வேதாந்த
ஆச்சே ! போச்சே
Vedantha Ache
poche
Philsophy
ended or lost
By
ஆவுடையக்கா
Avudai akka
(She was a tamil poet
who lived in 15th centaury
in Senkottai. She was born in a rich
family and became a widow when she was a
child.Continuing her learning of Tamil she has written about 10000 poems.It seems Maha Kavi
BHarathiyar was her great fan.
It also seems that Azhagammal the mother of saint Ramana used to murmur this song when doing kitchen work. I gcme to know of this poem
from post of my face book friend Hariharasubramanian
Venkatasubramanian. Thanks to him for this
great gem.I have borrowed the poem in tamil and the image of the post from him)
1.ஆதியந்தமற்ற
ஆசாரியர் கிருபையினாலே
ஆனதும் போனது மன்பாகச் சொல்வேன் கேட்பாய்
ஆனதும் போனது மன்பாகச் சொல்வேன் கேட்பாய்
Due to blessing of
Acharya without beginning
or end,
I will tell you
with love that which became and that which ended, please hear
2.ஆசைகயற்றூஞ்சலாடி
திரிந்ததும் போச்சே
அசஞ்சலமான வகண்ட ஸ்வரூப மாச்சே
அசஞ்சலமான வகண்ட ஸ்வரூப மாச்சே
AAsayathu
oonjalaadi thirinthathum poche,
Achanchalamaana
Aganda swaroopam AAche
Swinging without any desire was lost
And it became the super form which is greatly stable
3.ஆணென்றும்
பெண்ணென்று மலைந்து திரிந்ததும் போச்சே
அசையாமல் ஞானஸ்தலத்தி லிருக்கவுமாச்சே
அசையாமல் ஞானஸ்தலத்தி லிருக்கவுமாச்சே
AAnendrum pennendrum
alainthu thirinthathum poche
Asayaamal jnana sthalathil irukkavum aache
The wandering
here and saying as male
and as female was lost
And it
became, sitting without moving in place of wisdom
4.அனந்த
ஜன்மத்திற்கு அடியிட்டிருந்ததும் போச்சே
அனந்த ஜன்மங்களு மில்லாதிருக்கவுமாச்சே
அனந்த ஜன்மங்களு மில்லாதிருக்கவுமாச்சே
Anantha janmathirkku adiyittirunthum poche
Anantha janmangalum illathirukkavum aache
Though a plan was
made for endless births,
It became that there
was no endless births
5.அந்தகனாலே
யதட்டி பயந்ததும் போச்சே
அவஸ்தை மூன்றுக் கப்புறப் பட்டவனுமாச்சே
அவஸ்தை மூன்றுக் கப்புறப் பட்டவனுமாச்சே
Anthakanaale
adhatti bhayanthathum poche
Avasthai moondrukappura pattavanum aache
Getting scared by Yama who chastised us was lost
It became a
state beyond the three
states(Waking, sleeping and
sleeping)
6.அகங்கார
துக்கமசூயை இடும்புகள் போச்சே
தூங்காமல் தூங்கி சுகமாயிருக்கவு மாச்சே
தூங்காமல் தூங்கி சுகமாயிருக்கவு மாச்சே
Ahangaaram dukham
asooyai idumbukal poche
Thoongaamal
thoongi sukhamai irukkavumaache
The three problems
pride , sorrow and jealousy was lost
WE could stay happily
with sleeping without sleep
7.ஆறு
குளங்களும் ஆடித் திரிந்ததும் போச்சே
அதுவே வடிவாய் திடமாயிருக்கவு மாச்சே
அதுவே வடிவாய் திடமாயிருக்கவு மாச்சே
Aaru kulangalum
aadi thirinthathum poche
Adhuve vadivai
thidamai irukkavum aache
The
wandering and roaming of six ponds
were lost
And
the same thing took firm forms and
remained
8.அலையில்
துரும்பு போலலைந்து திரிந்ததும் போச்சே
அசையாத பருவதம் போலே யிருக்கவு மாச்சே
அசையாத பருவதம் போலே யிருக்கவு மாச்சே
Alayil thurmbu
poala alainthu thirinthathum poche
Asayaatha
parvatham pole yirukkavumaache
Wandering and roaing
like a twig in the waves was lost
And it became like
the immovable mountain
9.ஜன்மேந்திரியங்கள்
ஜரையும் தொடர்ந்ததும் போச்சே
ஜகமெல்லாம் சித்துமயமா யிருக்கவுமாச்சே
ஜகமெல்லாம் சித்துமயமா யிருக்கவுமாச்சே
Jamendriyangal
jarayum thodarnthathum poche
Jagamellam
sithu mayamayirukkalaache
The sense organs following old age
was lost
And all the world over occult pervaded
everywhere
10.தான்
பிறரென்கிற தாழ்த்தி யுயர்த்தியும் போச்சே
சாஸ்திர வேதத்திற்கப் புறப்பட்டவனாச்சே
சாஸ்திர வேதத்திற்கப் புறப்பட்டவனாச்சே
Thaan pirar
yenkindra thaazhthi
yuyarthiyum poche
Sastra
vedathirkku purapattavanaache
The higher and
lower of me and others
was lost
And he became one
who started in search of sastras and Vedas
11.நாமரூபம்
நாமென்ற பேரெல்லாம் போச்சே
நான்முகனாலே யறியப்படாதவனாச்சே
நான்முகனாலே யறியப்படாதவனாச்சே
Naama roopa, naam yendra
perellam poche
Naanmukhanaale yariya
pattavanaache
The name and form determining ourselves
has been lost
And is he not the
one who is known by Lord Brahma
12.நீரில்
குளித்ததும் நீரில் களித்ததும் போச்சே
நித்திய நிர்மல ஸ்வரூபமே நானென்பதாச்சே
நித்திய நிர்மல ஸ்வரூபமே நானென்பதாச்சே
Neeril kulithathum, neeril kalithathum poche
Nithiya nirmala
swaroopame naan yenpathaache
Taking bath in water
and playing in water was lost
And he became thee forever divinely pure form
13,ஸ்தாவர
ஜங்கமம் ஸத்தியமென்பதும் போச்சே
ஸகல லோகங்களுக்கும் சின்மாத்திரம் மிச்சமதாச்சே.
ஸகல லோகங்களுக்கும் சின்மாத்திரம் மிச்சமதாச்சே.
Sthavara
jngama, sathiyam yenpathum
poche
Sakala lokangalum
chin mathram michamathaache
The fact that movable and immovable properties was the
truth was lost
And what remained was that world
was nothing but divine
14.பசிக்கிரை
தேடி பண்ணுமுபாயங்கள் போச்சே
பவ்யங்களுக்குள்ளதும் தானே வருமென்பதாச்சே ( 14 )
பவ்யங்களுக்குள்ளதும் தானே வருமென்பதாச்சே ( 14 )
Pasikku irai thedi pannum
upayangal poche
Bhavyangalukku
ullathum thaane varumenpathaache
The tricks which were made to get food
for hunger was lost
It became that
what is fated to come in future would
only come
15.என்ன
செய்வோமென் றேக்கம் பிடித்ததும் போச்சே
ஏதேது வந்தாலும் எல்லாம் ஸ்வபாவமுமாச்சே
ஏதேது வந்தாலும் எல்லாம் ஸ்வபாவமுமாச்சே
Yenna cheivom,
yendra yekka, pidithathathum
poche
Yethethu
vanthaalum yellam swabhavam aache
The longing as to
what we will do has gone
Whichever comes , it became our own fate
16காம
குரோதாதிகள் காயக் கிலேசங்கள்
காலத்திரயத்திலும் காணாத இன்னவனாச்சே
Kama krodhadhikall , kaya
klesangal.
Kala thrayathilum
kaanaatha innavanaache
Passion , anger
and others, the trouble of body
we undergo,
Became what we did
not see in past , present and future
17.லோகாதி
லோகங்க ளெனக்குள்ளிருந்ததும் போச்சே
ஒன்றுமில்லையென்று தானாயிருக்கவு மாச்சே
ஒன்றுமில்லையென்று தானாயிருக்கவு மாச்சே
Lokadhi lokangal
yenakku ullil irunthum poche
Ondru millai yendru thaanaayi irukkavum aache
Though all the
worlds were inside me , I lost
And I had to remain
feeling I do not have anything
18.கோத்திரங்கள்
கல்பிதங் குணங்கள் குடிகளும் போச்சே
குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே
குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே
Gothirangal
kalpithangunangal kudikalum poche
Gunaatheethamaana para brahmam naan yenpathaache
The Gothras ,
their imaginary properties as well as
the citizens were lost
Because I became Divine Brahmam which was beyond all qualities
19.இனமும்
பிள்ளை நானென்ற பேரெல்லாம் போச்சே
எப்போதும் பிரம்ம ஸ்வரூபமே நானென்பதாச்சே
எப்போதும் பிரம்ம ஸ்வரூபமே நானென்பதாச்சே
Inamum Pillai
naanendra perellam poche
Yeppothum
Brahma swaroopame naan yenpathaache
The caste “The
saying “I am pillai” and all have
been lost
It became that always I
am the form of Brahmam
20.வேத்துருவமாக
பார்த்து இருந்ததும் போச்சே
வேறொன்று மில்லாமல் தானாயிருக்கவு மாச்சே
வேறொன்று மில்லாமல் தானாயிருக்கவு மாச்சே
Vethuruvamaaka paarthu
irunthathum poche
Verondrum
yillamal thaanai irukkavumaache
Seeing one having a different form has been lost
Without anything
we started to remain as we are
21.புத்திரனாலே
கதியுண்டென்பதும் போச்சே
புத்திராதி பொய் பூர்ணம் நானென்பதாச்சே
புத்திராதி பொய் பூர்ணம் நானென்பதாச்சே
Puthiranaal gathi
yundenpathum poche
Puthiraadhi poi poornam
naanaache
The feeling that
we will get salvation because of son has gone
The fact that son
is a lie became me
22.பொய்யை
மெய்யென்றெண்ணி போகம் புசித்ததும் போச்சே
மெய்யை மெய்யென்றெண்ணி மெய்யாயிருக்கவுமாச்சே.
மெய்யை மெய்யென்றெண்ணி மெய்யாயிருக்கவுமாச்சே.
Poyyai
meyyendrenni bogam pusichathum
poche
Meyyai meyyendru
yenni meyyavuirukkavum aache
Thinking that lie
is the truth, the joy which enjoyed has been lost
Thinking truth as truth we have been able to keep true
23,யக்ஞ
யாகங்களும் ஏற்ற விதிகளும் போச்சே
யக்ஞாதி கர்மங்கள் என்னை பஜிக்கவுமாச்சே ( 23 )
யக்ஞாதி கர்மங்கள் என்னை பஜிக்கவுமாச்சே ( 23 )
Yajnanas and
yagas and their rules
were lost
And the rituals of the Yajna prayed to me
பஞ்ச
கவ்வியத்தால் பலன் வருமென்பதும் போச்சே
பஞ்சதன் மாத்திரைக்கு பலனாயிருக்கவு மாச்சே ( 24 )
பஞ்சதன் மாத்திரைக்கு பலனாயிருக்கவு மாச்சே ( 24 )
Pancha gavyathaal
palan varum yenbathum poche
Pancha than
mathraikku balanayi yirukkavum aache
The face that there
is effect to pancha gavya was lost
We were made to be result of five types of the quality
25,ஜனன
மரணம் ஏனக்குள்ளிருந்ததும் போச்சே
ஜனனமது பொய்யென்று சோதித்திருக்கவு மாச்சே
ஜனனமது பொய்யென்று சோதித்திருக்கவு மாச்சே
Janana marana,
yenakkullirunthum poche
Jananamathu
poyyendru sothithirukkavum aache
Birth and death
went away from inside me
And I was made to
test that birth is a lie.
1 comment:
Great work to be continued sir
Post a Comment