பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன இறைத் திருநாமங்கள்
THhe God’s name which Bhishma said should be chanted
Translated by
P.R.Ramachander
( i had given this earlier as Lord Kesava's 24 nammes)
யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.
Those who daily chant these 24 divine names of Narayana wouldlive with peace of minf, get Raja Yoga and after death enjoy joy of heaven and attain the feet of Lord Narayana
அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.
These 24 divine names should be chanted after bath in the morning and affterlighting the lamp in the evening .It is sufficient if God is offered pure water as Naivedhya
24 திருநாமங்கள்
ஓம் கேசவாய நமஹ : श्री केशवाय नमः। Shri Keshavaya Namah। He who is served by Vishnu , Siva and Brahma
ஓம் சங்கர்ஷனாய நமஹ : श्री संकर्षणाय नमः। Shri Sankarshanaya Namah। He who joins and unites
ஓம் நாராயணாய. நமஹ : श्री नारायणाय नमः।Shri Narayanaya Namah। He who resides in all things that he creates
ஓம் வாசுதேவாய. நமஹ : श्री वासुदेवाय नमः। Shri Vasudevaya Namah। He who was son of king Vasudeva
ஓம் மாதவாய. நமஹ - श्री माधवाय नमः।Shri Madhavaya Namah। He who was born in the family of Madhu
ஓம் ப்ரத்யும்னாய. நமஹ : श्री प्रद्युम्नाय नमः। Shri Pradyumnaya Namah। He who makes others shine
ஓம் கோவிந்தாய. நமஹ : श्री गोविन्दाय नमः।Shri Govindaya Namah। He who lifted the earth(go)
ஓம் அனிருத்தாய. நமஹ : श्री अनिरुद्धाय नमः।Shri Aniruddhaya Namah। He who is self willed
ஓம் விஷ்ணவே நமஹ श्री विष्णवे नमः। Shri Vishnave Namah। He who measured the worlds in Vamana Avatara
ஓம் புருஷோத்தமாய. நமஹ: श्री पुरुषोत्तमाय नमः।Shri Purushottamaya Namah। He who is the greatest Purusha
ஓம் மதுசூதனாய. நமஹ : श्री मधुसूदनाय नमः। Shri Madhusudanaya Namah। He who killed Asura called Madhu
ஓம் அதோக்ஷஜாய. நமஹ : श्री अधोक्षजाय नमः।Shri Adhokshajaya Namah। He who is beyond material senses
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ : श्री त्रिविक्रमाय नमः। Shri Trivikramaya Namah। He who took mega form to measure the worlds
ஓம் நரசிம்ஹாய. நமஹ : श्री नारसिंहाय नमः।Shri Narasimhaya Namah। He who is man-lion
ஓம் வாமனாய. நமஹ : श्री वामनाय नमः।Shri Vamanaya Namah। He who took dwarf Brahmin form to destroy pride of Maha bali
ஓம் அச்சுதாய. நமஹ : श्री अच्युताय नमः।Shri Achyutaya Namah। He who does not slip
ஓம் ஸ்ரீதராய. நமஹ : श्री श्रीधराय नमः। Shri Shridharaya Namah।He who carries Goddess Lakshmi
ஓம் ஜனார்தனாய நமஹ : श्री जनार्दनाय नमः।Shri Janardanaya Namah। He who troubles bad people
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ : श्री हृषीकेशाय नमः। Shri Hrishikeshaya Namah। He who controls his five senses
ஓம் உபேந்த்ராய. நமஹ : श्री उपेन्द्राय नमः।Shri Upendraya Namah। He who is Indra to Indra himself
ஓம் பத்மநாபாய. நமஹ : श्री पद्मनाभाय नमः।Shri Padmanabhaya Namah।–He who has a lotus flower on his belly
ஓம் ஹரயே நமஹ : श्री हरये नमः।Shri Haraye Namah। He who removes births and deaths
ஓம் தாமோதராய. நமஹ : श्री दामोदराय नमः। Shri Damodaraya Namah। He who was tied by a rope on his belly by yasoda
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ Shri Krishnaya Namah। He who is black –
No comments:
Post a Comment