Thursday, March 30, 2023

Sita Kalyanam (tamil)

 Sita  Kalyanam (tamil)

 

By

வாங்கல் லஷ்மிநரசிம்மன் ஶ்ரீதரன்

vAangal  Lakshmi Narasimhan Sridharan

 

Translated  by

P.R.Ramachander

 


சீதா கல்யாணம் சொல்லி வாழ்த்திடுவோம்

சீதா ராமன் பேர் சொல்லி வரம் பெறுவோம்

சீதா கல்யாணம் சொல்லி வாழ்த்திடுவோம்

 

Sita  kalyanam  cholli vazhthiduvom
Sita raman   per choli  varam peruvom

Sita kalyanam cholli   vaazhthiduvom

 

We  will say  marriage of  Sita  and greet her

We will tell name of Sita and Rama   and gret boon

We  will say  marriage of  Sita  and greet her

 

மிதிலாபுரி மன்னர் ஜனகர் மகள் - சீதை

மிதிலை இளவரசி தெய்வ மகள் - சீதை

சிவ தனுசை நகர்த்தும் வீரமகள்- சீதை

சித்தர் சிவ முக்தர் ஜனகர் மகள்சீதை

சீதா கல்யாணம் சொல்லி வாழ்த்திடுவோம்

 

Mithilapuri   mannar janakan makal  Stthai

Mithilai ilavarasi   deiva makal- Sitai

Shiva dhanusai  nagarthum veera  makal   Sitai

Sidhar  Shiva  Mukthar janakarmagal Sitai

Sita  kalyanam  cholli vazhthiduvom

 

Sita daughter of Janaka , king of mithila

Sita the princess of mithila ,the  goddess

Sita the valorous  daughter who moves  Shiva’s now

Sita thw daughter of Janaka  the  sidha, , the one who is free  by telling name of Shiva

We  will say  marriage of Sita  and greet her

உப்பரிகையில் நின்ற ஜனகர் மகள் ஜானகி

உத்தமன் ராமபிரானை உற்று நோக்கினாள்

உவந்த ராமபிரானும் அயர்நது நோக்கினான்

உயர்ந்த சிவ நனுசை தூக்கி நிறுத்தினான்

சீதா கல்யாணம் சொல்லி வாழ்த்திடுவோம்

 

Upparikayile  nindra  janakar  makal  janaki

Uthaman  Rama  piranai  uthru  nokkinaal

Uvantha Rama piranum   ayarnthu  nokkinaan

Uyarntha  shiva  danusai  thooki niruthinaan

Sstha kalyanam   cholli vaazhthiduvom

 

Sita  who stood  in the royal balcony

Stared   at the  very   good  Rama

Rama who  also liked  , looked at her  with interest

He Made the tall bow of Shiva   stand erect

We  will say  marriage of Sita  and greet her

 

சிவ தனுசை நாணேற்ற முறிந்து விழுந்ததே

சீதாராமன் தாள் பணிந்து சரண் அடைந்ததே

சீதைக்கும் ஶ்ரீராமனுக்கும் திருமணம் ஆனதே

சித்தர் ஜனகர் மடி அமர்த்தி தாரை வார்த்தாரே

சீதா கல்யாணம் சொல்லி வாழ்த்திடுவோம்

 

Shiva  dhanusai  naan yethra murinthu vizhunthathe

Sitaraman  thaal paninthu   saran adainthahe

Sitaikkum Sri Ramanukkum  thirumanam    aanathe

Sidhar  janakar  madi  amarrthi tharai  vaarthaare

Sita kalyanam  choli vaazhthiduvom

 

When arrow was  mounted  on bow of Shiva , it broke and fell down

It  saluted the feet  of Sita Rama  and  surrendered  to him

The wedding of  Sita  with Rama took place

The Sidha janaka  made bride sit on his lap  and gave her  away

We  will say  marriage of Sita  and greet her

 

சீதா கல்யாண வைபோகமே

ராமா கல்யாண வைபோகமே

 

Sita  Kalyana  Vaibhogame

Rama kalyana   Vaibhogame

 

The great  celebration of  marriage of sita

The great  celebration of marriage  of Rama

No comments: