Thursday, August 20, 2026

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். Sarvam Chandra Shekaram

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

Sarvam Chandra  Shekaram

Every thing  is Chandra  Shekara

 

(#குருகானம்/Guru  Ganam/Songabout Guru)

 

By

Saanu Puthiran

 

Translated by

P.R.ramachander

 



நெஞ்சத்தில் நீயமர்ந்து

சந்ததம் சொல்வாய் குருவே

தஞ்சம் நின் தாள் நிழலே

அருள்வாய் என் சங்கரத் திருவே

 

Nenjathil nee amarnthu

Santhatham solvaai , Guruve

THanjam nin thaal nizhale

Aruvaai Yen  Sankara  thiruve

 

Sitting on my  mind

You always tell, Oh  Guru

The  shadow of yor feet is my protection

Oh my  divine  Sankara  please tell

 

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கர

 

Jaya Jaya  Sankara , Hara Hara  Sankara

Kanchi  Snkara , Kamakshi   Sankara

 

Hail  , hail Sankara , Hara  hara  Sankara’

Oh Sankara of Kanchi, Oh  Sankra  of Kamakshi

 

பொன்னருளும் காத்து நிற்கும்

எழில்வாழ்வும் எனக்கு வேண்டும்

திண்ணமென நின் divine 

நினைந்தே யான் இருத்தலும் வேண்டும்

 

Ponnarulum kaathu  nirkkum

Yezhil vaazhvum  yenakku vendum

THinnamena  nin kazhalai

Ninainthe yaan  irunthalum  vendum

 

To me waiting  for  your  golden blessing

I also  want   a pretty  life

With sound hope  , I should 

Think of your  divine  feet

 

வஞ்சமெஎனைச் சூழாவண்ணம்

நின்க்ருபையும் காக்கவேண்டும்

அஞ்சும்மனம் கொண்டிடாமல்

எப்பொழுதும் நின் வரம் வேண்டும்

 

Vancham  yenai  choozhaa  vnnam

Nin kripayum  kaakka  vendum

Anjum manam  kondidaamal

Yeppozhuthum  nin varam vendum

 

I want  your  mercy  so thar,

Malice  does not surround me

I should not  have  a fearing mind

For this I always  require  your boon

 

நெஞ்சத்தில் நீயமர்ந்து

சந்ததம் சொல்வாய் குருவே

தஞ்சம் நின் தாள் நிழலே

அருள்வாய் என் சங்கரத் திருவே

 

Nenjathil  nee amarnthu

SAnthatham  solvai  guruve

THanjam  nin thaal  nizhale

Arulvaai  yen Sankara  thhiruve

 

Sitting  in my  mind

You will  always  tell  , Oh Guru

The  shadow  of your feet is the  support

Please  bless me  , Oh divine  Sankara

 

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கர

 

Jaya Jaya  Sankara , Hara Hara  Sankara

Kanchi  Snkara , Kamakshi   Sankara

 

Hail  , hail Sankara , Hara  hara  Sankara’

Oh Sankara of Kanchi, Oh  Sankra  of Kamakshi

 

எண்ணத்தில் தர்மம் கொண்டு

பண்ணுகின்ற செயலிலும் வென்று

என்னுலகம் சிறப்பதற்கே

பொன்னருளும் புரியவும் வேண்டும்

 

Yennathil  dharmam kondu

Pannukindra  cheyallum vendru

Yennulakam chirappatharkke

Ponnarulum  puriyavum vendum

 

With  dharma in the mind,

I shouldwin in what I do

For  the betterment  of my world

You have to give  golden blessing

 

எவர்வாழ்வும் பிழறாவண்ணம்

எப்பொழுதும் வாழ்தல் வேண்டும்

எனையாளும் குருவே உன்னருள்

எப்பொழுதும் எவர்க்கும் வேண்டும்

 

Yeppozhuthum  pizharaa  vannam

Yeppozhuthum  vaazhthal  vendum

Yenai   aalum  guruve un arul

Yeppozhuthum yevarkkum  vendum

 

Without  making  errors at  any time

WE   should  live always

Oh  Guru who rules over me, your blessing

Should be there  always for everybody

 

நெஞ்சத்தில் நீயமர்ந்து

சந்ததம் சொல்வாய் குருவே

தஞ்சம் நின் தாள் நிழலே

அருள்வாய் என் சங்கரத் திருவே

 

Nenjathil nee amarnthu

Santhatham solvaai , Guruve

THanjam nin thaal nizhale

Aruvaai Yen  Sankara  thiruve

 

Sitting on my  mind

You always tell, Oh  Guru

The  shadow of yor feet is my protection

Oh my  divine  Sankara  please tell

 

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கர

 

Jaya Jaya  Sankara , Hara Hara  Sankara

Kanchi  Snkara , Kamakshi   Sankara

 

Hail  , hail Sankara , Hara  hara  Sankara’

Oh Sankara of Kanchi, Oh  Sankra  of Kamakshi

 

Hear the song  https://www.facebook.com/groups/Periyavaa/posts/24277294015245732/

 

1 comment:

hdfcsuresh said...

சங்கரா. தங்களின் நெஞ்சத்திலும் அமர்ந்தாரோ எம் ஜகத்குரு தெய்வம்!!!

நன்னெஞ்சம் அமர்வான்
நன்நெறி பகந்தார்க்கே
பொன்னஞ்சும் புடைசூழும்
பொன்மனப் பெருமானாய்
கண்மலர்த் தாரையெனக்
கண்கூடாய் வரமருளும்
செவ்விதழ்க் குறுநகையோன்
செவ்வியருள் புரிவதற்கே!

நல்லோர் மனதிலே திறமோடு வீற்றிருந்து திவ்சியமாய் அருள்செய்யும் பொன்னார் திருனேனியனாம் எம் பெருமான் ஆச்சார்யன் தன்னருளில் வளமோடு வாழ்க என் சோதர.

நெஞ்சார்ந்த நன்றி!