ஷண்முக நாயகன் தோற்றம்
Shanmuga NAyagan thOtRam
Shanmuga NAyagan thOtRam
Appearance of
Lord Shanmukha
By
Sage agasthya
Translated by
P.R.Ramachander
Refrain/Pallavi
(ஷண்முக
நாயகன் தோன்றிடுவான் ... சிவ
ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினால் கண்டு போற்றிடலாம் ... கொடும்
காலத்தைக் காலனை மாற்றிடலாம்) (ஷண்முக ......)
ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினால் கண்டு போற்றிடலாம் ... கொடும்
காலத்தைக் காலனை மாற்றிடலாம்) (ஷண்முக ......)
(Shanmukha Nayagan
thondriduvan-Shiva
Sathguru Nayagan THondriduvan,
Kankalinaal
kandu pothidalaam-Kodum
Kalathai , kalanai
maththidalaam)
( Lord Shanumuga
would appear, The lord,
Who was
teacher to Lord shiva would appear,
Let us see him with eyes
and praise him,Let us ,
Change the bad time
as well as death)
ஆனந்த மாமலர்ச் சோலையிலே ... மன
ஆட்டம் அடங்கிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே ... எழும்
நாம ஸங்கீர்த்தன ஊற்றினிலே (ஷண்முக ......)
1.Ananda
Mamalar cholayile-Mana,
AAttam adangiya
velayil,
Jnanam tharum thendral
kathinile-Yezhum,
Nama SAngeerthana oothinele
(Shanmukha)
In the joyful
mango garden, at the time,
When mind
has become calm,
In the southern breeze
that grants wisdom, In the,
Spring of the singing of his name(Lord Shanumukha)
2.பக்குவாம் தினைக் காட்டினிலே ... அவன்
பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே ... அருள்
மேவும் அகத்தியன் பாட்டினிலே (ஷண்முக ......)
2.பக்குவாம் தினைக் காட்டினிலே ... அவன்
பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே ... அருள்
மேவும் அகத்தியன் பாட்டினிலே (ஷண்முக ......)
Pakkuvamaam
thinai kaattinile -avan
,
Bhakthar nuzhainthidum veettinile ,
Mikkuyarvaan
malai kottilele-arul ,
Mevum Agathiyan
paattinle (shanumukha..)
In the forest of
ripe Thinai, in the house ,
His devotees
enter, in the line ,
Of the mountain which is great , in the,
Song of Agasthyawhich is full of grace (Shanmukha..)
3.தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே ... அவன்
சுற்றிச் சுழண்றிடும் ஆட்டத்திலே
அண்டர் தினந்தொழும் வானத்திலே ... தவ
ஆன்மா சுகம்பெரும் மோனத்திலே (ஷண்முக ......)
3.தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே ... அவன்
சுற்றிச் சுழண்றிடும் ஆட்டத்திலே
அண்டர் தினந்தொழும் வானத்திலே ... தவ
ஆன்மா சுகம்பெரும் மோனத்திலே (ஷண்முக ......)
Thondar thirandu yezhum
koottathile –avan,
Chuthi chuzhandridum aattathilre,
Andar dhinam thozhum
vanathile=Thava,
AAnmaa sukham
perum monathile (Shanmukha..)
In the crowd
where his devotees have gathered,
In the play where
he rotates and revolves,
In the sky where
devas salute him daily,
In the silence where
the soul in penance gets pl,easure (Shanmukha..)
4.ஏழைக் கிரங்கிடும் சித்தத்திலே ... பொருள்
ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே
ஊழைக் கடப்பவர் பக்தியிலே ... தெய்வ
உண்மையைக் காண்பவர் சக்தியிலே (ஷண்முக ......)
4.ஏழைக் கிரங்கிடும் சித்தத்திலே ... பொருள்
ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே
ஊழைக் கடப்பவர் பக்தியிலே ... தெய்வ
உண்மையைக் காண்பவர் சக்தியிலே (ஷண்முக ......)
Ezhaikku
irangidum chithathile-porul ,
Eendhu
magizhnthavar athathile,
OOzhai kadappavar
bhakthiyile -deiva,
Unmayai
kanpavar sakthiyile (Shanmukha,,,)
In the mind which takes
pity on the poor, in the heart,
Of those who
gave things and were overjoyed,
In the devotion of those
who cross fate, in the power,
Of those who protect the truth of God (Shanmukha..)
5.வேதாந்தத்
தத்துவ சாரத்திலே ... அலை
வீசும் செந்தூர்கடல் தீரத்திலே
ஆதாரக் குண்டலி யோகத்திலே ... பர
ஆத்மா ஜீவாத்மா வைபோகத்திலே (ஷண்முக ......)
வீசும் செந்தூர்கடல் தீரத்திலே
ஆதாரக் குண்டலி யோகத்திலே ... பர
ஆத்மா ஜீவாத்மா வைபோகத்திலே (ஷண்முக ......)
Vedantha thathuva
saarathile-Alai ,
Veesum
chenthur kadal theerathile
,
Aadhara Kundali
yogathile-Para,
AAthma jeevathma
vaib hogathile (Shanmukha..)
In the essence of
philosophy of Vedantha, in the
coast,
Of ocean of Thiruchenthur wgere waves beat,
In basis of
Kundali yoga-in the festival,
Of joining of the
soul and the God (Shanmukha,,)
6.அன்பர் இயற்றிடும் சோலையிலே ... உயர்
அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும் புனல் வீழ்ச்சியிலே ... காணும்
யாவும் ஒன்றென்றெனக் காசியிலே (ஷண்முக ......)
6.அன்பர் இயற்றிடும் சோலையிலே ... உயர்
அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும் புனல் வீழ்ச்சியிலே ... காணும்
யாவும் ஒன்றென்றெனக் காசியிலே (ஷண்முக ......)
Anbar
iyathidum cholayile -Uyar
,
Archanayai
malar thoovayile ,
Inba perum
punal veezhchilyile -Kanum
,
Yavum ondrendra
kasiyile (Shanmuha..)
In the garden of poems
composed by devotees,
In the rain of
flowers done in great worship,
In the great water fall of joy, in Kasi,
Where we feel all
that we see is one (Shanmukha..)
7.நன்னும் இயற்கை அமைப்பினிலே ... ஒளி
நட்சத்திரங்களின் இமைப்பினிலே
விண்ணில் விரிந்துள்ள நீலத்திலே ... மயில்
மேல் வரும் ஆனந்தக் கோலத்திலே (ஷண்முக ......)
Nannum iyarkai
amaippinile –oli,
Nakshathangalin
imaippinile,
Vinnil
virunthulla nelathile –Mayil ,
Mel varum ananda
kolathile (Shanumuka
In the arrangement
of nature we enjoy,
In the glittering
of the shining stars,
In the blue that is spread over the sky,
In the joyful form that comes
riding on a peacock (Shanukha,,)
8.தேகவிசாரம் மறக்கையிலே ... சிவ
ஜீவ விசாரம் பிறக்கையிலே
ஆகும் அருட்பணி செய்கையிலே ... கங்கை
ஆறு கலந்திடும் பொய்கையிலே (ஷண்முக ......)
Deha
vicharam marakkayile-Shiva ,
Jeeva
vicharam pirakkayile,
Aakum
arut pani cheikayile-Gangai ,
Aaru kalanthidum poikayile (Shanmukha..)
When
we forget about care of the body,
When
we start thinking about
beings of Shiva,
When
we are doing constructive work of dewvotion,
When
River ganges mixes
in the pond (Shanmukha..)
9.மானாபிமானம் விடுக்கையிலே ... தீப
மங்கள ஜோதி எடுக்கையிலே
ஞானானு பூதி உதிக்கையிலே ... குரு
நாதனை நாடித் துதிக்கையிலே (ஷண்முக ......)
9.மானாபிமானம் விடுக்கையிலே ... தீப
மங்கள ஜோதி எடுக்கையிலே
ஞானானு பூதி உதிக்கையிலே ... குரு
நாதனை நாடித் துதிக்கையிலே (ஷண்முக ......)
Manaabhimanm
vidukkayile-Dheepa,
Mangala jothi yedukkayile,
Jnananu bhoothi
udhikkayile-Guru ,
Nadhanai
naadi thudikkayile (Shanmukha,,)
When we lose concept of respect and pride,
When we show the auspicious luster of lamp,
When the
concept of wisdom rises, when ,
We search for Guru
and worship him. (Shanmukha..)
10ஆடிவரும் நல்ல நாகத்திலே ... அருள்
ஆரெழுத்தின் ஜெப வேகத்திலே
கோடி வரம்தரும் கோவிலிலே ... தனை
கும்பிடுவார் மனை வாயிலிலே(ஷண்முக ......)
10ஆடிவரும் நல்ல நாகத்திலே ... அருள்
ஆரெழுத்தின் ஜெப வேகத்திலே
கோடி வரம்தரும் கோவிலிலே ... தனை
கும்பிடுவார் மனை வாயிலிலே(ஷண்முக ......)
AAdivarum nalla nagathile-Arul ,
Aarezhuthin
japa Vegathile,
Kodi
varam tharum kovilile-Thanai,
Kumbiduvaar mania Vayilile(Shanmukha..)
On
the serpent that comes dancing, in
The
speed of chanting the divine six letters,
In
the temple where one crore boons are given,
In
the gate of the home of those who salute him (Shanmukha..)
11.சித்தரின் ஞானாவிவேகத்திலே ... அவர்
செய்திடும் தேனாபிஷேகத்திலே
உத்தமமான விபூதியிலே ... அதன்
உட்பொருளாம் சிவ ஜோதியிலே (ஷண்முக ......)
11.சித்தரின் ஞானாவிவேகத்திலே ... அவர்
செய்திடும் தேனாபிஷேகத்திலே
உத்தமமான விபூதியிலே ... அதன்
உட்பொருளாம் சிவ ஜோதியிலே (ஷண்முக ......)
Sidharin
jnana vivekathile-Avar ,
Cheithidum thenaabishekathile,
Uthamamaana vibhoothiyile-adhan,
Utporulaam Shiva
Jothiyile(Shanmukha…)
In the divine
wisdom of the sidhas, in the,
Anointing with honey
that he did,
In
the great sacred ash, in its,
Real meaning which is luster of Lord Shiva (*Shanmukha..)
12.அன்னை மடித்தள பிள்ளையவன் ... சச்சி
தானந்த நாட்டினிக் கெல்லை அவன்
பண்ணும் ஏகாந்தர போதனவன் ... மலர்
பாதன் அவன் குருநாதனவன்(ஷண்முக ......)
12.அன்னை மடித்தள பிள்ளையவன் ... சச்சி
தானந்த நாட்டினிக் கெல்லை அவன்
பண்ணும் ஏகாந்தர போதனவன் ... மலர்
பாதன் அவன் குருநாதனவன்(ஷண்முக ......)
Annai madi
thala pillayavan-Sachi-,
Thananda naattukku
yellai avan,
Pannum yekanthara
bodhan avan, Malar
Padhan avan
gurunadhanavan (Shanmukha..)
He is
the son who sits on his mother’s lap, he
is ,
The border
of the land of divine joy,
He is
the one who teaches alone, He is ,
Flower
like feet and our Guru
the lord ( Shanmukha..)
13.செல்வமெல்லாம் தரும் செல்வனவன் ... அன்பர்
சிந்தைக் கவர்ந்திடும் கள்வனவன்
வெல்லும் செஞ்சேவற் பாதகை ... உயர்த்திய
வீரனவன் அலங்காரனவன்(ஷண்முக ......)
Selvamellam tharum selvan
avan, anbar,
Chinthai
kavarnthidum kalvanavan,
Vellum chen
chevar pathaagai –Uyarthiya ,
Veeranavan ,Alankaranavan (Shanmukha..)
He is the lad
who gives all wealth, He is the thief,
Who steals the
mind of his devotees,
He is the valorous one who unfurled,
He is the valorous one who unfurled,
The victorious flag
of the red cock, He one who decorates
himself (Shanmukha..)
14.சேர்ந்தவர்க்கென்றும் சகாயனவன் ... இன்பத்
தூயனவன் அன்பர் நேயனவன்
சேர்ந்தவரைத் தூரத்தாண்டியுமாய் ... நின்ற
சீலனவன் வள்ளி லோலனவன்(ஷண்முக ......)
Chernthavarkku yendrum
sahayanavan-Inba ,
Thooyanavan,
anbar neyanavan,
Chernthvarai doorathu
aandiyumai nindra,
Seelan
avan , valli lolanavan(Shanumukha..)
Her
is always the helper to those join him ,
He is
sweet and pure and friend to his devotees,
He is
the one who stood far off as AAndito
those who join him,
He is
good natured and one who is in love with Valli (Shanmukhan..)
15.அஞ்சுமுகத்தின் அருட்சுடராய் ... வந்த
ஆறுமுகப் பெருமானுமவன்
மிஞ்சிடும் அஞ்செழுத்தாரெழுத்தாய் ... வந்த
வேந்தைகொள் ஞானக் குழந்தையவன்(ஷண்முக ......)
Anju mukhathin
arut chudaraai -vantha,
Aaru mukha
perumanum avan,
Min jidum anjezhuthu aarezhuthai vantha,
Venthai kol jnana kuzhanthayavan (Shanmukha..)
He is also
the Lord
Shanmukha who has ,
Come as divine
luster of the five faced one,
He is the king who
came because remaining letter,
Of five letters was added to six, He is the
wise baby (Shanmukha,,)
16.முத்தொழிலாற்றும் முதற்பொருளாம் ... ஆதி
மூலசதா சிவ மூர்த்தியவன்
இத்தனை உண்மை மறந்தவனை ... சிறை
இட்டவனாம் பின்னர் விட்டவனாம்(ஷண்முக ......)
16.முத்தொழிலாற்றும் முதற்பொருளாம் ... ஆதி
மூலசதா சிவ மூர்த்தியவன்
இத்தனை உண்மை மறந்தவனை ... சிறை
இட்டவனாம் பின்னர் விட்டவனாம்(ஷண்முக ......)
Muthozhilaathum
muthar porulaam –Aadhi,
Moola sadhaa shiva
moorthiyavan,
Ithanai unmai maranthavanai-Chirai,
Ittavanaam pinnar
vittavanaam (Shanmukha..)
He is the
primeval power SAdha
Shiva,
Who is the first among those who do the three
jobs,
He was the one who put
in prison God who forgot,
The truth and later he released him
(Shanmugha…)
17.வள்ளிதெய்வானை மணாளனவன் ... மனம்
மாலைகொள் ஆறிரு தோளனவன்
அள்ளியணைப்பவர் சொந்தமவன் ... புகழ்
ஆகம நான்மறை அந்தமவன்(ஷண்முக ......)
17.வள்ளிதெய்வானை மணாளனவன் ... மனம்
மாலைகொள் ஆறிரு தோளனவன்
அள்ளியணைப்பவர் சொந்தமவன் ... புகழ்
ஆகம நான்மறை அந்தமவன்(ஷண்முக ......)
Valli
deivaanai manaalanavan -manam,
Malai kol aariru
tholanavan,
Alli anaippavar sondhamavan-Pugazh,
Aagama nan marai
anthamavan (Shanmukha..)
He is the consort of Valli and DEvanai, He is the ,
Six shouldered one
who wears our mind as garland,
He is owned by those who takes and hugs him, He is ,
The end of Agamas
and the four Vedas.(Shanmukha..)
18.கோலமுடன் காலை மாலையிலும் ... இரு
கோளங்கள் வானில் வரப் புரிவான்
ஓலையில் ஆணியை நாட்டுமுன்னே ... எந்தன்
உள்ளத்திலே கவி ஊற்றிடுவான்(ஷண்முக ......)
18.கோலமுடன் காலை மாலையிலும் ... இரு
கோளங்கள் வானில் வரப் புரிவான்
ஓலையில் ஆணியை நாட்டுமுன்னே ... எந்தன்
உள்ளத்திலே கவி ஊற்றிடுவான்(ஷண்முக ......)
Kolamudan
Kalai malayilum –yiru ,
Golangal
vaanil vara purivaan,
Olayil aaniyai
naattu munne -yenthan,
Ullathile kavi
oothiduvaan (shanumkha,,)
In his
decorated form in the evening and
morning,
He will make the
two planets come in the sky,
Before we pierce
the nail on palm leaf,
He will tell
it to my heart.
(shanmukha..)
19.பேர்களெல்லாம் அவன் பேர்களன்றோ ... சொல்லும்
வேதமெல்லாம் வெரும் வாதமன்றோ
சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால் ... வினை
தாண்டிடெல்லாம் உலகாண்டிடெல்லாம்(ஷண்முக ......)
19.பேர்களெல்லாம் அவன் பேர்களன்றோ ... சொல்லும்
வேதமெல்லாம் வெரும் வாதமன்றோ
சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால் ... வினை
தாண்டிடெல்லாம் உலகாண்டிடெல்லாம்(ஷண்முக ......)
Perkalellam avan perkalandro , chollum,
Vedamellam verum vadhamandro,
Charvathellam
arul yendru irunthal; Vinai,
Thadidellam ulagu
aadidellam (Shanmukha..)
Are not all names
his names, Is not ,
All the Vedas
are simply arguments,
If everything that
we depend is divine,
We can cross fate, we can win over the world(Shanmukha..)
20.கும்பமுனிக்கருள் நம்பியவன் ... அன்பு
கொண்ட கஜானனன் தம்பியவன்
கும்பையணிந்தவன் கண்டு ... கண்டின்புரும்
ஜோதியவன் பரஞ்ஜோதியவன். (ஷண்முக ......)
Kumbha munikku arul nambiyavan-anbu,
20.கும்பமுனிக்கருள் நம்பியவன் ... அன்பு
கொண்ட கஜானனன் தம்பியவன்
கும்பையணிந்தவன் கண்டு ... கண்டின்புரும்
ஜோதியவன் பரஞ்ஜோதியவன். (ஷண்முக ......)
Kumbha munikku arul nambiyavan-anbu,
Konda gajanan
thambi yavan,
Kumbai yanithavan kandu, kandu inburum
,
Jothiyavan
paranjothiyavan (shanmukha..)
He is divine God to
sage agasthya, he is,
The loving younger brother to Lord Ganesa,
He is the luster seeing which
the one who wears ,
Kumbai flower(Lord Shiva)
becomes happy, He is the divine flame
No comments:
Post a Comment