Sunday, April 10, 2016

Srinivasa Govinda -A Tamil prayer

Srinivasa  Govinda

Translated by
P.R.Ramachander

(I got this pretty prayer from the face book page of my friend  Neyveli Murali.May God Venkatesa  bless  him.)

ஸ்ரீ ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
வெங்கட்ரமணா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

Hey  Govinda   in whom  Goddess  Lakshmi lives,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,
Hey Govinda  who pleases sitting on Venkata   mountains  ,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,

அபயம் தருவாய் கோவிந்தா -
அலமேலு நாதா கோவிந்தா,
அன்பர் குருவாம் கோவிந்தா -
அடியார் நேசா கோவிந்தா,

Give us protection, Govinda ,
OH Lord of  Lady who sits on lotus, Govinda,
Oh Govinds who is a Guru of those who loves him,
Oh Govinda who is dear   to his devotees

ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
வெங்கட்ரமணா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

Hey  Govinda   in whom  Goddess  Lakshmi lives,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,
Hey Govinda  who pleases sitting on Venkata   mountains  ,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,


என்குல தெய்வமே கோவிந்தா
ஏழுமலை வாசா கோவிந்தா,
ஏழையை காப்பாய் கோவிந்தா
ஏற்றம் தருவாய் கோவிந்தா

Oh Govinda   who is the God of my clan,
Oh Govinda who lives on seven mountains  ,
Oh Govinda  protect this poor   person,
Oh Govinda grant  me progress.

ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
வெங்கட்ரமணா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

Hey  Govinda   in whom  Goddess  Lakshmi lives,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,
Hey Govinda  who pleases sitting on Venkata   mountains  ,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,


கலியுக வரதா கோவிந்தா -
காக்கும் கடவுளே கோவிந்தா,
காருண்ய மூர்த்தி கோவிந்தா -
காத்து ரக்ஷிப்பாய் கோவிந்தா

Oh  Govinda who gives boons in Kali age  ,
Oh Govinda who is the God who protects
Oh Govinda who  has a form filled with mercy,
Oh Govinda,  protect me and save   me

ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
வெங்கட்ரமணா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

Hey  Govinda   in whom  Goddess  Lakshmi lives,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,
Hey Govinda  who pleases sitting on Venkata   mountains  ,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,

மாதவ மோஹன கோவிந்தா -
மங்கள நாயகா கோவிந்தா,
மாந்தரைக் காக்கும் கோவிந்தா -
மந்தஹாச வதனா கோவிந்தா,

Oh Govinda who is pretty   Madhava ,
Oh Govinda who is lord of auspiciousness ,
Oh Govinda     who protects  people,
Oh Govinda    who has a   pretty smile

ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
வெங்கட்ரமணா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

Hey  Govinda   in whom  Goddess  Lakshmi lives,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,
Hey Govinda  who pleases sitting on Venkata   mountains  ,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,


சத்திய ரூபனே வைகுண்டா -
நித்திய தரிசனம் நிர்மலனே,
சற்குணபதியே சர்வேசா -
சாந்தஸ்வரூபா ஸ்ரீனிவாசா,
Oh  Lord who lives in Vaikunta   who is personification of truth.
Oh very pure one  who    makes us see him daily,
Oh God of all   who is the lord of good characters
Oh Lord in whom Lakshmi lives   who has a peaceful form

ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
வெங்கட்ரமணா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

Hey  Govinda   in whom  Goddess  Lakshmi lives,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,
Hey Govinda  who pleases sitting on Venkata   mountains  ,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,

ஹரிஹர ப்ரம்மமே கோவிந்தா
அடிபணிந்தோமே கோவிந்தா,
அருளிட வருவாய் கோவிந்தா -
ஆபத்பாந்தவா கோவிந்தா,

Oh Govinda who  is  Ultimate God in Lord Vishnu and Lord Shiva,
Oh Govinda, we  salute    your feet,
Oh Govinda   come to give us your blessings
Oh Govinda who is a friend in times of danger

ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
வெங்கட்ரமணா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
Hey  Govinda   in whom  Goddess  Lakshmi lives,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,
Hey Govinda  who pleases sitting on Venkata   mountains  ,
Hey  Govinda   who is the God   of Venkata  hills,


No comments: