#பாண்டுரங்க #தரிசனம்
Panduranga
Darisanam
Seeing
of Panduranga
Translated by
P.R.Ramachander
(This
was posted in face book by some of my friends
.My thanks to them)
பாண்டுரங்க!
பாண்டுரங்க! பாண்டுரங்க! - ரங்க
பாண்டுரங்க! பாண்டுரங்க! பாண்டுரங்க! - ரங்க. (பா).
பாண்டுரங்க! பாண்டுரங்க! பாண்டுரங்க! - ரங்க. (பா).
Pandu Ranga!Panduranga!Panduranga! –Ranga,
Pandu Ranga!Panduranga!Panduranga! –Ranga,
Hey Panduranga, Hey Panduranga, Hey Panduranga- Hey
Ranga,
Hey Panduranga, Hey Panduranga, Hey Panduranga- Hey
Ranga,
பாண்டுரங்க
விட்டலனை பாடிடுவோம் - நம்
பாவங்கள் போக்க வழி தேடிடுவோம். (பா).
பாவங்கள் போக்க வழி தேடிடுவோம். (பா).
Panduranganai Paadiduvom-Nam,
Paavangal
pokka vazhi thediduvom
(Pa..)
We will sing about Panduranga-we,
Will search the
way to remove our sins(pa)
பண்டரியில்
நாம் எல்லாரும் கூடிடுவோம் – அந்த
புண்டரிகாக்ஷனருள் நாடிடுவோம். (பா).
புண்டரிகாக்ஷனருள் நாடிடுவோம். (பா).
Pandariyil naam yellaam
koodiduvom-antha,
Pandarikakshan
arul naadiduvom(pa)
We will all join
in Pandharpur-we,
Will wish to
have the blessings of the Pundarikaksha
(pa)
வட்ட
வட்டமாக நின்று ஆடிடுவோம் - கையை
தட்டிக் கொண்டு விட்டலனை பாடிடுவோம். (பா).
தட்டிக் கொண்டு விட்டலனை பாடிடுவோம். (பா).
Vatta, vattamaaka
nindru aadiduvom-Kayyai,
Katti kondu vittalanai
paadiduvom(pa)
We wil stand in
circles and dance with tied hands,
We will sing
about Pundarika Vittala(pa)
கஷ்டங்களைத்
தீர்க்கும் அந்த விட்டலனையே
நமது இஷ்ட தெய்வமாகவே கொண்டாடிவோம். (பா).
நமது இஷ்ட தெய்வமாகவே கொண்டாடிவோம். (பா).
Kashtangala theerkkum
antha vittalanaye,
Namma ishta deivamaaka
kondaadiduvom(pa)
WE will
celebrate That vittala who is our dear God,
Who removes all our sufferings(pa)
சந்தனத்திலகமிட்ட
சுந்தரனை நம் - சிந்
தையில் என்னாளுமே வைத்திருப்போம். (பா).
தையில் என்னாளுமே வைத்திருப்போம். (பா).
Chandana
thilagamitta sundaranai nam-chin,
Thayil
yennalume vaithiruppom (Pa)
That handsome one with sandal Thailaka would be,
Kept in our though
always
சிந்தையில்
நிற்கும் பாண்டுரங்கனையே
மங்களமும் அருளும் படி வேண்டிடுவோம். (பா).
மங்களமும் அருளும் படி வேண்டிடுவோம். (பா).
Chinthayil nirkkum Panduranganaye,
Mangalamum arulum
padi Vendiduvom (pa)
We will request
that Panduranga who isin,
Our thoughts to
grant us auspiciousness (Pa)
No comments:
Post a Comment