar    nal anbaal  pidithu   vidum Padham,
Anjaneya    men pattaal   thudaithu vidum padham

The feet that slept  on the lap  of Kausalya,
The feet that learned to walk on chest of Dasaratha,
The feet that was massaged  out of love by Lakshmana,
The feet   which would by wiped  by soft silk  by Anjaneya

கௌசல்யை மடியினில் துயில்கொண்ட பாதம்
தசரதர் மார்பினில் நடைபயின்ற பாதம்
லக்ஷ்மணர் நல் அன்பால் பிடித்துவிடும் பாதம்
ஆஞ்சநேயர் மென் பட்டால் துடைத்துவிடும் பாதம்

6.Bharatha Sathrugnar   Paasathodu muthamidum padham,
Ovvoru  bhaktharum  thanathendru  chathamidum padham,
Seethyaval   athi kaalayil   kan vizhikkum  Padham,
Maruthiyum   magizhchiyodu   sodukkedukkum  Padham

The feet  that  is kissed  with affection by  Bharatha  and SAtrugna,
The feet which   every  devotee  shouts  is his,
The feet which is seen in  the early morning by  Goddess Sita,
The feet  which Anjaneya  removes  knots  happily

பரத சத்ருக்னர் பாசத்தோடு முத்தமிடும் பாதம்
ஒவ்வொரு பக்தரும் தனதென்று சத்தமிடும் பாதம்
சீதையவள் அதிகாலையில் கண்விழிக்கும் பாதம்
மாருதியும் மகிழ்ச்சியோடு சொடுக்கெடுக்கும் பாதம்

7.Akalikayin  pavathai   agathiya  padham,
Viradhanukku  padathai  pugattiya  padham,
Pavangal  kalaivathaal   pugazh  ongidum padham,
Anjaneyar ullangayaal  thaangidum  padham.

The feet that removed   the sins of ahalya,
The feet that  taught a lesson to Viradha,
The feet which became famous because  it removes sins,
The feet that is supported  by  hands of Anjaneya

அகலிகையின் பாவத்தை அகற்றிய பாதம்
விராதனுக்கு பாடத்தை புகட்டிய பாதம்
பாவங்கள் களைவதால் புகழ் ஓங்கிடும் பாதம்
ஆஞ்சநேயர் உள்ளங்கையால் தாங்கிடும் பாதம்

8.Kaal vannam  kandathai   Guru chonna  Padham,
Kadal   neerunda  mekhamai   karu vanna  padham,
SAbari yendra   Bhakthayai    thedi  chendra padham,
Maaruthi  than Manathaal   Naadi chendra  padham.

The feet about which Guru told  he saw its colour,
The black coloured  feet resembling the cloud   eating away the sea water,
The feet which went in search of a devotee   called Sabari,
The feet  searching which Maruthi  went  because he liked by his mind

கால் வண்ணம் கண்டதாய் குரு சொன்ன பாதம்
கடல் நீருண்ட மேகமாய் கரு வண்ண பாதம்
சபரியென்ற பக்தையை தேடிச் சென்ற பாதம்
மாருதி தன் மனதால் நாடிச் சென்ற பாதம்

9.Bharatharukku Padhkayai  Parisalitha padham,
BHakthiyodu   panipavarkku   nar   panpu alikkum Padham
Aanavathai  azhippathaal , Magizchi tharum padham,
Anjaneyarkku  manathukku   negizchi tharum padham.

The  feet which presented Rama’s slippers   to  Bharatha,
The feet    which grants good culture   to those  who salute it with devotion,
The feet that grants happiness  because it destroys  pride,
The feet that  made mind  of Anjaneya  sentimental.

பரதருக்கு பாதுகையை பரிசளித்த பாதம்
பக்தியோடு பணிபவர்க்கு நற்பண்பளிக்கும் பாதம்
ஆணவத்தை அழிப்பதால் மகிழ்ச்சி தரும் பாதம்
ஆஞ்சநேயர் மனதுக்கு நெகிழ்ச்சி தரும் பாதம்

10.Vibheeshanar  nambikkayaal   saran puguntha  padham,
Yevarayum  vilakkaathathaal pugazh mikuntha  padham,
Sugreevarai    thetha , dundhubhiyai  vitterintha  padham,
Maruthiyum   jnanam pera  katharintha  padham

The feet to which Vibheeshana  surrendered due   to faith,
The feet which has great fame because  no one was set aside,
The feet which threw Dundhubhi  , to console   Sugreeva,
The feet  which taught Maruthi  to learn   and know   wisdom.

விபீஷணர் நம்பிக்கையால் சரண் புகுந்த பாதம்
எவரையும் விலக்காததால் புகழ் மிகுந்த பாதம்
சுக்ரீவரைத் தேற்ற துந்துபியை விட்டெறிந்த பாதம்
மாருதியும் ஞானம் பெற கற்றறிந்த பாதம்

11.Virumbi varupavarai   mattume   yerkkindra  padham,
Appadi   varupavarai  kan poala  kakkindra  padham,
SAthiyathin  padhai  nindru   vilakaatha  padham,
Anjaneyar  manathinindru   akalaa tha  Padham.

The feet which accepts  only those   who come with desire,
The feet which protects like those   who came  like that,
The feet which never moves away from the   road of truth,
The feet that never  moves away    from Anjaneyas mind.

விரும்பி வருபவரை மட்டுமே ஏற்கின்ற பாதம்
அப்படி வருபவரை கண் போல காக்கின்ற பாதம்
சத்தியத்தின் பாதை நின்று விலகாத பாதம்
ஆஞ்சநேயர் மனதினின்று அகலாத பாதம்

12.Uyirkalellam  yiruthiyai  adaikindra  padham,
Mokshathai  uruthiyai   tharukindra  padham,
Maya valai  arukkum  mei jnana  padham,
Maruthi  dhinam thudhikkum  mei jnana  Padham.

The feet  which is reached by  all beings at  the end,
The feet that  would definitely   grant   salvation,
The feet of wisdom that  cuts away  the web of Maya ,
The feet of wisdom , daily  prayed to by Anjaneya


உயிர்களெல்லாம் இறுதியாய் அடைகின்ற பாதம்
மோக்ஷத்தை உறுதியாய் தருகின்ற பாதம்
மாயவலை அறுக்கும் மெய்ஞான பாதம்
மாருதி தினம் துதிக்கும் மென்பஞ்சு பாதம்


No comments: