Wednesday, December 25, 2024

ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு Avudayakkal Vedantha Padal Thirattu

ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு

Avudayakkal   Vedantha  Padal  Thirattu

Collection  of philosophical  poems of avudayakkal

 

BY

Avudayakkal

 

Translated   by

P.R.Ramachander

 


(She was a tamil poet   who lived  in 15th centaury in Senkottai. She   was born in a rich family  and became a widow when she was a child.Continuing her learning of Tamil she has written about  10000 poems.It seems Maha Kavi BHarathiyar  was her great fan.

  It also  seems that Azhagammal the mother  of saint Ramana used to murmur   this song when doing  kitchen workAvudayakkan became   an ardent devotee  of Sridhara  Ayyaval and is   supposed  to have written  10000 poems. I  have earlier   translated  a collection called”Vedantha Ache-poche” (https://stotrarathna.blogspot.com/2020/05/vedantha-ache-poche.html ) THis   is second   set  of my translation)

 

1.“எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி

மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!”

 

Yemgirunthu  yenge vanthaandi, Avan  yengum  niranithavan   thaandi

Maayayinaal  marainthaandi, ivan manathukkulle  irunthaandi

 

Wherefrom to where  he has  come, He is one   who is  every where

He vanished  due to  illusion, He  is  within  the mind

 

2.சாதிபேதமற்ற நிலை

The state  of no difference  of castes

 

கோத்திரங்கள் கல்பிதகுணங்கள் குடிகளும் போச்சே!

குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே!”

மோகத்தைக் கொன்றுவிடு!” என்ற பாரதிக்கு மூலம்

மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதேயென்று

பயனென்ன?

காசிராமேசுவரம் சென்றாய் காகம்போல் மூழ்கிநின்றாய்

உன்னாசை போச்சோ மூடா..”

 

Gothirangal   kalpitha   gunangl , kudikalum POche

Gunatheethamaana para  Brahman  naan  yenpathu  aache

“Mohathai  kondu vidu!”  yendru   bharathikku  moolam

“Mohathaii   vellammal moham  pokathe   yendru”

Payan yenna?

“Kasi  Rameswaram  chendraai, kakam poal moozhki  nindrai,

Un aasai  poache  mooda”

 

Gothras  are imagined characters, All people  have gone

They  became parabrahmam  beyond  all  characters

“kill passion” is   the  root  of BHarathi

Do not get deceived  without winning  over passion

What  is the use?

If you  go to Kasi and Rameswaram, and stand  dipping like crow

You desire  has  gone oh fool

 

 

3.வேதாந்தக் கப்பல்/கப்பல் பாட்டு

Vedantha Kappal/Kappal paattu

Boat  of philosophy

 

 

 

தள்ளப்பா தள்ளு ஷண்மதவாதிகளைத் தள்ளு

தொடுத்து அடித்து முடுக்கித் தள்ளு

சோகமென்னும் சாகரத்தை அப்புறத்தில் தள்ளு

ஏலேலோ ஏகாந்த ரஸம்!

ஏலேலோ வேதாந்த ரஸம்!”

 

THallappa  thallu  , shan matha vadhikalai  thallu

THoduthi  adithu mudukki  thallu

Sokamennum  sagarathai appurathil  thallu

Yelelo  Yekantha   rasam

Yelelo    Vedantha rasam

 

Push brother  push, Push  those whao are for six type  of religions

Weave  and beat  them  and pinch  and push them

Push away  ocean of sorrow to  another  place

Hey , hey ho  the interest of solitude

Hey hey ho   the essence of philosophy

 

4.குயில் கண்ணி

Kuyil kanni

Verse  about  KOel

 

மனமும் பொய்யடியோ குயிலே

மனக்கூடும் பொய்யடியோ!

இனமும் பொய்யடியோ, குயிலே

தனமும் பொய்யடியோ!”

 

Manamum poyyadiyo  Kuyile

Mana koodum  poyydiyo

Inamum poyyadiyo  , Kuyile

Dhanamum  poyyadiyo

 

Mind  is lie  , Oh Koel

The merging oh  mind is a lie

The caste  is a lie, Oh Koel

Money  also   is a lie.

 

 

5.தீட்டு எதிர்ப்பு

THeettu  Yethirppu

Opposition to taint

 

 

எச்சில் எச்சிலென்று புலம்புகிறார் மானிடர்கள்

எச்சில் இலாத இடம்

இல்லை பராபரமே!”

உலகத்துப் பிள்ளையும் உன்

கக்கத்துத் தீட்டன்றோ?

உன்னுடைய வெட்கத்தை யாரொடும்

சொல்வேன் பராபரமே!”

தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி

நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி

ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி

அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?”

 

Yechil  , yechil    yendru  pulambukirarkal Manidarkan

Yechil illatha  idam

Illai  paraparame

Ulakuthu   pillayum  un,

Kakathu theetaandro?

Unnud aya    vetkathai  yaarodum

Cholven para parame

 

Tainted by  leavings , tainted the humans are shouting

Oh God   there  is no place in this world

Without  taint  of leavings  , oh God

All the children of this world ,

Are  they not taint of  joints

Oh God  , whom shall ,

I tell  about   your   shyness

 

“theettendru moondu naal  veetai  vittu  vilakki

Naalam naal   udhayathil nandraai  udal muzhuki

AAchaaram  aachuthemdru , iynthaam naal  muzhuki

Akathilulla  porul   thoduvai, aka thettu pocho?

 

Terming  you are  tainted, keeping  you away  for three  days

On the fourth  day  having   a complete  bath

And  again bathing on fifth day saying that  religious  practice  is over

You will  start  touching    things  of thehome . has  the  taint gone?

 

 

6.அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி

 

கடத்தை இடித்தால் தாண்டி
கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி
புரத்தை இடித்தால் தாண்டி
பரிபூரணம் ஆகும் என்றாண்டி

 (This   written by  Kadu  velli sidha  is added  here)

நந்தவனத்திலோர் ஆண்டி- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

 

Ghatathai  idithaal  Thaandi

Ghatam aakaasam   aagum yendraandi

Purathai   idithaal   thaandi

Paripoornam  AAgum   yendraadi

 

If  only  you  smash a  pot

Pot  will become   the sky  he told

If only   yo smash a city

It  will become  complete  he said

 

Nanda  Vanathil oar  AAndi.

Naalaru  Mathamai  Kuyavanai vendi,

Kondu vanthaan  oru  thondi-metha

Koothaadi koothadi   athai  Pottu  Udaithandi

Normal  meaning

 

A beggar   in the   garden,

Begged the potter    for    four  or six months ,

Brought   a pot  -

Dancing  and jumping   too much,

He   broke it  by dropping  on the floor.

 

Real meaning

 

In the  garden of life  , one soul,

Begged   the creator  for ten  months,

And brought   a body  for himself,

But   he   used this  body   in a wrong way,

And spent it by  needless  jumping  and dancing,

And   he lost the body  he got by embracing death 

 

 

7.பிரம்மம் ஏகம்

 

மூக்கைப் பிடித்து முழுமோசம் போனதும் போரும்போரும்

நமக்குள் ஈசன் நடுவாயிருப்பதைப் பாரும்பாரும்

உன்தெய்வம் என்தெய்வம் என்றுழன்றதும்  போரும்போரும்

தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை  எண்ணிப் பாரும்பாரும்

 

Moookai  pidithu  muzhu  mosam  ponathum Porum porum   

namakkul  eesan  naduvayiruppathai Paarum,  paarum, 

un deivam  , yen deivam,  yendru   azhandrathum Porum  porum  

thannul   deivam thaanai   iruppathai Yenni  parum  parum

 

After  catching  the nose and getting deceived  is sufficient  , sufficient

Please see  , see the God with in us   in the centre

Arguing  your god  , my god is  sufficient suffecient

Think think , the god being    within you  , of his  own accord

 

ஆசை என்னும் ஏலேலோஅரும்புவிட்டு அயிலேலோ

கோசம் என்னும் ஏலேலோகொழுந்துவிட்டு அயிலேலோ

 மோட்சம் என்னும் ஏலோலோமொட்டுகட்டி அயிலேலோ

போதம் என்னும் ஏலோலோபூப்பூத்து அயிலேலோ

புத்தி என்னும் ஏலேலோபிஞ்சுவிட்டு அயிலேலோ

காமம் என்னும் ஏலேலோகாய்காத்து அயிலேலோ

கருணை என்னும் ஏலேலோகாவலிட்டு அயிலேலோ

பக்தி என்னும் ஏலேலோபழம்பழுத்து அயிலேலோ

 

AAsai    yennum  yelelo –arumbu  vittu   ayilelo

Kosam   yennum   yelelo  -Kozhunthu   vittu  ayilelo

Moksham    yennum  yelelo-mottu  katti   ayilelo

Bodham   yennum  yelelo-poo poothu   ayilelo

Budhi    yennum  yelelo –pinju vittu ayilelo

Kamam yennum  yelelo –Kai   kathu    Ayilelo

Karunai   yennum   yelelo  -Kaavalittu  ayilelo

Bakthi   yennum   yelelo  -Pazham Pazhuthu  Ayilelo

 

The hahey of desire – has  germinated  Haiho

The hahey  the body elements-Have  put on new growth   haiho

The hahey   of salvation- has  produced  buds    haiho

The  hahey  of consciousness-has flowered  haiho

The hahey   of wisdom  -has   produced   new  fruits haiho

The hahey of passion-will  not produce a fruit   haiho

The  hahey   of mercy-Would be  imprisoned   haiho

The  hahey   of devotion  - Has  made   fruit  ripe  Haiho

 

8.வேதாந்த நொண்டிச் சிந்து

Vedantha   Nondi  Chinthu

 

சுவர்க்க நரகமென்னும் அல்ப பிசாசு வந்து

அச்சுறுத்துகிறதே’ ‘வனத்தில் துர்க்கந்தம் கடந்து வரவே

வந்தாளே மதவாதியர்கள்ஜாதி வர்ணங்களும்

ஆசிரம தர்மமும் சாஸ்திர கோத்திர சூத்ராதிகளும்

க்ஷணிகத்தில் தகனமாய்ப் போச்சுதய்யா

 

Swarga  naragamennum  alpa  pisasu  vanthu

Achuruthukirathe,’vanathil durgandham   varave

Vanthaale  madha  vadhiyarkal, jathi varnangalum ,

Asrama  dharmamum   , sastra   gothra   suthradhikalum

Kshanikathil  dahanamai   pochuthayya

 

 அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார்

சீமையிலே தாருவிலே தெய்வமென்று சாதிப்பார்

வையகத்தே தாமிரத்தை தெய்வமென்று சாதிப்பார்

தரணியிலே மிருத்யுவே தெய்வமென்று விடுவார்

உலகினிலே அப்புவே தெய்வமென்று ஆடுவார்

தீர்த்தாதி அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்

 

Ambuliyil  deivamendru  saadhipar

Seemayile    daruvile    deivamendru   sadhippar

Vayyakathe THaamirathai  deivamendru   Sadhippar

Daraniyile  mruthyuve   deivamenru   viduvar

Ulaginile  Appuve  deivam   yendru   aaduvar

Theerthaadhi   Aghniye  deivamendru aakuthikal  panniduvaar

 

They will argue  moon only  is god

In foreign countries   they will  say   wood  is God

In the earth  they will  argue   that   copper only is God

In  the world they  will say   death  only is God

Saying sacred waters and fire   are  God , they  will make  offerings to it

 

 9.என்று மொழியும்… 

Yendru  mozhiyum

Tell  like    that

 

ஜாதிவர்ண குலகோத்திர ஆசிரமாதிகள் பொய்யடா

 சத்திய ஞானானந்த சுகசாகரம் நீ மெய்யடா

 சிரவண மனன நிதித்யாசன சித்தவிப்பிரமம் பொய்யடா

 சின்மயமே தன்மயமாம் சிற்தையற்றயிடம் மெய்யடா

 

Jathi  varna  kula  gothra  aasramaadhikal  poyyada

SAthya jnanananda  sukha sagaram  nee  meyyada

Sravana  manana  nidhithyasana  Chitha vibhyramam poyyada

Chinmayame than mayamaam  Chinthayathra  idam   meyyadaa

 

Caste  varna   , family  Gothra and asramas   are   lies

Truth , wisdom , divine joy are  ocean oof pleasure  and  they  are truths

Hearing  , learning it by heart, perennial meditation  ,  madness    are lies

The divinity  pervading with us and becoming  bereft  of thought   is truth

No comments: